Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்களும் அழகு பெற...
+4
சிவா
Manik
ரபீக்
Jiffriya
8 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
நீங்களும் அழகு பெற...
First topic message reminder :
முகம் :
அப்பிள், ஒரேஞ்சு மற்றும் வாழப் பழம் சம அளவு எடுத்து, கூழ் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி, பதினைந்து நிமிடத்தின் பின்னர் கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.
கண்கள் :
கண்ணைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்க வெள்ளரிக்காய் ஜூஸை பஞ்சில் நனைத்து கண்கள் மீது தினமும் போட்டு வரவும்.
உதடு :
உதடு வசீகரமாக இருக்க முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர், பால் இம்மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் சுடுநீரில் கழுவி எடுக்க வேண்டும். உதட்டில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் உதடு மினுமினுப்பாக இருக்கும்.
கரும்புள்ளி மறைய :
முகப்பருவால் ஏற்படும் கரும்புள்ளி மறைய சாதிக்காயை அரைத்துப் போடவும்.
முகப்பரு நீங்க :
பூண்டு அல்லது கருந்துளசியை அரைத்துப் பூசி வந்தால் நாளடைவில் பருக்கள் மறையும்.
வெண்மையான பல் :
இரவு நேரத்தில் பச்சை கரட்டை மென்று தின்றால் பல் உறுதியடைவதுடன், பல் வெண்மை பெறும்.
கை :
பாத்திரம் தேய்ப்பதால் ஏற்படும் கை வெடிப்புகளுக்கு உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து, கைகளில் தேய்த்து வந்தால் கைகள் மிருதுவாக இருக்கும்.
நகம் :
நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க, சூரியகாந்தி எண்ணெயை கை கால் நகங்களில் தடவி வர வேண்டும்.
பாதம் :
பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்னெய் ஒரு ஸ்பூன், பன்னீர் இரண்டு ஸ்பூன், எலுமிச்சம் சாறு ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து வெந் நீரில் கால்களை பத்து நிமிடம் ஊறவிட்டு, பின்பு இக்கலவையை பூசி வர வெடிப்புகள் நீங்கி பாதங்கள் அழகாக மாறும்.

Jiffriya- இளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
Re: நீங்களும் அழகு பெற...
ஏம்பா அந்த அளவுக்கா நான் உங்களை கொடுமைபடுத்தறேன் .சரி சரி பொழைச்சு போங்க.நான் வெள்ளிக்கிழமை மட்டும் வர மாட்டேன்.மற்ற நாள்களில் சிறிது நேரமாச்சும் நான் வரமால் இருக்க மாட்டேன்முரளிராஜா wrote:அதெல்லாம் இருக்கட்டும்
நீங்க என்னிக்கு ஈகரைக்கு வரமாட்டிங்கன்னு சொல்லுங்க
அன்னிக்கு மட்டும் நான் வந்து நிம்மதியா இங்க வந்துட்டு போறேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நீங்களும் அழகு பெற...
பின்ன ஒரு மனுசன இப்படியா அழவச்சு வேடிக்கை பாக்கறது
(நகைச்சுவைக்காக)
(நகைச்சுவைக்காக)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நீங்களும் அழகு பெற...
முரளிராஜா wrote:பின்ன ஒரு மனுசன இப்படியா அழவச்சு வேடிக்கை பாக்கறது
(நகைச்சுவைக்காக)
இதுக்கே இப்படின்னா ,,அப்புறம் எங்க மாமா படும் பாட்டை நினைச்சு பாருங்க முரளி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நீங்களும் அழகு பெற...
பாவம் அவர நினைச்சா ரொம்ப வருத்தமாத்தான் இருக்குரபீக் wrote:முரளிராஜா wrote:பின்ன ஒரு மனுசன இப்படியா அழவச்சு வேடிக்கை பாக்கறது
(நகைச்சுவைக்காக)
இதுக்கே இப்படின்னா ,,அப்புறம் எங்க மாமா படும் பாட்டை நினைச்சு பாருங்க முரளி
ம்ம்ம் பாவம்(இத மாதிரி பின்னுட்டம் போடுங்கன்னு சொன்னது ரபிக்குதான்)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நீங்களும் அழகு பெற...
முரளிராஜா wrote:பாவம் அவர நினைச்சா ரொம்ப வருத்தமாத்தான் இருக்குரபீக் wrote:முரளிராஜா wrote:பின்ன ஒரு மனுசன இப்படியா அழவச்சு வேடிக்கை பாக்கறது
(நகைச்சுவைக்காக)
இதுக்கே இப்படின்னா ,,அப்புறம் எங்க மாமா படும் பாட்டை நினைச்சு பாருங்க முரளி
ம்ம்ம் பாவம்(இத மாதிரி பின்னுட்டம் போடுங்கன்னு சொன்னது ரபிக்குதான்)
எனக்கு அதை கூறியதே எங்க மாமாதான் ,,ஆனால் இது அக்காவுக்கு தெரியாது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நீங்களும் அழகு பெற...
எனக்கும் அவர நினைச்சு பாவமா தான் இருக்கு.என்ன பண்றது அவர் தலையெழுத்து இப்படி.முரளிராஜா wrote:பாவம் அவர நினைச்சா ரொம்ப வருத்தமாத்தான் இருக்குரபீக் wrote:முரளிராஜா wrote:பின்ன ஒரு மனுசன இப்படியா அழவச்சு வேடிக்கை பாக்கறது
(நகைச்சுவைக்காக)
இதுக்கே இப்படின்னா ,,அப்புறம் எங்க மாமா படும் பாட்டை நினைச்சு பாருங்க முரளி
ம்ம்ம் பாவம்(இத மாதிரி பின்னுட்டம் போடுங்கன்னு சொன்னது ரபிக்குதான்)
சுதா, மாமாவுக்கு மட்டும் இது தெரிஞ்சது நீ அவுட் .அதனால இந்த பதிவ விட்டு வூடு ஜூட் எஸ்கேப்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நீங்களும் அழகு பெற...
உதயசுதா wrote:எனக்கும் அவர நினைச்சு பாவமா தான் இருக்கு.என்ன பண்றது அவர் தலையெழுத்து இப்படி.முரளிராஜா wrote:பாவம் அவர நினைச்சா ரொம்ப வருத்தமாத்தான் இருக்குரபீக் wrote:முரளிராஜா wrote:பின்ன ஒரு மனுசன இப்படியா அழவச்சு வேடிக்கை பாக்கறது
(நகைச்சுவைக்காக)
இதுக்கே இப்படின்னா ,,அப்புறம் எங்க மாமா படும் பாட்டை நினைச்சு பாருங்க முரளி
ம்ம்ம் பாவம்(இத மாதிரி பின்னுட்டம் போடுங்கன்னு சொன்னது ரபிக்குதான்)
சுதா, மாமாவுக்கு மட்டும் இது தெரிஞ்சது நீ அவுட் .அதனால இந்த பதிவ விட்டு வூடு ஜூட் எஸ்கேப்
அப்படியெல்லாம் விட முடியாது ,,இந்த டாபிக் மாமாவோட மெயிலுக்கு அனுப்பியாச்சாம் (தமிழன் அனுப்பியத இப்போதான் கூறினார் )
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நீங்களும் இனி அழகு தான் ..............
» நீங்களும் அழகு ராணி தான்...
» பெண்களும்.... அழகு சாதனங்களும்... அழகு நிலையங்களும்....
» பமீலா.. என்ன அழகு, எத்தனை அழகு!
» அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .
» நீங்களும் அழகு ராணி தான்...
» பெண்களும்.... அழகு சாதனங்களும்... அழகு நிலையங்களும்....
» பமீலா.. என்ன அழகு, எத்தனை அழகு!
» அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum