ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை

+2
உதயசுதா
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Empty கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை

Post by சிவா Mon Mar 21, 2011 2:08 pm

கல்யாண மாலைக்காக கனவு காணும் கன்னியரும், காளையரும் இன்றும் இருக்கிறார்கள். பெரும்பாலும் வறுமை அல்லது ஜாதக தோஷம் ஆகியவற்றால் அவர்களது திருமணத்தில் தடை ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் நல்லாத்தூர் வந்து ஆண்டாளின் மாலையை பெற்றுச் சென்றால் விரைவில் வீட்டில் கெட்டிமேளம் கொட்டும் என்கிறார்கள்.

இங்குள்ள பெருந்தேவி சமேத லட்சுமி நாராயண வரதராஜ பெருமாள் கோவிலில் தான் கல்யாண வரம் அருளும் ஆண்டாள் வீற்றிருக்கிறாள்.

ஒவ்வொரு ஆண்டும் போகிப் பண்டிகை அன்று இங்கு ஆண்டாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டாளுக்கு மாலைகள் சூடி அழகு பார்க்கிறார்கள். திருக்கல்யாணத்தின் நிறைவில் ஆண்டாள் சூடிய மாலை மணமாகாத கன்னிப் பெண்கள், ஆண்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த மாலை பெற்றவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள்.

இதேபோன்று, இக்கோவிலில் நடைபெறும் சீதா திருக்கல்யாண உற்சவத்தின் போது தரப்படும் காப்புக் கயிறை கட்டிக் கொண்டாலும் தடைபட்ட திருமணம் இனிதே நடந்தேறும் என்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறும் ஸ்ரீராமநவமி உற்சவத்தின் போது சீதா கல்யாணம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான சீதா கல்யாணம் வருகிற ஏப்ரல் 13-ம் தேதி நடைபெறுகிறது.

ஆண்டாள், சீதா திருக்கல்யாணங்களில் கலந்துகொள்ள முடியாதவர்கள், இங்குள்ள வரதராஜ பெருமாளுக்கு பூமாலை சூட்டி வழிபட்டாலே திருமணத் தடை விலகி விடும் என்கிறார்கள்.

திருமணத்தடை நீக்கும் பரிகார திருத்தலமான இந்த கோவில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. சொர்ணபுரி என்று அழைக்கப்பட்ட இந்த திருத்தலம், நல்லோர் பலர் நிறைந்திருந்த காரணத்தாலும், ஆறுகள் பாய்ந்து வளம் சேர்த்ததாலும் `நல்லாத்தூர்' என பெயர் பெற்றதாக கூறுகிறார்கள்.

இக்கோவில் தாயார் பெருந்தேவி என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு அருகிலேயே கஜலட்சுமி எழுந்தருளியுள்ளார். இவரை வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

இலங்கையில் இருந்து சீதாதேவியை மீட்டுச் செல்லும் வழியில் ஸ்ரீராமர் இங்கே வந்து வழிபட்டதாகச் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமாக இங்கே ஸ்ரீராமரின் திருப்பாதம் அமைந்துள்ளது.

புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் ஆகிய இடங்களில் இருந்து நல்லாத்தூர் செல்ல போக்குவரத்து வசதி உள்ளது. புதுச்சேரி-கடலூர் சாலையில் தவளக்குப்பத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவும், புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் அரிïரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவும் பயணித்தால் இக்கோவிலை சென்றடையலாம்.


கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Empty Re: கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை

Post by உதயசுதா Mon Mar 21, 2011 2:14 pm

சரி சரி நீங்க எப்ப இந்த கோயிலுக்கு போறீங்க?


கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Uகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Dகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Aகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Yகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Aகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Sகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Uகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Dகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Hகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Empty Re: கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 2:16 pm

அட அருமையான விஷயமா இருக்கே இது....
இப்பவும் மார்கழி மாதத்தில் திருப்பாவை படித்து விரதம் இருக்கிறாங்க நிறைய பேர்.....

பயனுள்ள பகிர்வை தந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Empty Re: கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை

Post by அன்பு தளபதி Mon Mar 21, 2011 2:16 pm

உதயசுதா wrote:சரி சரி நீங்க எப்ப இந்த கோயிலுக்கு போறீங்க?

அப்போ நமீதா கதி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Empty Re: கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை

Post by சிவா Mon Mar 21, 2011 2:18 pm

உதயசுதா wrote:சரி சரி நீங்க எப்ப இந்த கோயிலுக்கு போறீங்க?

விரைவில் செல்ல வேண்டும் சுதா! சிரி


கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Empty Re: கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை

Post by ரபீக் Mon Mar 21, 2011 2:19 pm

maniajith007 wrote:
உதயசுதா wrote:சரி சரி நீங்க எப்ப இந்த கோயிலுக்கு போறீங்க?

அப்போ நமீதா கதி

நான் இருக்கேன் தல ,,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Empty Re: கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை

Post by சிவா Mon Mar 21, 2011 2:21 pm

maniajith007 wrote:
உதயசுதா wrote:சரி சரி நீங்க எப்ப இந்த கோயிலுக்கு போறீங்க?

அப்போ நமீதா கதி

நமீதாவா? நான் எப்ப நமீதவைப் பற்றிப் பேசினேன்! தமிழனின் வற்புறுத்தலால் அவரைப் பற்றிய சில பதிவுகள் இடம் பெறது அவ்வளவே! கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை 865843


கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Empty Re: கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை

Post by உதயசுதா Mon Mar 21, 2011 2:23 pm

சிவா wrote:
உதயசுதா wrote:சரி சரி நீங்க எப்ப இந்த கோயிலுக்கு போறீங்க?

விரைவில் செல்ல வேண்டும் சுதா! சிரி
போய்ட்டு வந்து ரிசல்ட் சொல்லுங்க.நீங்க சொன்னது பலிக்குதா இல்லையான்னு பார்த்து அப்புறம்
இன்னும் கொஞ்ச பேரை அனுப்ப வேண்டி இருக்கு.ஈகரை கல்யாண மாலைல உங்களை பத்தி ஒரு தகவலும் இல்லையே.உங்க பெயர்தானே முதல்ல வரணும்?


கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Uகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Dகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Aகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Yகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Aகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Sகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Uகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Dகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Hகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Empty Re: கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை

Post by ரபீக் Mon Mar 21, 2011 2:24 pm

உதயசுதா wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:சரி சரி நீங்க எப்ப இந்த கோயிலுக்கு போறீங்க?

விரைவில் செல்ல வேண்டும் சுதா! சிரி
போய்ட்டு வந்து ரிசல்ட் சொல்லுங்க.நீங்க சொன்னது பலிக்குதா இல்லையான்னு பார்த்து அப்புறம்
இன்னும் கொஞ்ச பேரை அனுப்ப வேண்டி இருக்கு.ஈகரை கல்யாண மாலைல உங்களை பத்தி ஒரு தகவலும் இல்லையே.உங்க பெயர்தானே முதல்ல வரணும்?

ரெண்டாவதா என் பெயரையும் போடுங்க அக்கா !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Empty Re: கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 2:28 pm

சிவா கோவிலுக்கு போய் வரட்டும்... நல்ல சேதி சொல்லட்டும்... நாங்க எல்லாரும் ஊருக்கு வரும் சமயம் கல்யாணம் வெச்சுக்கோங்கப்பா சிவா நாங்க வரோம் கல்யாணத்துக்கு.... மண்டபத்துல மூணு ரூம் ஒன்னு கல்யாண மாப்பிள்ளை ரூம், ரெண்டு கல்யாண பொண்ணு ரூம், மூணு ஈகரை சொந்தங்கள் ரூம் புன்னகை

ரஃபீக் உங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கே ஏம்பா இன்னொரு கல்யாணம்? அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை Empty Re: கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum