ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
வதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக Poll_c10வதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக Poll_m10வதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக

3 posters

Go down

வதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக Empty வதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக

Post by ரபீக் Mon Mar 21, 2011 1:55 pm

ஆளுங்கட்சி டிவிகளில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதி என்ற பெயரில் வீண் வதந்தி பரப்புகிறார்கள். இதை அதிமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் நம்ப வேண்டாம். பிற்பகலில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று அதிமுக அறிவித்துள்ளது.


அதேசமயம், வீண் வதந்திகளை நம்பாதீர்கள். தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று தேமுதிக கூறியுள்ளது.

அதிமுக, தேமுதிக இடையிலான குழப்பம் உச்சத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மதிமுக விலகி விட்டதால் கூடுதலாக நான்கு தொகுதிகள் தேவை என்று தேமுதிக கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் இவைதான் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் என்று கூறி ஒரு பட்டியல் சில டிவிகளில் இன்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிமுகவினர் மத்தியிலும், தேமுதிகவினர் மத்தியிலும் குழப்பம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், அதிமுக சார்பில் ஜெயா டிவியில் ஒரு செய்தி ஒளிபரப்பாகி வருகிறது. அதில், கூட்டணி தொகுதிப் பட்டியல் என்ற பெயரில் ஆளுங்கட்சி டிவிகளில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதை அதிமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் நம்ப வேண்டாம்.

அதிமுக வேட்பாளர் பட்டியல் திட்டமிட்டபடி இன்று பிற்பகலில் வெளியாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தேமுதிகவின் கேப்டன் டிவியிலும் ஒரு டிக்கரை ஓட விட்டுள்ளனர். அதில், தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் உயர் மட்டக் குழுவினருடன் விஜயகாந்த் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். தொகுதிப் பட்டியல் குறித்த வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளின் இந்த அவசரச் செய்தியால் கூட்டணி தொடர்பான குழப்பம் மேலும் அதிகரித்துள்ளதாகவே தெரிகிறது.

அதேசமயம், திமுக சார்பு டிவியான சன் டிவி செய்தி சேனலில் தொடர்ந்து அதிமுக, தேமுதிக கூட்டணிக் குழப்பம் தொடர்பாக செய்திகள் வெளியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக Empty Re: வதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக

Post by உதயசுதா Mon Mar 21, 2011 1:55 pm

எல்லாம் அரசியல் படுத்துரா பாடு


வதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக Uவதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக Dவதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக Aவதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக Yவதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக Aவதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக Sவதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக Uவதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக Dவதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக Hவதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக Empty Re: வதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக

Post by சிவா Mon Mar 21, 2011 2:00 pm

சன் டிவியிலும், மக்கள் தொலைக்காட்சியிலும் இந்தப் பணியைச் செவ்வனே செய்து வருகிறார்கள்! வதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக 56667


வதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக Empty Re: வதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக

Post by ரபீக் Mon Mar 21, 2011 2:01 pm

சிவா wrote:சன் டிவியிலும், மக்கள் தொலைக்காட்சியிலும் இந்தப் பணியைச் செவ்வனே செய்து வருகிறார்கள்! வதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக 56667

அவர்கள் கடன் பணி செய்து கிடப்பதே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக Empty Re: வதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாராளுமன்றத் தேர்தல் 2014 - அதிமுக வேட்பாளர் பட்டியல்!
» ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!
» தேமுதிக சிக்கல்-இன்று வெளியாகுமா அதிமுக புதிய வேட்பாளர் பட்டியல்?
» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
» அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum