Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதயமே இதயமே...
Page 1 of 1
இதயமே இதயமே...
உலகம் முழுவதும் மாபெரும் நோயாக இதயநோய் முதலிடத்தை வகிக்கிறது. இந்தியாவில் சுமார் 10 சதவீத மக்களுக்கு இதய நோய் இருப்பதாக அண்மையில் நடைபெற்ற இதய நோய் தடுப்பு குறித்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2016 ஆம் ஆண்டில் ஆறு கோடியே 80 லட்சம் பேர் இதய் நோயகளால் பாதிக்கப்படுவார்கள் என்றும் இந்த கருத்தரங்கில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய்,உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், புகைப் பழக்கம் ஆகியவற்றாலும் இதய நோய்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். இதய நோய் இன்றி சுகமாக வாழ்ந்திட நம் அன்றாட வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களை உதாசீனப்படுத்தாமல் பின்பற்றினாலே போதும்.
· உடற்பயிற்சி செய்யாததால் இதயம் முதுமையடைகிறது. எடை அதிகரிக்கிறது. ஒவ்வொரு முறை இதயம் துடிக்கிற போதும், ரத்தம் சரியாக ‘பம்ப்Õ செய்யப்பட, இதயத்துக்கு உடற்பயிற்சி அவசியம். முறையான உடற்பயிற்சி, ரத்தத்திலுள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. தவிர, ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை சரியாக வைத்து, நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது. உயர் ரத்த அழுத்த அபாயங்கள் தவிர்க்கப்படுகின்றன. உடம்பு மட்டுமில்லை, இதயம் ஆரோகியமாக இருக்கவும் உடற்பயிற்சி அவசியம்.
· முழு தானிய உணவு, பழங்கள், காய்கறிகள், பருப்பு வகை, மீன், சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கார்ன் எண்ணெய் போன்றவை இதயத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவுபவை.
· இயல்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். முடியாத காரியங்களுக்கு மறுப்பு சொல்லத் தயங்க வேண்டாம். சக்திக்கும், திறமைக்கும் மீறிய வேலைகளை இழுத்துப் போட்டுக் கொள்ள வேண்டாம்.
· சிகரெட், புகையிலைப் பழக்கங்களுக்கு தடா போடுங்கள். இதனால் ரத்தக் கொழுப்பின் அளவு குறையும். ரத்தம் உறைவது தடுக்கப்படும். ரத்தக் குழாயில் திடீர் அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். முறையாக உடற்பயிற்சி செய்கிறவர்கள், சிகரெட் பழக்கத்தை நிறுத்தும் முயற்சியில் மற்றவர்களைவிட சீக்கிரம் வெற்றி பெறுகிறார்கள்.

மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum