Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன்
+3
Manik
உதயசுதா
மகா பிரபு
7 posters
Page 1 of 1
புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன்
பெண்கள் ஒரு வீட்டில் பிறந்து, மற்றொரு வீட்டிற்கு வாழச் சென்று பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் புகழைச் சேர்ப்பது இயற்கை. இதைப் போலவே ஒரு நாட்டில் பிறந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றொரு நாட்டிற்காக விளையாடி புகழைத் தேடி வருகிறார்கள்.
இங்கிலாந்து அணி:
இங்கிலாந்து அணி:
இங்கிலாந்து அணியில் விளையாடும் தலை சிறந்த பல வீரர்கள் வெளிநாடுகளில் பிறந்தவர்கள்.
1. கேப்டன் ஸ்ட்ராஸ் (தென் ஆப்ரிக்கா)
2. பீட்டர்சன் (தென் ஆப்ரிக்கா)
3. ட்ராட் (தென் ஆப்ரிக்கா)
4. மேட் பிரியர் (தென் ஆப்ரிக்கா)
5. கெய்ஸ்வெட்டர் (தென் ஆப்ரிக்கா)
6. ஸ்டீவ் டேவிஸ் (தென் ஆப்ரிக்கா)
7. மோர்கன் (அயர்லாந்து)
8. ரவி பொபாரா (இந்தியா)
9. ஒவை ஷா (பாகிஸ்தான்)
இவர்களில் மோர்கன் அயர்லாந்து அணிக்காக சில சர்வதேசப் போட்டிகள் விளையாடியவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பிறந்த 16 பேர் இங்கிலாந்து அணிக்காக விளையாடி உள்ளனர்.அவர்களுள் நாசர் ஹுசைன் (சென்னை), ராபின் ஜாக்மேன் (தற்போதைய வருணனையாளர்), சென்ற உலகக் கோப்பையின் போது இறந்த பாப் உல்மர் (கான்பூர்), பட்டோடி போன்றோர் முக்கியமானவர்கள்.
மார்க் ராம்பிரகாஷ் மற்றும் மாண்டி பனேசர் ஆகிய இருவரும் இங்கிலாந்தில் பிறந்தாலும், இவர்கள் இந்திய வம்சாவழியினர்.
ஆஸ்திரேலிய அணி:
ஆஸ்திரேலிய அணியில் விளையாடும் சைமன்ட்ஸ் இங்கிலாந்தில் பிறந்தவர் என்பது குறிப்படத் தக்கது. அது போல ட்ரிக் நன்னிஸ் நெதர்லாந்தில் பிறந்து அந்த அணிக்காகவும் சில போட்டிகள் விளையாடியவர்.
மேற்கு இந்திய தீவுகள்:
மேற்கு இந்திய தீவு அணியில் விளையாடும் பலர் இந்திய வம்சா வழியை சேர்ந்தவர்கள்.
ராம்நரேஷ் சர்வான்,

சிவநாரயண சந்திரபால்,
தினேஷ் ராம்தின்,
டேரன் கங்கா,
ரவி ராம்பால்,
நாகமுத்து,
தேவேந்திர பிஷு ஆகியோர் முக்கியமானவர்கள்.
எனினும் மேற்கு இந்திய தீவில் உள்ள ட்ரினிடாட் & டுபாகோ வில் பிறந்த ராபின் சிங் இந்திய அணிக்காக, அதுவும் தனது முதல் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராகவே விளையாடினார் என்பது முக்கியமானது.
எனினும் மேற்கு இந்திய தீவில் உள்ள ட்ரினிடாட் & டுபாகோ வில் பிறந்த ராபின் சிங் இந்திய அணிக்காக, அதுவும் தனது முதல் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராகவே விளையாடினார் என்பது முக்கியமானது.
உலகக்கோப்பை கனடா அணியில் இடம் பெற்ற ஒன்பது பேர் 9 பேர் வெளிநாட்டு வீரர்கள்.
நெதர்லாந்து அணியின் டென் டஸ்காட் தென் ஆபிரிக்காவில் பிறந்தவர்.
இவர்கள் இடம்பெயரக் காரணங்கள்:
1. வம்சா வழியினராக செல்லல்
2. தாய் அல்லது தந்தை வெவ்வேறு நாடாக இருத்தல்
3. வேலை நிமித்தமாக செல்லுதல்.
2. தாய் அல்லது தந்தை வெவ்வேறு நாடாக இருத்தல்
3. வேலை நிமித்தமாக செல்லுதல்.
4. தன்னுடைய நாட்டில் கிரிக்கெட் அணி இல்லாதது.
ஐசிசி விதி என்னக் கூறுகிறது?
1.ஒரு அணிக்காக விளையாடும் ஒருவர் எந்த நாட்டில் வேண்டுமானாலும் பிறந்து இருக்கலாம்.
2. ஒரு அணிக்காக விளையாடிவிட்டு, மற்றொரு அணிக்காக விளையாட வேண்டுமானால் 5 ஆண்டுகள் காத்து இருக்க வேண்டும்.
3. ஆனால் டெஸ்ட் அந்தஸ்த்து பெறாத அணியில் விளையாடிய ஒருவர், டெஸ்ட் அந்தஸ்த்து பெற்ற அணியில் உடனே விளையாடலாம். ஆனால் மீண்டும் பழைய அணிக்குத் திரும்ப 5 ஆண்டுகள் காக்க வேண்டும்.

எது எப்படியோ தான் விளயாடும் அணிக்காக தான் முழு திறமையையும் வெளிப்படுத்தினால் சரி.
என்றும் அன்புட்ன் அறிமுக நாயகன்.............
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன்
எங்கே பிறந்து இருந்தால் என்ன? தான் நாட்டு அணிக்காக நன்றாக விளையாடினால் அது போதும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன்
இப்ப கூட நீங்க ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரா இருந்தா ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிகள் கூட உங்களை வரவேர்கும். நீங்க அந்த ஊருக்கு போயி வேலை பாத்தா போதும் உடனே அந்த ஊரு சிட்டிசனாக்கி மாசம் பல கோடி சம்பாதிக்கலாம். ஆனால் திறமை இருக்கனும்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன்
ஆக இலங்கை பாக்கிஸ்தான் அணிகள் மாத்திரம் வெளிநாட்டவர்களை உள்வாங்குவதில்லை பாக்கிஸ்தான் பற்றி சரியாக தெரியாது ஆனால் இலங்கை இல்லவே இல்லை என்று கூறலாம்
நல்ல தகவல் முதல் தடவையாக அறிந்தேன்
நன்றி
நல்ல தகவல் முதல் தடவையாக அறிந்தேன்
நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன்
பாகிஸ்தான் இப்ப இருக்குற நாட்டு நிலைமைல யாராவது அங்க போவாங்களா நண்பரே. இலங்கையும் அதே மாதிரிதான் எப்ப எந்த நாடு போர் தொடுக்குமோ என்ற அபாயத்தில் யார் தான் அங்க போவாங்க சுத்தி பாக்க கூட அங்க போகமாட்டாங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன்
பங்க்ளதேசிலும் யாரும் வெளி நாட்டின இல்லை.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன்
இப்பொழுது நடைபெற்று வரும் உலகக் கோப்பைப் போட்டியில் உள்ள அணி வீரர்களில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிகளில் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன்
சிவா wrote:இப்பொழுது நடைபெற்று வரும் உலகக் கோப்பைப் போட்டியில் உள்ள அணி வீரர்களில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிகளில் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை.
![புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன்
அறியாத தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றி நாயகன்..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன்
அறிமுக நாயகன் wrote:பங்க்ளதேசிலும் யாரும் வெளி நாட்டின இல்லை.
அவங்க யாரையும் சேக்க மாட்டாங்கைய்யா
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலகக்கோப்பை கிரிக்கெட்: அயர்லாந்து வெற்றி-அறிமுக நாயகன்
» புகழ் தேடும் நவதலமுறை
» அறிமுக நாயகன்
» வந்துட்டேன்----------அறிமுக நாயகன்
» மகா பிரபு வாக அறிமுக நாயகன்
» புகழ் தேடும் நவதலமுறை
» அறிமுக நாயகன்
» வந்துட்டேன்----------அறிமுக நாயகன்
» மகா பிரபு வாக அறிமுக நாயகன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|