ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு

+5
அருண்
சிவா
உதயசுதா
Manik
மகா பிரபு
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு - Page 2 Empty ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு

Post by மகா பிரபு Mon Mar 21, 2011 1:53 pm

First topic message reminder :

தினமும் திட்டும் அம்மா,
அறிவுரையாய் சொல்லும் அப்பா,
திருமணமாகி சென்றுவிட்ட சகோதரிகள்,
வேலைக்காக வெளியூர் சென்றுவிட்ட நண்பர்கள்,
மனதை புண் படுத்தும் என் பெண் தோழிகள்,
பணமில்லாத என் சட்டை பை,
வேலையை பற்றியே விசாரிக்கும் உறவினர்கள்,
வசதிவாய்ப்பற்ற எனது கிராமம்,
விளம்பரமயமான என் வீட்டு சின்னத்திரை,

என சுருங்கிய வானில்,
சுடர் விடா நிலவாய் வாழ்ந்த எனக்கு,
அன்புகாட்டும் சொந்தமாய்
அறிவூட்டும் ஆசானாய்
என் மனதோடும், விழியோடும்
வாழும்நட்சத்திரக் கூட்டமாக
ஒரு உறவு தான் ஈகரை இணையம்.


இப்ப நான் தனி ஆள் இல்லை.
எனக்குப் பின் தமிழுலகமே இருக்கு.


Last edited by மகா பிரபு on Sat Jul 02, 2011 5:22 pm; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு - Page 2 Empty Re: ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு

Post by ஹாசிம் Thu Mar 24, 2011 11:32 am

ஈகரையி்ன்ஆத்மார்த்த உணர்வு இதுதான் தோழா உணராதவர்களையும் உணர்த்திடும் அன்பான உறவு தோழா கலக்கம் உன்வரியினில் ஆனால் உன்னைக் கலங்கிட ஈகரை உறவுகள் விடமாட்டார்கள்
கவிதை அருமை வாழ்த்துகள்


நேசமுடன் ஹாசிம்
ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு - Page 2 Empty Re: ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு

Post by அசுரன் Thu Mar 24, 2011 11:37 am

என்னால் முடியும் என்ற தாரக மந்திரத்தை எப்போதும் மறக்காமல் உழையுங்கள் அது உங்கள் நிலையை மாற்றும். நான் எனது 28வது வயது வரை படாத சிரமங்கள் பட்டு படித்து இன்று நல்ல நிலைக்கு வந்துள்ளேன். அதனால் வாழ்க்கைக்கு பயன்தரும் வகையில் ஏதாவது அடிஷனல் கோர்ஸ் (கணினி) அல்லது திறமையை வளர்க்க தொழிலை கற்றுக்கொள்ளுங்கள். நான் எம்.காம் எரை படித்தும் வேலை கிடைக்காமல் 300 ரு. க்கு 8 ஆண்டுகள் பணிபுரிந்தேன். (மூட்டையெல்லாம் தூக்கியிருக்கேன்) ஆனால் பாருங்கள் நான் வேலை செய்துகொண்டே படித்த கணினி கல்வி தான் இன்று எனக்கு சோறுபோடுகிறது. இன்று நான் ஒரு பெரிய பிரபல பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறேன். மேலும் 3 ஆண்டுகள் துபாயில் லண்டன் சிலபெஸ் பாடத்திட்டத்தில் இன்டெர்நேஷனல் பள்ளியிலும் பணியாற்றியுள்ளேன். பாருங்க எனது 28 வயது வரை எனக்கு ஆங்கில அறிவே கிடையாது. விவேகானந்தா ஆங்கில கல்வியில் வேலைசெய்து கொண்டே நான்கு பாடத்திட்டங்கள் (கோர்ஸ்) படித்து பிறகு பேசிப்பழகி இன்று பாருங்க ஆங்கில வழி பள்ளியில் வேலைசெய்கிறேன். அதனால் உங்கள் வாழ்விலும் திருப்புமுணை நிச்சயம் ஏற்படும். உங்கள் கல்வி மற்றும் திறனை வளர்க்க மேலும் விவரம் தேவையெனில் தனிமடலில் தொடர்புகொள்ளுங்கள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு - Page 2 Empty Re: ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு

Post by மகா பிரபு Thu Mar 24, 2011 11:40 am

உங்கள் ஆசியை நான் ஏற்கிறேன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு - Page 2 Empty Re: ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum