ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன்

+2
ரபீக்
மகா பிரபு
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் - Page 2 Empty தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Mon Mar 21, 2011 1:27 pm

First topic message reminder :

தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் - Page 2 Large_209460
அரசியல் வாழ்க்கையில், 11 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தற்போது
சொந்தத் தொகுதியில் போட்டியிடும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, திருவாரூர்
மக்கள் மேலும் ஒரு சாதனைப் பரிசு தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க., துவங்கிய பின், 1957ம் ஆண்டு குளித்தலை தொகுதியில்
போட்டியிட்டு வெற்றி பெற்று, தன் அரசியல் பயணத்தைத் துவங்கிய கருணாநிதி,
இதுவரை, 11 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஐந்து முறை
முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். தமிழகத்தையே ஆண்டாலும், சொந்தத்
தொகுதியில் இதுவரை போட்டியிட்டதில்லை.அந்தக் குறையைப் போக்கும் விதமாக,
வரும் சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட முடிவு
செய்துள்ளார்.
24ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.கடந்த 1957 முதல் 2006 வரை
கருணாநிதி, 11 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மேலவை
உறுப்பினராக இருந்ததால், 1984ல் நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இதுவரை
நடந்த தேர்தல்களில் போட்டியிட்ட ஆண்டு, தொகுதி, அவரை எதிர்த்து போட்டியிட்ட
வேட்பாளர், வித்தியாச ஓட்டுக்கள் (எதிர் வேட்பாளர் வாங்கிய ஓட்டு
எண்ணிக்கை) விவரம் வருமாறு:
*1957 ஆண்டு, குளித்தலை, காங்., வேட்பாளர் தர்மலிங்கம், 8,296 ஓட்டு வித்தியாசம்.
*1962 தஞ்சாவூர் காங்., வேட்பாளர் பரிசுத்த நாடார், 1,928 ஓட்டு வித்தியாசம்.
*1967 சைதாப்பேட்டை, காங்., வேட்பாளர் வினாயகமூர்த்தி, 20,482 ஓட்டு வித்தியாசம்.
*1971 சைதாப்பேட்டை, காங்., வேட்பாளர் காமலிங்கம், 12,511 ஓட்டு வித்தியாசம்.
*1977 அண்ணாநகர், அ.தி.மு.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி, 16,438 ஓட்டு வித்தியாசம்.
*1980 அண்ணாநகர், அ.தி.மு.க., வேட்பாளர் ஹெச்.வி.ஹண்டே, 699 ஓட்டு வித்தியாசம்.
*1989 துறைமுகம், முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.ஏ.வகாப், 31,991 ஓட்டு வித்தியாசம்.
*1991 துறைமுகம், காங்., வேட்பாளர் கே.சுப்பு, 890 ஓட்டு வித்தியாசம்.
*1996 சேப்பாக்கம், காங்., வேட்பாளர் நெல்லைக்கண்ணன், 35,784 ஓட்டு வித்தியாசம்.
*2001 சேப்பாக்கம், காங்., வேட்பாளர் தாமோதரன், 4,834 ஓட்டுவித்தியாசம்.
*2006 சேப்பாக்கம், சுயேச்சை வேட்பாளர் தாவுத்மியான்கான், 8,526 ஓட்டு வித்தியாசம்.
*2011 திருவாரூர், என்ன ஆகும்?
..தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் - Page 2 Top


Last edited by அறிமுக நாயகன் on Mon Mar 21, 2011 1:47 pm; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் - Page 2 Empty Re: தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன்

Post by அன்பு தளபதி Mon Mar 21, 2011 2:11 pm

ரபீக் wrote:

அப்போ நாம கேள்விப்பட்டதுல கொஞ்சம் உண்மை இருக்கும்போல

மறைக்கபட்ட வரலாறு வெளியில வரணும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் - Page 2 Empty Re: தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Mon Mar 21, 2011 2:12 pm

அத்திப்பட்டி வரலாறா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் - Page 2 Empty Re: தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன்

Post by ரபீக் Mon Mar 21, 2011 2:14 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:

அப்போ நாம கேள்விப்பட்டதுல கொஞ்சம் உண்மை இருக்கும்போல

மறைக்கபட்ட வரலாறு வெளியில வரணும்
அந்த படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது தெரியாதா மாம்ஸ் ??


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் - Page 2 Empty Re: தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன்

Post by அன்பு தளபதி Mon Mar 21, 2011 2:15 pm

ரபீக் wrote:
மறைக்கபட்ட வரலாறு வெளியில வரணும்
அந்த படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது தெரியாதா மாம்ஸ் ??[/quote]


நல்லா கேக்குராங்கய்ய டீட்டைலு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் - Page 2 Empty Re: தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Mon Mar 21, 2011 2:17 pm

சரி கோபபடாதீங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் - Page 2 Empty Re: தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன்

Post by ரபீக் Mon Mar 21, 2011 2:23 pm

அறிமுக நாயகன் wrote:சரி கோபபடாதீங்க

கோபப்பட்டு என்ன பண்ணுவாறு அவரு ? உடுட்டுக்கட்டை அடி வ


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் - Page 2 Empty Re: தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன்

Post by அன்பு தளபதி Mon Mar 21, 2011 2:35 pm

ரபீக் wrote:
அறிமுக நாயகன் wrote:சரி கோபபடாதீங்க

கோபப்பட்டு என்ன பண்ணுவாறு அவரு ? தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் - Page 2 246975


எதுவா இருந்தாலும் தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் - Page 2 359383 தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் - Page 2 359383 தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் - Page 2 359383 ஆயுதத்தை எடுக்க கூடாது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன் - Page 2 Empty Re: தோல்வியே காணாத கருணாநிதி---அறிமுக நாயகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum