Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்களும் அழகு பெற...
+4
சிவா
Manik
ரபீக்
Jiffriya
8 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
நீங்களும் அழகு பெற...
First topic message reminder :
முகம் :
அப்பிள், ஒரேஞ்சு மற்றும் வாழப் பழம் சம அளவு எடுத்து, கூழ் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி, பதினைந்து நிமிடத்தின் பின்னர் கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.
கண்கள் :
கண்ணைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்க வெள்ளரிக்காய் ஜூஸை பஞ்சில் நனைத்து கண்கள் மீது தினமும் போட்டு வரவும்.
உதடு :
உதடு வசீகரமாக இருக்க முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர், பால் இம்மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் சுடுநீரில் கழுவி எடுக்க வேண்டும். உதட்டில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் உதடு மினுமினுப்பாக இருக்கும்.
கரும்புள்ளி மறைய :
முகப்பருவால் ஏற்படும் கரும்புள்ளி மறைய சாதிக்காயை அரைத்துப் போடவும்.
முகப்பரு நீங்க :
பூண்டு அல்லது கருந்துளசியை அரைத்துப் பூசி வந்தால் நாளடைவில் பருக்கள் மறையும்.
வெண்மையான பல் :
இரவு நேரத்தில் பச்சை கரட்டை மென்று தின்றால் பல் உறுதியடைவதுடன், பல் வெண்மை பெறும்.
கை :
பாத்திரம் தேய்ப்பதால் ஏற்படும் கை வெடிப்புகளுக்கு உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து, கைகளில் தேய்த்து வந்தால் கைகள் மிருதுவாக இருக்கும்.
நகம் :
நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க, சூரியகாந்தி எண்ணெயை கை கால் நகங்களில் தடவி வர வேண்டும்.
பாதம் :
பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்னெய் ஒரு ஸ்பூன், பன்னீர் இரண்டு ஸ்பூன், எலுமிச்சம் சாறு ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து வெந் நீரில் கால்களை பத்து நிமிடம் ஊறவிட்டு, பின்பு இக்கலவையை பூசி வர வெடிப்புகள் நீங்கி பாதங்கள் அழகாக மாறும்.

Jiffriya- இளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
Re: நீங்களும் அழகு பெற...
அட நீங்க ஏன் மன்னிப்பு கேக்குறீங்க ஜிப்ரியா இவங்க இப்படித்தான் சும்மா கலாய்ச்சுட்டே இருப்பாங்க நீங்க இந்த மாதிரி பயனுள்ள தகவல் நிறைய கொடுக்கனும். கண்டிப்பா அது ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் பயன்படும். இவங்க பேச்செல்லாம் கேக்காதீங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நீங்களும் அழகு பெற...
முரளிராஜா wrote:எனக்கும் இது பயன்படாது
அழகை குறைக்க வழி எதாவது இருந்தால் சொல்லுங்கள்
நான் மிகவும் அழகாக இருப்பதால் வெளியில் செல்லும்பொழுது
என்னை சுற்றி ஒரே இளம் பெண்கள் கூட்டம்
கடவுளே! என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறாய்!
![நீங்களும் அழகு பெற... - Page 2 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நீங்களும் அழகு பெற... - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீங்களும் அழகு பெற...
நீங்கள் கொடுத்தது மிகவும் பயனுள்ள பதிவுதான்Jiffriya wrote:உங்கள் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கலாம் என்ற நல்ல எண்ணத்தினால் தான் கூறினேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
நான் நக்கலாக போட்ட பதிவு அது தவறாக நினைக்கவேண்டாம்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நீங்களும் அழகு பெற...
சிவா wrote:முரளிராஜா wrote:எனக்கும் இது பயன்படாது
அழகை குறைக்க வழி எதாவது இருந்தால் சொல்லுங்கள்
நான் மிகவும் அழகாக இருப்பதால் வெளியில் செல்லும்பொழுது
என்னை சுற்றி ஒரே இளம் பெண்கள் கூட்டம்
கடவுளே! என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறாய்!![]()
![]()
![]()
புரியுது சிவா
அடுத்த ஜென்மத்திலாது முரளிராஜா மாதிரி என்னையும் மிகவும் பேரழகனா பிறக்கவைனு
ஆண்டவன வேண்டிக்குங்க .
பெட்டர் லக் னெக்ஸ்ட் ஜென்மம்
![நீங்களும் அழகு பெற... - Page 2 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![நீங்களும் அழகு பெற... - Page 2 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![நீங்களும் அழகு பெற... - Page 2 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நீங்களும் அழகு பெற...
அடுத்த ஜென்மம் நல்லவங்களுக்கு மட்டும் தானே அப்ப எனக்கு மட்டும்தானா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நீங்களும் அழகு பெற...
நான் ஏற்கனவே அழகா இருக்கேனே என்ன பன்றது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நீங்களும் அழகு பெற...
ஆமா முரளி, மதனிக்கிட்டா கூட இதை பத்தி சொல்லனும்ன்னு நினைச்சேன்.எப்படி சொல்றதுன்னு யோசித்துகிட்டே இருந்தேன்.நீங்களே பதிவு போட்டுட்டீங்க.இப்ப இதையே காமிச்சு சொல்லலாம் இல்ல.முரளிராஜா wrote:எனக்கும் இது பயன்படாது
அழகை குறைக்க வழி எதாவது இருந்தால் சொல்லுங்கள்
நான் மிகவும் அழகாக இருப்பதால் வெளியில் செல்லும்பொழுது
என்னை சுற்றி ஒரே இளம் பெண்கள் கூட்டம்
Last edited by உதயசுதா on Mon Mar 21, 2011 5:40 pm; edited 1 time in total
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நீங்களும் அழகு பெற...
என்ன முரளி எப்ப வீட்டுக்கு வரட்டும்?உதயசுதா wrote:ஆமா முரளி, மதனிக்கிட்டா கூட இதை பத்தி சொல்லனும்ன்னு நினைச்சேன்.எப்படி சொல்றதுன்னு யோசித்துகிட்டே இருந்தேன்.நீங்களே பதிவு போட்டுட்டீங்க.இப்ப இதையே காமிச்சு சொல்லலாம் இல்ல.முரளிராஜா wrote:எனக்கும் இது பயன்படாது
அழகை குறைக்க வழி எதாவது இருந்தால் சொல்லுங்கள்
நான் மிகவும் அழகாக இருப்பதால் வெளியில் செல்லும்பொழுது
என்னை சுற்றி ஒரே இளம் பெண்கள் கூட்டம்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நீங்களும் அழகு பெற...
நான் எப்படா ஈகரைக்கு வருவேன்னு பாத்துகிட்டே இருந்தமாதிரி
தெரியுது
நம்ம சமாதானமா போயிடுவோம்.
(வகையா மாட்டிகிட்டடா சமாளி)
இந்த அறியாபிள்ளை மீது இரக்கம் காட்டுங்கள்
தெரியுது
![நீங்களும் அழகு பெற... - Page 2 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
நம்ம சமாதானமா போயிடுவோம்.
(வகையா மாட்டிகிட்டடா சமாளி)
இந்த அறியாபிள்ளை மீது இரக்கம் காட்டுங்கள்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நீங்களும் அழகு பெற...
சரி சரி பொழைச்சு போங்க.இனிமே இந்த மாதிரி சொல்ல மாட்டீங்க இல்ல?முரளிராஜா wrote:நான் எப்படா ஈகரைக்கு வருவேன்னு பாத்துகிட்டே இருந்தமாதிரி
தெரியுது![]()
நம்ம சமாதானமா போயிடுவோம்.
(வகையா மாட்டிகிட்டடா சமாளி)
இந்த அறியாபிள்ளை மீது இரக்கம் காட்டுங்கள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நீங்களும் இனி அழகு தான் ..............
» நீங்களும் அழகு ராணி தான்...
» அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .
» பெண்களும்.... அழகு சாதனங்களும்... அழகு நிலையங்களும்....
» பமீலா.. என்ன அழகு, எத்தனை அழகு!
» நீங்களும் அழகு ராணி தான்...
» அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .
» பெண்களும்.... அழகு சாதனங்களும்... அழகு நிலையங்களும்....
» பமீலா.. என்ன அழகு, எத்தனை அழகு!
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|