ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

போட்டோ, படங்களுக்கான மென்பொருள் சில

+3
அன்பு தளபதி
சிவா
kirikasan
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

போட்டோ, படங்களுக்கான மென்பொருள் சில - Page 2 Empty போட்டோ, படங்களுக்கான மென்பொருள் சில

Post by kirikasan Mon Mar 21, 2011 2:01 pm

First topic message reminder :

மிக எளிதான ஒன்றிரண்டு மென்பொருட்களை இங்கு தருகிறேன். தரவிறக்கம் இலவசம்.
பாவித்துப்பாருங்கள் பிரயோசனம் உள்ளவையாகத் தெரிகின்றன




1. photo Filter Factory
உங்கள் போட்டோக்களுக்கு அல்லது ஏதாவது படங்களை அழகு வடிவமைப்பிலாக்க
http://download.cnet.com/Photo-Filter-Factory/3000-2192_4-10148725.html?tag=mncol;5



2. Instant-Photo-Effects
படங்களுக்கு சட்டமிட (பிரேம்)
http://download.cnet.com/Professor-Franklin-s-Instant-Photo-Effects/3000-2192_4-10379769.html

3 Photology
உங்கள் கணினியில் இருக்கும் படங்களை பட்டியலிட்டு நிரைப்படுத்தி தருகிறது. திகதி, நிறம், ஒளிச்செறிவு இப்படி பலவகையாக.

http://download.cnet.com/Photology/3000-2192_4-178194.html?tag=mncol;2


4. Helicon Filter
போட்டோ அழகுபடுத்தும் வேலைக்கு

http://download.cnet.com/Helicon-Filter-Free/3000-2186_4-10575811.html?tag=mncol;3

போட்டோ, படங்களுக்கான மென்பொருள் சில - Page 2 Chasys


5. Chasys Draw
போட்டோ ஆர்ட் வேலைகளுக்காக
http://download.cnet.com/Chasys-Draw-IES/3000-2192_4-10909426.html?tag=mncol;1

6. Photo-Album-Maker
மிக சிறந்த ஆல்பம் செய்யும் மென்பொருள்
http://download.cnet.com/Photo-Album-Maker/3000-18498_4-10972758.html?tag=mncol;2





Last edited by kirikasan on Mon Mar 21, 2011 9:08 pm; edited 5 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down


போட்டோ, படங்களுக்கான மென்பொருள் சில - Page 2 Empty Re: போட்டோ, படங்களுக்கான மென்பொருள் சில

Post by kirikasan Tue Mar 22, 2011 11:19 pm

போட்டோ, படங்களுக்கான மென்பொருள் சில - Page 2 3dalbum

8. 3D!Album
மிக அற்புதமான மென்பொருள் முப்பரிமாண உலகில் உங்கள் போட்டோக்களை சுவர்கள் வீதிகளில் தொங்க விடுவதுபோன்றும் அவற்றை சுற்றி சென்று பார்ப்பதுபோன்றும் தோற்றத்தை உண்டாக்கும் சிரந்தமென்பொருள்.
30 க்கும் மேற்பட்ட அரங்குகள் உண்டு

http://pho.to/album3d/download.php


8. 3D wall

உங்கள் போட்டோக்களை முப்பரிமாண காட்சியில் slide show போன்று காண்பதற்கு நல்ல மென்பொருள்

http://download.cnet.com/3D-Wall/3000-2075_4-10909906.html?tag=mncol;3



9. iBloksஇதுவும் 3D யில் உங்கள் படங்களை ஒட்டி முப்பரிமாணமாக காண்பதற்கு

http://download.cnet.com/iBloks/3000-12511_4-10611454.html?tag=mncol;1



10. Image-Armada-Freeware
http://download.cnet.com/Image-Armada-Freeware/3000-2075_4-10790452.html?tag=mncol;3

இன்னும் ஒரு 3D காட்சித் தொகுப்பாக 8வதாக குறிப்பிட்ட அழகான காட்சியமைப்புப் போன்றது .

போட்டோ, படங்களுக்கான மென்பொருள் சில - Page 2 3armanda



(இன்னும் வரும்)
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

போட்டோ, படங்களுக்கான மென்பொருள் சில - Page 2 Empty Re: போட்டோ, படங்களுக்கான மென்பொருள் சில

Post by kirikasan Sun Apr 17, 2011 7:48 pm

Light Artist & Photo! Editor


]போட்டோ, படங்களுக்கான மென்பொருள் சில - Page 2 3pict

https://youtu.be/M_9zod2mtmI


https://youtu.be/uTzlQ9Yd_-4


இந்த இரண்டு மென்பொருட்களும் இலவசமே அத்துடன் ஒரே வகையான தொழிற்பாட்டைக் கொண்டன.
இதிலே பல வர்ண ஒளி கற்றைகளை உருவாக்கி போட்டோக்களையோ வேறு படங்களையோ அழகுபடுத்தலாம்
இதில் ஒருசில உதாரணங்கலை இங்கு நான் காட்டியபோதும் மேலும்பல தொழிற்பாடுகளை நீங்களாவே அறிந்துகொள்ள விட்டுவைக்கிறேன்.

downloads
http://www.vicman.net/lightartist/
http://pho.to/editor/download.php


https://youtu.be/uTzlQ9Yd_-4


Last edited by kirikasan on Mon May 02, 2011 12:42 am; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

போட்டோ, படங்களுக்கான மென்பொருள் சில - Page 2 Empty Re: போட்டோ, படங்களுக்கான மென்பொருள் சில

Post by kirikasan Mon May 02, 2011 12:33 am

PEG-Lossless-Rotator
அண்மையில் கண்ட ஒரு அருமையான போட்டோ Rotate மென்பொருள்
கமரா மூலம் எடுக்கும் போட்டோக்களில் சில பக்கவாட்டில் இருக்கும், அவற்றை 90 பாகை திருப்ப வேண்டி ஏற்படும்/ ஒவ்வொன்றாக திருப்பிகொண்டிருப்பது சலிப்பை ஏற்படுத்தும் இதோ இந்த மென்பொருள் அவற்றை இனம் கண்டு automatic ஆகவே ஒரே கிளிக்கில் நேராக்கித்தரும்
http://download.cnet.com/JPEG-Lossless-Rotator/3000-12511_4-10503383.html?tag=mncol;3
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

போட்டோ, படங்களுக்கான மென்பொருள் சில - Page 2 Empty Re: போட்டோ, படங்களுக்கான மென்பொருள் சில

Post by கே. பாலா Mon May 02, 2011 6:06 am

அருமையான தகவல்கள் ! மிக்க நன்றி ! போட்டோ, படங்களுக்கான மென்பொருள் சில - Page 2 678642
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

போட்டோ, படங்களுக்கான மென்பொருள் சில - Page 2 Empty Re: போட்டோ, படங்களுக்கான மென்பொருள் சில

Post by ந.கார்த்தி Mon May 02, 2011 7:24 am

அருமையிருக்கு


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


போட்டோ, படங்களுக்கான மென்பொருள் சில - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

போட்டோ, படங்களுக்கான மென்பொருள் சில - Page 2 Empty Re: போட்டோ, படங்களுக்கான மென்பொருள் சில

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum