Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Today at 9:32 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !
+8
Tamilzhan
சிவா
மாணிக்கம் நடேசன்
positivekarthick
Manik
கலைவேந்தன்
உதயசுதா
கண்ணன்3536
12 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !
First topic message reminder :
21 March, 2011 by admin
சிறிலங்கா இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பொழுது, சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து இந்திய இராணுவமும் களத்தில் நின்று விடுதலைப்புலிகளுக்கெதிரான தாக்குதல்களை நடத்தியதற்கான மற்றொரு ஆதாரம் தற்பொழுது வெளியாகியுள்ளது என தினக்கதிர் இணையம் தெரிவித்துள்ளது. வன்னி யுத்தத்தின் போது அங்கு சென்ற அரச ஊடகம் ஒன்றின் சிங்கள ஊடகவியலாளர் எடுத்த படங்கள் சில அவ்விணையத்துக்கு கிடைத்திருக்கிறது என்றும்,
அந்த படங்களில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இந்திய இராணுவமும் நேரடியாக களத்தில் நின்று தாக்குதல் நடத்தியதை தான் நேரில் பார்த்ததாக அந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை இந்திய இராணுவ அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள் என்றும் தாக்குதலை நடத்திய சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்( CDO � Commando Regiment ) பிரிவினருடன் இந்திய இராணுவத்தின் கொமாண்டோ பிரிவு இணைந்து செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் மற்றும் 5ம் திகதிகளில் வன்னி புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் பிராந்தியத்தில் நடைபெற்ற பாரிய சண்டையில் பெரும் அளவிலான விடுதலைப் புலிகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். விடுதலைப் புலிகளின் மிக முக்கிய தளபதிகளான கேணல் தீபன், கேணல் விதூஷா, கேணல் துர்கா, லெப்.கேணல் நாகேஷ், உட்பட நூறுக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டார்கள். பெருமளவிலான ஆயுத தளபாடங்களும் சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. இரசாயன ஆயுதங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்டதாக விமர்சிக்கப்பட்ட இந்தத் தாக்குதலை சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரிவின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்(CDO � Commando Regiment ) மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.
ஆனால் இந்தத் தாக்குதலில் சிறிலங்கா இராணுத்துடன் இணைந்து இந்திய இராணுவமும் நேரடியாகக் கலந்துகொண்டதற்கான ஆதாரம் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது என்று மேற்படி அவ்விணையம் தகவல் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். இப் புகைப்படங்கள் ஒரு சான்றாகவும் அமைந்துள்ளது.

Re: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !
இங்கே விடுதலைப்புலிகள் இறந்துகிடக்கிறார்கள் உதயசுதா சந்தோஷமா
Re: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !
என்னதான் சொல்ல வர்றீங்க கண்ணன்... மீண்டும் சொல்கிறேன்... இது உலகத் தமிழர்கள் அனைவரும் கூடும் இடம்... இங்கே ஒரு சாராரின் பேச்சுக்கு மட்டும் செவி சாய்த்து இருக்க இயலாது... இப்போது தான் அமைதிக்களம் ஆகி இருக்கிறது ஈகரை... மீண்டும் சலசலப்பு ஏற்படுவதை ஏற்க இயலாது...
ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்காக நாளை நான் ஒரு பகுதி தொடங்குகிறேன்... அங்கே உஙக்ள் கருத்துக்கள் யாவையும் பதியுங்கள்... இன்று இஙெகெ இப்போது அமைதி காருங்கள்...!
இனி இங்கே விவாதம் தொடரக்கூடாது...!
ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்காக நாளை நான் ஒரு பகுதி தொடங்குகிறேன்... அங்கே உஙக்ள் கருத்துக்கள் யாவையும் பதியுங்கள்... இன்று இஙெகெ இப்போது அமைதி காருங்கள்...!
இனி இங்கே விவாதம் தொடரக்கூடாது...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !
இந்த திரி கவனிக்கப்படுகிறது..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !
கண்ணன் உங்க கிட்ட ஒரு வேண்டுகோள்.....
ஈகரை முழுக்க அன்பு உள்ளங்கள் மட்டுமே நிறைந்திருக்கும் இங்கே பிரச்சனைகள் வேண்டாமேப்பா....
உங்களைப்போல எங்களுக்கும் ஈழத்தமிழர்கள் பட்ட துன்பங்கள் மனம் பொறுக்குதில்லை தானப்பா...
நீங்க போட்ட படங்களை பார்த்ததும் நெஞ்சு வலி வருகிறதே பகவானே...
நேற்று இரவு முழுவதும் நெஞ்சுவலியால் அவஸ்தைப்பட்டேன்...
இப்ப நீங்க போட்ட இந்த படங்களால் நெஞ்சு வலி அதிகமாகிறதுப்பா...
யாருக்குமே மனம் பதறவைக்கும் இந்த போட்டோக்களை போட்டு பிள்ளைகளை மனம் பதறவைக்க வேண்டாமேப்பா...
நீங்கள் போட்ட படங்கள் எப்பவோ நாங்கள் பார்த்து மனம் பதறி அழுதது நினைவுக்கு வருகிறதுப்பா....
ப்ளீஸ் உங்களை வேண்டிக்கேட்டு கொள்கிறேன்..... வலி பொறுக்க முடியவில்லை எனக்கு, என்னைப்போல் இன்னும் எத்தனைப்பேருக்கோ இங்கே

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !
kannan3536 wrote:இங்கே விடுதலைப்புலிகள் இறந்துகிடக்கிறார்கள் உதயசுதா சந்தோஷமா
ஒரு பெண்ணை பார்த்து சந்தோஷமான்னு கேட்கிறீங்களே என்னப்பா... சுதாவும் தாய்மை உணர்வுள்ள பெண்பா... யாரையும் ஒரு வார்த்தை பேசுமுன் யோசிங்கப்பா..... யாரையும் துன்பப்படுத்தும் வார்த்தைகள் பேசக்கூடாதுப்பா...
சந்தோஷமான்னு கேட்குறீங்களே சுதா இதை பார்த்து சந்தோஷப்படறான்னா நினைக்கிறீங்க?? வார்த்தை பிரயோகம் அன்பாக வரட்டும்பா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !
இவர்களின் எண்ணம் இலங்கைத்தமிழர்கள் வீழ்ச்சியில் நாம் மகிழ்வதாக இருக்கிறது மஞ்சு.. அதனால் தான் நம்மிடம் போர் புரிகிறார்கள்..மஞ்சுபாஷிணி wrote:kannan3536 wrote:இங்கே விடுதலைப்புலிகள் இறந்துகிடக்கிறார்கள் உதயசுதா சந்தோஷமா
ஒரு பெண்ணை பார்த்து சந்தோஷமான்னு கேட்கிறீங்களே என்னப்பா... சுதாவும் தாய்மை உணர்வுள்ள பெண்பா... யாரையும் ஒரு வார்த்தை பேசுமுன் யோசிங்கப்பா..... யாரையும் துன்பப்படுத்தும் வார்த்தைகள் பேசக்கூடாதுப்பா...
சந்தோஷமான்னு கேட்குறீங்களே சுதா இதை பார்த்து சந்தோஷப்படறான்னா நினைக்கிறீங்க?? வார்த்தை பிரயோகம் அன்பாக வரட்டும்பா....
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !
இந்த பகுதி இலங்கைத் தமிழர் செய்திகள் பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டது.. இனி இலங்கைத்தமிழர் பற்றிய செய்திகள் இங்கேயே பதியப்படட்டும்...
ஆனால் ...
ஈகரை விதிகளுக்குப் புறம்பான பதிவுகள் பதியும் எவராயினும் தயவு தாட்சணியம் இன்றி நீக்கப்படுவார்கள்...!
ஆனால் ...
ஈகரை விதிகளுக்குப் புறம்பான பதிவுகள் பதியும் எவராயினும் தயவு தாட்சணியம் இன்றி நீக்கப்படுவார்கள்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !
கண்ணன் இதற்காக நாங்கள் மகிழவில்லை உங்களுக்கு இருக்கும் கோபம் போலவே வருத்தம் போலவே எங்களுக்கும் உள்ளது அதர்க்காக பாரதத்தை விட்டு கொடுக்க முடியாது
Re: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !
முதல்ல ஒண்ணு தெரிஞ்சுக்கொங்க கண்ணன் யாருமே இறந்து கிடந்தா யாருமே சந்தோஷ பட மாட்டாங்க.kannan3536 wrote:இங்கே விடுதலைப்புலிகள் இறந்துகிடக்கிறார்கள் உதயசுதா சந்தோஷமா
எனக்கும் இந்த படங்களை பார்க்கும்போது அழுகை வருகிறது தான். நீங்க போட்ட புகை படத்தை கிராபிக்ஸ் கண்டு பிடிச்சு சொன்னப்பா என் நாட்டு ராணுவம் இதில் இல்லை என்றுதான் நான் சந்தோசபட்டேனே தவிர இவர்கள் இறந்து கிடப்பதார்க்காக அல்ல.அப்படியே அவர்கள் இறந்து கிடந்தாலும் என்னாலோ இல்லை உங்கலாலோ அனுதாபபடவும் துன்பபடவும் தான் செய்யமுடியுமே தவிர நான் இதில் என்ன செய்ய முடியும்.இல்லை நீங்கள்தான் என்ன செய்ய முடியும்.
என் நாடு உதவி செய்தது என்று சொன்னாலும் நான் அதை தவறு என்று சொல்ல மாட்டேன்.ஒரு நாடு உதவி கேக்கும்போது அருகில் இருக்கும் நாடு உதவி செய்யாமல் எப்படி மறுக்க முடியும்.
Last edited by உதயசுதா on Mon Mar 21, 2011 10:03 pm; edited 2 times in total
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» மகாவலி குட ஓயாவில் இந்திய, பாகிஸ்தான் இராணுவம் பயிற்சி !!
» இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்து சீன இராணுவம் அத்துமீறல்
» இந்திய ஒபாமா புகைப்படங்கள்
» வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்
» இந்திய ராணுவ வீரர்களின் புகைப்படங்கள்!
» இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்து சீன இராணுவம் அத்துமீறல்
» இந்திய ஒபாமா புகைப்படங்கள்
» வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்
» இந்திய ராணுவ வீரர்களின் புகைப்படங்கள்!
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum