Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு
+5
அருண்
சிவா
உதயசுதா
Manik
மகா பிரபு
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு
தினமும் திட்டும் அம்மா,
அறிவுரையாய் சொல்லும் அப்பா,
திருமணமாகி சென்றுவிட்ட சகோதரிகள்,
வேலைக்காக வெளியூர் சென்றுவிட்ட நண்பர்கள்,
மனதை புண் படுத்தும் என் பெண் தோழிகள்,
பணமில்லாத என் சட்டை பை,
வேலையை பற்றியே விசாரிக்கும் உறவினர்கள்,
வசதிவாய்ப்பற்ற எனது கிராமம்,
விளம்பரமயமான என் வீட்டு சின்னத்திரை,
என சுருங்கிய வானில்,
சுடர் விடா நிலவாய் வாழ்ந்த எனக்கு,
அன்புகாட்டும் சொந்தமாய்
அறிவூட்டும் ஆசானாய்
என் மனதோடும், விழியோடும்
வாழும்நட்சத்திரக் கூட்டமாக
ஒரு உறவு தான் ஈகரை இணையம்.
இப்ப நான் தனி ஆள் இல்லை.
எனக்குப் பின் தமிழுலகமே இருக்கு.
அறிவுரையாய் சொல்லும் அப்பா,
திருமணமாகி சென்றுவிட்ட சகோதரிகள்,
வேலைக்காக வெளியூர் சென்றுவிட்ட நண்பர்கள்,
மனதை புண் படுத்தும் என் பெண் தோழிகள்,
பணமில்லாத என் சட்டை பை,
வேலையை பற்றியே விசாரிக்கும் உறவினர்கள்,
வசதிவாய்ப்பற்ற எனது கிராமம்,
விளம்பரமயமான என் வீட்டு சின்னத்திரை,
என சுருங்கிய வானில்,
சுடர் விடா நிலவாய் வாழ்ந்த எனக்கு,
அன்புகாட்டும் சொந்தமாய்
அறிவூட்டும் ஆசானாய்
என் மனதோடும், விழியோடும்
வாழும்நட்சத்திரக் கூட்டமாக
ஒரு உறவு தான் ஈகரை இணையம்.
இப்ப நான் தனி ஆள் இல்லை.
எனக்குப் பின் தமிழுலகமே இருக்கு.
Last edited by மகா பிரபு on Sat Jul 02, 2011 3:52 pm; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு
எல்லாம் செரிதான் நண்பா உங்களுக்கு நாங்கள் அனைவரும் என்றுமே நண்பர்கள்தான். ஆனால் காசில்லா சட்டைப் பைன்னு சொன்னீங்க பாருங்க எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு. நண்பா இந்த நிலையை மாத்த முயற்சி செய்தீர்களா நண்பா உங்களுக்கு எந்த நேரத்துல எந்த உதவி வேணும்னாலும் கேளுங்க உங்களுடைய பிரகாசமான எதிர்காலத்திற்கு நாங்க என்ன பன்னனும்னு சொல்லுங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு
அடடா மனச தொட்டுட்டீங்க.உங்க பின்னாடி நாங்க எல்லாருமே இருக்கோம் கவலை படாதீங்க.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு
Manik wrote:எல்லாம் செரிதான் நண்பா உங்களுக்கு நாங்கள் அனைவரும் என்றுமே நண்பர்கள்தான். ஆனால் காசில்லா சட்டைப் பைன்னு சொன்னீங்க பாருங்க எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு. நண்பா இந்த நிலையை மாத்த முயற்சி செய்தீர்களா நண்பா உங்களுக்கு எந்த நேரத்துல எந்த உதவி வேணும்னாலும் கேளுங்க உங்களுடைய பிரகாசமான எதிர்காலத்திற்கு நாங்க என்ன பன்னனும்னு சொல்லுங்க
அறிமுக நாயகனின் கவிதையும் அதற்கு மானிக்கின் மாணிக்கமான பின்னூட்டமும் மனதை நெகிழச் செய்தது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு
உங்கள் வாழ்வு மீண்டும் பிரகாசமாக மாக மாறும்! நலம் விரும்பும் அன்பு உறவுகள்.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு
எல்லாம் வாழ்க்கையில் நான் காணும் அனுபவங்கள் தான் அண்ணா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு
அம்மாவின் திட்டும்
அப்பாவின் அறிவுரையும்
நிச்சயம் உங்கள் நல்லதுக்காகத்தான்
இருக்கும் நண்பா
அருமையான வேலை கிடைத்து
உங்கள் வாழ்க்கையில் வரப்போவது பணம்
மட்டும் அல்ல மகிழ்ச்சியும்தான்
வாழ்த்துக்கள்
அப்பாவின் அறிவுரையும்
நிச்சயம் உங்கள் நல்லதுக்காகத்தான்
இருக்கும் நண்பா
அருமையான வேலை கிடைத்து
உங்கள் வாழ்க்கையில் வரப்போவது பணம்
மட்டும் அல்ல மகிழ்ச்சியும்தான்
வாழ்த்துக்கள்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு
நிச்சயம் என் நிலை மாறும். உங்கள் பாசத்திற்கு என் நன்றிகள்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு
விடியல் வரும் தம்பி , நாங்கள் தான் முயற்சிக்க வேண்டும் ,
தங்களது எதிர்காலம் சிறப்பா அமையுமடா ராசா .
தங்களது எதிர்காலம் சிறப்பா அமையுமடா ராசா .
அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
Re: ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு
அலட்டல் அம்பலத்தார் wrote:விடியல் வரும் தம்பி , நாங்கள் தான் முயற்சிக்க வேண்டும் ,
தங்களது எதிர்காலம் சிறப்பா அமையுமடா ராசா .
நன்றி ஐய்யா
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கலங்கரை விளக்கும்,நம் வாழ்கையின் அங்கம்.
» பிரிவின் அங்கம்
» ஏழை தங்கங்களிலும் ஒரு அங்கம் வகிக்கும் ...!
» அங்கம் பதித்த தங்கமே ...!!
» ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை)
» பிரிவின் அங்கம்
» ஏழை தங்கங்களிலும் ஒரு அங்கம் வகிக்கும் ...!
» அங்கம் பதித்த தங்கமே ...!!
» ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை)
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|