ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம்

+2
மகா பிரபு
ரபீக்
6 posters

Go down

திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம் Empty திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம்

Post by ரபீக் Mon Mar 21, 2011 12:44 pm

வைகைப் புயல் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் வடிவேலு திமுக அணிக்கு ஆதரவாக திரும்பியுள்ளார். முதல்வர் கருணாநிதியை சந்தித்து அவர் பேசியுள்ளார். திமுக வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பிரசாரம் செய்யப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.


நடிகர் வடிவேலு இதுவரை எந்த அரசியல் சாயத்தையும் பூசிக் கொள்ளாமல் இருந்து வந்தார். ஜெயலலிதாவையும் அவர் பகைத்துக் கொண்டதில்லை. அதேபோல முதல்வர் கருணாநிதியுடனும் அதிகம் ஒட்டிக் கொண்டதில்லை. இரு தரப்புக்கும் பொதுவானவராகவே இருந்து வந்தார்.

இந்த நிலையில் விஜயகாந்த் கட்சி, அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் முடிவுக்கு வந்து அதை அதிமுகவும் ஏற்றுக் கொண்டபோது அதை விமர்சித்துக் கருத்து தெரிவித்தார். தன்னை எம்.ஜி.ஆர் என்று கூறிக் கொள்பவரை ஜெயலலிதா ஏற்கிறாரா என்று அவர் கேட்டிருந்தார்.

வடிவேலுவுக்கும், விஜயகாந்த்துக்கும் இடையிலான மோதல் உலகம் அறிந்தது. அந்த மோதலின்போது, விஜயகாந்த் எங்கு நின்றாலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்கடிப்பேன் என்று வீராவேசமாக கூறியிருந்தார் வடிவேலு. இருப்பினும் இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

ஆனால் தற்போது விஜயகாந்த் இடம் பெற்றுள்ள -அல்லது இடம் பெறப் போகிற அதிமுக கூட்டணிக்கு எதிராக, திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்யப் போவதாக வடிவேலு அறிவித்துள்ளார்.

இன்று முதல்வர் கருணாநிதியை வடிவேலு திடீரென சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன். இதை முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்துத் தெரிவித்தேன்.

23ம் தேதி முதல் எனது பிரசாரம் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் மேற்கொள்வேன் என்றார் வடிவேலு.

அரசியல்வாதி 'வண்டு முருகனாக' திரைப்படத்தில் கலக்கிய வடிவேலு, நிஜமான தேர்தல் களத்தில் குதித்திருப்பதால், சட்டசபை பிரசாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது
தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம் Empty Re: திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம்

Post by மகா பிரபு Mon Mar 21, 2011 12:52 pm

ஸினெக் பாபு வாழ்க!!!!!!!
ஸினெக் பாபு வாழ்க!!!!!!!
ஸினெக் பாபு வாழ்க!!!!!!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம் Empty Re: திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம்

Post by JUJU Mon Mar 21, 2011 1:09 pm

ஹையோ ஹையோ
JUJU
JUJU
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம் Empty Re: திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம்

Post by உதயசுதா Mon Mar 21, 2011 1:15 pm

பாவம் வண்டு முருகன் stylil பேசி ஒரு வாரத்துக்கு இவர வச்சு அடிக்காம இருந்தா சரி


திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம் Uதிமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம் Dதிமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம் Aதிமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம் Yதிமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம் Aதிமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம் Sதிமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம் Uதிமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம் Dதிமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம் Hதிமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம் Empty Re: திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம்

Post by ரபீக் Mon Mar 21, 2011 1:16 pm

உதயசுதா wrote:பாவம் வண்டு முருகன் stylil பேசி ஒரு வாரத்துக்கு இவர வச்சு அடிக்காம இருந்தா சரி

ஏய் ,,என்னைவெச்சு ஒண்ணும் காமெடி பண்ணலையே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம் Empty Re: திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம்

Post by மகா பிரபு Mon Mar 21, 2011 1:21 pm

பில்டிங்க் ஷ்ட்ராங்கு . பட் பேஷ் மட்டம் வீக்கு.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம் Empty Re: திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம்

Post by பிளேடு பக்கிரி Mon Mar 21, 2011 3:03 pm

பாவம் இப்ப இவர் நடிச்ச படம் தான் ஒடுறது இல்ல... அதான் பொழைக்கிறதுக்கு ஒரு வழி தேடிக்கிட்டு இருக்காரு திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம் 56667 திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம் 56667



திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம் Empty Re: திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம்

Post by சரவணன் Mon Mar 21, 2011 4:43 pm

இவரு இன்னமுமா கலைஞரை நாம்புராறு? அய்யோ பாவம்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம் Empty Re: திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கருணாநிதிக்கு ஆதரவாக மகள் செல்வி, ஸ்டாலினுக்காக மனைவி துர்கா தீவிரப் பிரசாரம்
» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
» நீக்கப்பட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் திமுகவுக்கு ஆதரவு!
» வரும் 23ம் தேதி வருண் மணியனுடள் நிச்சயத்தார்த்தம்: டுவிட்டரில் திரிஷா அறிவிப்பு
» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum