ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

+7
உதயசுதா
அருண்
சிவா
கலைவேந்தன்
Manik
ரபீக்
அன்பு தளபதி
11 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Empty கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by அன்பு தளபதி Mon Mar 21, 2011 1:31 pm

First topic message reminder :

சுட்டெரிக்கும் ஆந்திர வெயிலில் நடந்த படப்பிடிப்பு ஒன்றில் சினேகாவுக்கு ஈடுகொடுத்து ஓட முடியாமல் களைத்து
விழுந்தது குதிரை.








இதனை சினேகாவே சமீபத்தில் கூறினார்.

ஜெயா டிவியில்
ஒளிபரப்பாகிவரும உனக்காக எல்லாம் உனக்காக நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற தனது
ரசிகருடன் அவர் விருந்து சாப்பிடும் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நேற்று சென்னையில்
நடந்தது. இதில் சினேகா கலந்து கொண்டு தனது ரசிகருடன் பேசினார். விருந்து
சாப்பிட்டார்.

அப்போது நடிகைகள் எந்த அளவு கடுமையாக உழைக்கிறார்கள் என்பதை
ரசிகர்களுக்குப் புரிய வைக்க தனது சொந்த அனுபவம் ஒன்றை விவரித்தார்.

அவர்
கூறுகையில், "ஒரு தெலுங்குப் பட ஷூட்டிங் சமீபத்தில் ஆந்திராவில் நடந்தது. மிகக்
கொடுமையான வெயில். காட்சிப்படி, நானும் ஒரு குதிரையும் ஓட வேண்டும். குதிரைக்கு
முன்னால் நான் ஓடிக் கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் குதிரை துரத்துவது போல
காட்சி. டூப் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. அந்த வெயிலில், சுடும் மணலில் நான்
ஓடினேன். குதிரை எந்த அளவுக்கு வேகமாக ஓடும் என்பது உங்களுக்கே தெரியும். எனவே மிக
வேகமாக ஓடிக் கொண்டிருந்தேன்.

நீண்ட தூரம் ஓடியபிறகு திரும்பிப் பார்த்தால்
குதிரை ஓட முடியாமல் களைத்துப் போய் மணலில் விழுந்து கிடந்தது. உடனே,
படக்குழுவினர், 'குதிரையை விட அதிவேகமாக ஓடுகிறார் சினேகா... ஓட்டத்தில் குதிரையே
தோற்றுவிட்டது சினேகாவிடம்' என்று பாராட்டினார்கள்.

என்னுடைய
வருத்தமெல்லாம், சினிமா கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Hi_link பார்க்கும் ரசிகர்களுக்கு நடிகைகளின் இந்தக் கஷ்டம் தெரிவதே
இல்லையே என்பதுதான். ஏதோ நடிகைகள் ஜில்லென்று வருகிறார்கள். குளுகுளு ஏசி கேரவனில்
சொகுசாக இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டுள்ளனர். உண்மையில், நடிகைகளும்
மிகக் கடினமாக உழைத்துதான் இந்த நிலைமைக்கு வருகிறார்கள். கொளுத்தும் வெயிலாக
இருந்தாலும், ஏதோ ஏசியில் இருப்பதுபோல குத்துப்பாட்டுக்கு ஆடிக் கொடுக்கிறார்கள்",
என்றார்.

சரி... விழுந்த குதிரை பிழைச்சுதா இல்லையா!

நன்றி தட்ஸ்தமிழ்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down


கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Empty Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by அன்பு தளபதி Mon Mar 21, 2011 2:44 pm

அடபாவி நான் சரண்யா மோகன் ரசிகண்டா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Empty Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by உதயசுதா Mon Mar 21, 2011 2:45 pm

மஞ்சுபாஷிணி wrote:

சுதா ஆனாலும் சிநேகா மேலே உனக்கு என்ன கோபம்? திட்டிப்புட்டியே கண்ணு? கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 514396
இது கோபம் இல்லை மஞ்சு ஆதங்கம்.ஊர்ல பத்தினி வேஷம் போடுறவா எல்லாம் இங்க கவர்ச்சி நடனம் ஆடுறவா.இவளுக எல்லாம் அங்க நாட்டுல இருக்கரவங்களை ஏமாத்திக்கிட்டு இருக்காலுகன்னு ஒரு எரிச்சல் .


கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Uகொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Dகொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Aகொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Yகொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Aகொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Sகொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Uகொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Dகொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Hகொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Empty Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by Manik Mon Mar 21, 2011 2:50 pm

maniajith007 wrote:அடபாவி நான் சரண்யா மோகன் ரசிகண்டா

யாருடா அந்த சரண்யா மோகன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Empty Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by Manik Mon Mar 21, 2011 2:51 pm

உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:

சுதா ஆனாலும் சிநேகா மேலே உனக்கு என்ன கோபம்? திட்டிப்புட்டியே கண்ணு? கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 514396
இது கோபம் இல்லை மஞ்சு ஆதங்கம்.ஊர்ல பத்தினி வேஷம் போடுறவா எல்லாம் இங்க கவர்ச்சி நடனம் ஆடுறவா.இவளுக எல்லாம் அங்க நாட்டுல இருக்கரவங்களை ஏமாத்திக்கிட்டு இருக்காலுகன்னு ஒரு எரிச்சல் .

சரியா சொன்னீங்க அக்கா எல்லாம் வெறும் வேஷம் அக்கா எனக்கு நடிகைகளை கண்டாலே கோவம் தான் வரும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Empty Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by அன்பு தளபதி Mon Mar 21, 2011 2:51 pm

Manik wrote:
maniajith007 wrote:அடபாவி நான் சரண்யா மோகன் ரசிகண்டா

யாருடா அந்த சரண்யா மோகன்
யென கொடுமை இது சரண்யா மோகனை தெரியாதா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Empty Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by Manik Mon Mar 21, 2011 2:52 pm

எதிர் வீட்டு சரண்யா தானே அவள தெரியும்டா ஆனா அந்த மோகன் யாருன்னு தெரியாதேடா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Empty Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by அன்பு தளபதி Mon Mar 21, 2011 2:59 pm

Manik wrote:எதிர் வீட்டு சரண்யா தானே அவள தெரியும்டா ஆனா அந்த மோகன் யாருன்னு தெரியாதேடா
கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Actress_Saranya_Mohanஇந்த நடிகைதாண்டா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Empty Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by சரவணன் Mon Mar 21, 2011 4:59 pm

நீங்க(நடிகைகள்)ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஆப்பிள் சூசு.ஆரஞ்சு சூசுன்னு வாங்கி குடிக்கிறிய, பாவம் அந்த வாயில்லா ஜீவனுக்கு ஒரு செம்பு தன்னியாவது வாச்சீங்களா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Empty Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by உதயசுதா Mon Mar 21, 2011 5:01 pm

பிச்ச wrote:நீங்க(நடிகைகள்)ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஆப்பிள் சூசு.ஆரஞ்சு சூசுன்னு வாங்கி குடிக்கிறிய, பாவம் அந்த வாயில்லா ஜீவனுக்கு ஒரு செம்பு தன்னியாவது வாச்சீங்களா?
கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 168300 கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 168300 கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 168300 கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 168300 கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 168300 கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 168300 கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 168300


கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Uகொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Dகொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Aகொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Yகொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Aகொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Sகொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Uகொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Dகொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Hகொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Empty Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by Tamilzhan Mon Mar 21, 2011 5:11 pm

அடிக்கடி குதிரை சவாரி செய்தால் ஆண்மைகுறை வருகிறதாம் ஒரு ஆய்வில் தெரிவிக்கிறாங்க...! கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 440806


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! - Page 3 Empty Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum