ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்

+3
சிவா
Manik
Lakshman
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Empty குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்

Post by Lakshman Mon Mar 21, 2011 12:38 pm

First topic message reminder :

நான் படித்த செய்தி உங்களுக்காக!!!

குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 SC%2027.01.11
குரங்கிலிருந்து தோன்றியவன் மனிதன் என்றொரு கருத்து அறிவியலாளர்களிடம்
நிலவி வருகிறது. இதனை மறுப்பவர்களும் உண்டு. மனிதனின் டி.என்.ஏ. மூலக்கூறு
எந்த விலங்குடன் பொருந்துகிறது என்ற ஆராய்ச்சியின் பயனாக சிம்பன்சி இன
குரங்குகளின் டி.என்.ஏ. மூலக்கூறு 99 சதவீதம் ஒத்துபோவது கண்டறியப்பட்டது.
தற்போது ஒரங்குட்டன் எனப்படும் வாலில்லா குரங்கு வகையின் டி.என்.ஏ.
மூலக்கூறு 97 சதவீதம் மனிதனின் டி.என்.ஏ. மூலக்கூறுடன் பொருந்தி
காணப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சர்வதேச ஆராய்ச்சி குழுவை
சேர்ந்த ஆய்வாளர்கள் சூயிஸ் என்ற பெயரிடப்பட்ட சுமத்ரா இன பெண்
ஒரங்குட்டனை தங்களது ஆய்வுக்கு உட்படுத்தினர். பின்பு ஐந்து போர்னியன்
மற்றும் ஐந்து சுமத்ரா இன ஒரங்குட்டன்களை ஆய்வு செய்தனர். ஆய்வில் இரு
இனங்களுக்கும் இடையே டி.என்.ஏ. அமைப்பில் 13 மில்லியன் வேறுபாடுகள்
இருப்பதை பதிவு செய்தனர். மேலும் 4 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்விரு
இனங்களும் பிரிந்திருக்கக்கூடும் என அவர்கள் கண்டறிந்தனர். தற்போது 50,000
போர்னியன் மற்றும் 7,000 சுமத்ரா இன ஒரங்குட்டன்கள் மட்டுமே
எஞ்சியிருப்பதாக கணக்கிட்டுள்ளனர். காடுகள் அழிக்கப்படுவதால் அழிந்து வரும்
நிலையில் உள்ள ஒரங்குட்டன் இன குரங்குகளின் மறுவாழ்வுக்கு இந்த ஆய்வு
முடிவானது ஒரு தீர்வை தரும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை
தெரிவித்துள்ளனர்.

குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 168113 அன்புடன் லக்ஷ்மண் குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 168113
Lakshman
Lakshman
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

Back to top Go down


குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Empty Re: குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்

Post by சிவா Mon Mar 21, 2011 1:01 pm

சே... சே... காமெடியெல்லாம் இல்லை! உண்மையைத்தான் கூறினேன்!


குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Empty Re: குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்

Post by உதயசுதா Mon Mar 21, 2011 1:03 pm

முரளிராஜா wrote:
சிவா wrote:நம்ம முரளிராஜாவைப் பார்த்தது முதல் எனக்கு இந்தச் சந்தேகம் இருந்தது. இப்பொழுது தெளிவாகிவிட்டது! நன்றி லக்ஷ்மன்!

என்னை வச்சு காமடி கிமடி செய்யலிய குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 89452
pathilukku neenga sollunga murali kurangoda friend kuranguthaanennu.


குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Uகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Dகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Aகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Yகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Aகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Sகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Uகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Dகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Hகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Empty Re: குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்

Post by Manik Mon Mar 21, 2011 1:04 pm

அப்ப குரங்கோட அக்கா யாருக்கா ????????????



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Empty Re: குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்

Post by முரளிராஜா Mon Mar 21, 2011 1:04 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:
சிவா wrote:நம்ம முரளிராஜாவைப் பார்த்தது முதல் எனக்கு இந்தச் சந்தேகம் இருந்தது. இப்பொழுது தெளிவாகிவிட்டது! நன்றி லக்ஷ்மன்!

என்னை வச்சு காமடி கிமடி செய்யலிய குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 89452

சே... சே... காமெடியெல்லாம் இல்லை! உண்மையைத்தான் கூறினேன்!

நான் அழகாய் இருக்கேன்கிற பொறாமை புன்னகை
ஆபத்து சமயத்தில் கைகொடுத்த உதயசுதா மேடத்துக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Empty Re: குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்

Post by உதயசுதா Mon Mar 21, 2011 1:06 pm

Manik wrote:அப்ப குரங்கோட அக்கா யாருக்கா ????????????
ellaarume kuranguthaan.ithula enna nee kurangu,naan kurangunnu thitturathu


குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Uகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Dகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Aகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Yகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Aகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Sகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Uகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Dகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Hகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Empty Re: குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்

Post by Manik Mon Mar 21, 2011 1:09 pm

அக்கா கொதிச்சுட்டாங்க சும்மா தீயா பதில் வருது பாருங்க அக்காவ சீண்டாதீங்க அப்பறம் அவங்க வேலையை காமிச்சிருவாங்க குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 705463



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Empty Re: குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்

Post by சிவா Mon Mar 21, 2011 1:09 pm

Manik wrote:அப்ப குரங்கோட அக்கா யாருக்கா ????????????

இதைக் கேட்டு வேறு தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன? குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 230655


குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Empty Re: குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்

Post by Tamilzhan Mon Mar 21, 2011 1:10 pm

சிவா wrote:சே... சே... காமெடியெல்லாம் இல்லை! உண்மையைத்தான்
கூறினேன்!

முதல்ல இடுப்புல சொரிவதை நிறுத்தி விட்டு சொல்லுங்க
தல...! சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Empty Re: குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்

Post by உதயசுதா Mon Mar 21, 2011 1:11 pm

Tamilzhan wrote:
சிவா wrote:சே... சே... காமெடியெல்லாம் இல்லை! உண்மையைத்தான்
கூறினேன்!

முதல்ல இடுப்புல சொரிவதை நிறுத்தி விட்டு சொல்லுங்க
தல...! சிரி
குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 168300 குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 168300 குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 168300 குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 168300 குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 168300 குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 168300 குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 168300


குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Uகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Dகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Aகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Yகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Aகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Sகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Uகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Dகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Hகுரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Empty Re: குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்

Post by முரளிராஜா Mon Mar 21, 2011 1:12 pm

[quote="உதயசுதா"]
Tamilzhan wrote:
சிவா wrote:சே... சே... காமெடியெல்லாம் இல்லை! உண்மையைத்தான்
கூறினேன்!

முதல்ல இடுப்புல சொரிவதை நிறுத்தி விட்டு சொல்லுங்க
தல...! சிரி
குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 168300 குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 168300 குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 168300 குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 168300 குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 168300 குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 168300 குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 168300குஓட்டே
இது தேவையா குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 403484 குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 168300 குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 168300 குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 403484
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்  - Page 2 Empty Re: குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்
» 85,000 ஆண்டுகளுக்கு முன்பு, சவுதி அரேபியாவில் மனிதன் வசித்தான் ஆய்வில் தகவல்
» மனிதன் உடலில் 6284 தடவை நோய் தாக்கும்: ஆய்வில் தகவல்
» ஒரு தகவல் திருட்டால் ரூ.12 கோடி இழப்பு: ஐபிஎம் ஆய்வில் தகவல்
» கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்-ஆய்வில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum