ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு

+5
அருண்
சிவா
உதயசுதா
Manik
மகா பிரபு
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு Empty ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு

Post by மகா பிரபு Mon Mar 21, 2011 12:23 pm

தினமும் திட்டும் அம்மா,
அறிவுரையாய் சொல்லும் அப்பா,
திருமணமாகி சென்றுவிட்ட சகோதரிகள்,
வேலைக்காக வெளியூர் சென்றுவிட்ட நண்பர்கள்,
மனதை புண் படுத்தும் என் பெண் தோழிகள்,
பணமில்லாத என் சட்டை பை,
வேலையை பற்றியே விசாரிக்கும் உறவினர்கள்,
வசதிவாய்ப்பற்ற எனது கிராமம்,
விளம்பரமயமான என் வீட்டு சின்னத்திரை,

என சுருங்கிய வானில்,
சுடர் விடா நிலவாய் வாழ்ந்த எனக்கு,
அன்புகாட்டும் சொந்தமாய்
அறிவூட்டும் ஆசானாய்
என் மனதோடும், விழியோடும்
வாழும்நட்சத்திரக் கூட்டமாக
ஒரு உறவு தான் ஈகரை இணையம்.


இப்ப நான் தனி ஆள் இல்லை.
எனக்குப் பின் தமிழுலகமே இருக்கு.


Last edited by மகா பிரபு on Sat Jul 02, 2011 3:52 pm; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு Empty Re: ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு

Post by Manik Mon Mar 21, 2011 12:27 pm

எல்லாம் செரிதான் நண்பா உங்களுக்கு நாங்கள் அனைவரும் என்றுமே நண்பர்கள்தான். ஆனால் காசில்லா சட்டைப் பைன்னு சொன்னீங்க பாருங்க எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு. நண்பா இந்த நிலையை மாத்த முயற்சி செய்தீர்களா நண்பா உங்களுக்கு எந்த நேரத்துல எந்த உதவி வேணும்னாலும் கேளுங்க உங்களுடைய பிரகாசமான எதிர்காலத்திற்கு நாங்க என்ன பன்னனும்னு சொல்லுங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு Empty Re: ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு

Post by உதயசுதா Mon Mar 21, 2011 12:29 pm

அடடா மனச தொட்டுட்டீங்க.உங்க பின்னாடி நாங்க எல்லாருமே இருக்கோம் கவலை படாதீங்க.


ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு Uஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு Dஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு Aஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு Yஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு Aஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு Sஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு Uஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு Dஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு Hஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு Empty Re: ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு

Post by சிவா Mon Mar 21, 2011 12:32 pm

Manik wrote:எல்லாம் செரிதான் நண்பா உங்களுக்கு நாங்கள் அனைவரும் என்றுமே நண்பர்கள்தான். ஆனால் காசில்லா சட்டைப் பைன்னு சொன்னீங்க பாருங்க எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு. நண்பா இந்த நிலையை மாத்த முயற்சி செய்தீர்களா நண்பா உங்களுக்கு எந்த நேரத்துல எந்த உதவி வேணும்னாலும் கேளுங்க உங்களுடைய பிரகாசமான எதிர்காலத்திற்கு நாங்க என்ன பன்னனும்னு சொல்லுங்க

அறிமுக நாயகனின் கவிதையும் அதற்கு மானிக்கின் மாணிக்கமான பின்னூட்டமும் மனதை நெகிழச் செய்தது!


ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு Empty Re: ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு

Post by அருண் Mon Mar 21, 2011 12:33 pm

உங்கள் வாழ்வு மீண்டும் பிரகாசமாக மாக மாறும்! நலம் விரும்பும் அன்பு உறவுகள்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு Empty Re: ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு

Post by Manik Mon Mar 21, 2011 12:34 pm

எல்லாம் வாழ்க்கையில் நான் காணும் அனுபவங்கள் தான் அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு Empty Re: ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு

Post by முரளிராஜா Mon Mar 21, 2011 12:40 pm

அம்மாவின் திட்டும்
அப்பாவின் அறிவுரையும்
நிச்சயம் உங்கள் நல்லதுக்காகத்தான்
இருக்கும் நண்பா
அருமையான வேலை கிடைத்து
உங்கள் வாழ்க்கையில் வரப்போவது பணம்
மட்டும் அல்ல மகிழ்ச்சியும்தான்
வாழ்த்துக்கள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு Empty Re: ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு

Post by மகா பிரபு Thu Mar 24, 2011 9:52 am

நிச்சயம் என் நிலை மாறும். உங்கள் பாசத்திற்கு என் நன்றிகள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு Empty Re: ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு

Post by அலட்டல் அம்பலத்தார் Thu Mar 24, 2011 9:55 am

விடியல் வரும் தம்பி , நாங்கள் தான் முயற்சிக்க வேண்டும் ,
தங்களது எதிர்காலம் சிறப்பா அமையுமடா ராசா .


ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு 154550 ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு 154550 ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு 154550 ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு 154550
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு Empty Re: ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு

Post by மகா பிரபு Thu Mar 24, 2011 9:59 am

அலட்டல் அம்பலத்தார் wrote:விடியல் வரும் தம்பி , நாங்கள் தான் முயற்சிக்க வேண்டும் ,
தங்களது எதிர்காலம் சிறப்பா அமையுமடா ராசா .


ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு 154550 ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு 154550 ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு 154550 ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு 154550

நன்றி ஐய்யா
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு Empty Re: ஈகரை என் வாழ்வின் ஒரு அங்கம் ---- மகா பிரபு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum