ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !

+8
Tamilzhan
சிவா
மாணிக்கம் நடேசன்
positivekarthick
Manik
கலைவேந்தன்
உதயசுதா
கண்ணன்3536
12 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Empty வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !

Post by கண்ணன்3536 Mon Mar 21, 2011 10:38 am

First topic message reminder :

21 March, 2011 by admin
சிறிலங்கா இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பொழுது, சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து இந்திய இராணுவமும் களத்தில் நின்று விடுதலைப்புலிகளுக்கெதிரான தாக்குதல்களை நடத்தியதற்கான மற்றொரு ஆதாரம் தற்பொழுது வெளியாகியுள்ளது என தினக்கதிர் இணையம் தெரிவித்துள்ளது. வன்னி யுத்தத்தின் போது அங்கு சென்ற அரச ஊடகம் ஒன்றின் சிங்கள ஊடகவியலாளர் எடுத்த படங்கள் சில அவ்விணையத்துக்கு கிடைத்திருக்கிறது என்றும்,
அந்த படங்களில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இந்திய இராணுவமும் நேரடியாக களத்தில் நின்று தாக்குதல் நடத்தியதை தான் நேரில் பார்த்ததாக அந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை இந்திய இராணுவ அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள் என்றும் தாக்குதலை நடத்திய சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்( CDO � Commando Regiment ) பிரிவினருடன் இந்திய இராணுவத்தின் கொமாண்டோ பிரிவு இணைந்து செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் மற்றும் 5ம் திகதிகளில் வன்னி புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் பிராந்தியத்தில் நடைபெற்ற பாரிய சண்டையில் பெரும் அளவிலான விடுதலைப் புலிகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். விடுதலைப் புலிகளின் மிக முக்கிய தளபதிகளான கேணல் தீபன், கேணல் விதூஷா, கேணல் துர்கா, லெப்.கேணல் நாகேஷ், உட்பட நூறுக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டார்கள். பெருமளவிலான ஆயுத தளபாடங்களும் சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. இரசாயன ஆயுதங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்டதாக விமர்சிக்கப்பட்ட இந்தத் தாக்குதலை சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரிவின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்(CDO � Commando Regiment ) மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

ஆனால் இந்தத் தாக்குதலில் சிறிலங்கா இராணுத்துடன் இணைந்து இந்திய இராணுவமும் நேரடியாகக் கலந்துகொண்டதற்கான ஆதாரம் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது என்று மேற்படி அவ்விணையம் தகவல் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். இப் புகைப்படங்கள் ஒரு சான்றாகவும் அமைந்துள்ளது.
:வணக்கம்: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Armyvannaiவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Armyvannai
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Empty Re: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !

Post by உதயசுதா Mon Mar 21, 2011 1:05 pm

ரபீக் wrote:
Manik wrote:இது என்ன புதுக்கதையா இருக்கு சுதா அக்கா காடெல்லாம் வச்சிருக்காங்களா எங்க இருக்கு நண்பா எத்தனை ஏக்கர் வச்சிருக்காங்க

இல்லப்பா ,,அவங்க இந்தியாவைப் பற்றி கொஞ்சம் அதிகம் பேசினால் புயலேனாப் பொங்கி எழுவார்கள் ,,அதற்குத்தான் அப்படி சொன்னேன் ,,மற்றபடி அவங்களுக்கு துபாயில் இரண்டு வில்லா இருக்குதாம்
ரொம்ப கம்மியா சொல்றீங்க,நான் இரண்டு வில்லா இல்லை ஐந்து வில்லா வச்சு இருக்கேன்.எல்லாம் கனவுல

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Uவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Dவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Aவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Yவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Aவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Sவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Uவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Dவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Hவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Empty Re: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !

Post by Manik Mon Mar 21, 2011 1:06 pm

என்னது மாங்காவா அது சரி வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 139731 வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 246975 அப்பறமா கவனிச்சுக்குறேன் உங்கள

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Empty Re: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !

Post by ரபீக் Mon Mar 21, 2011 1:06 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:
Manik wrote:இது என்ன புதுக்கதையா இருக்கு சுதா அக்கா காடெல்லாம் வச்சிருக்காங்களா எங்க இருக்கு நண்பா எத்தனை ஏக்கர் வச்சிருக்காங்க

இல்லப்பா ,,அவங்க இந்தியாவைப் பற்றி கொஞ்சம் அதிகம் பேசினால் புயலேனாப் பொங்கி எழுவார்கள் ,,அதற்குத்தான் அப்படி சொன்னேன் ,,மற்றபடி அவங்களுக்கு துபாயில் இரண்டு வில்லா இருக்குதாம்
ரொம்ப கம்மியா சொல்றீங்க,நான் இரண்டு வில்லா இல்லை ஐந்து வில்லா வச்சு இருக்கேன்.எல்லாம் கனவுல

இது எந்த இடம் அக்கா >? புர்ஜ் கலீபா பக்கத்துல இருக்கா?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Empty Re: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !

Post by Manik Mon Mar 21, 2011 1:08 pm

ஹா ஹா ஹா சரியான பதில் ரபீக்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Empty Re: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !

Post by உதயசுதா Mon Mar 21, 2011 1:10 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:
ரபீக் wrote:
Manik wrote:இது என்ன புதுக்கதையா இருக்கு சுதா அக்கா காடெல்லாம் வச்சிருக்காங்களா எங்க இருக்கு நண்பா எத்தனை ஏக்கர் வச்சிருக்காங்க

இல்லப்பா ,,அவங்க இந்தியாவைப் பற்றி கொஞ்சம் அதிகம் பேசினால் புயலேனாப் பொங்கி எழுவார்கள் ,,அதற்குத்தான் அப்படி சொன்னேன் ,,மற்றபடி அவங்களுக்கு துபாயில் இரண்டு வில்லா இருக்குதாம்
ரொம்ப கம்மியா சொல்றீங்க,நான் இரண்டு வில்லா இல்லை ஐந்து வில்லா வச்சு இருக்கேன்.எல்லாம் கனவுல

இது எந்த இடம் அக்கா >? புர்ஜ் கலீபா பக்கத்துல இருக்கா?
அங்க எல்லாம் இல்ல ரபீக்.கடலுக்கு நடுவுல ஒரு தீவு கட்டி இருக்காங்க இல்ல அங்க.
அப்பதானே யாரும் இல்லா பூலோகம் வேண்டும்ன்னு மாமா கூட பாடலாம்.

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Uவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Dவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Aவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Yவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Aவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Sவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Uவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Dவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Hவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Empty Re: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !

Post by ரபீக் Mon Mar 21, 2011 1:12 pm

பார்த்தீங்களா !! இதுக்கு கூட தல பாட்டுதான் தேவைபடுது ,,,
இனிமேல் தல பற்றி தப்பா சொல்லாதீங்க

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Empty Re: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !

Post by Manik Mon Mar 21, 2011 1:13 pm

தலயா யாரு ரபீக் அது?????? வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 502589

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Empty Re: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !

Post by ரபீக் Mon Mar 21, 2011 1:15 pm

Manik wrote:தலயா யாரு ரபீக் அது?????? வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 502589

கொன்னுபுடுவேன் ,,,இப்போ உங்க ஊரு எனக்கு தெரிஞ்சுடுச்சு அப்புறம் அங்க ஆளு வச்சு காலி பண்ண வேண்டி இருக்கும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Empty Re: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !

Post by உதயசுதா Mon Mar 21, 2011 1:17 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:
ரபீக் wrote:
உதயசுதா wrote:
ரபீக் wrote:
Manik wrote:இது என்ன புதுக்கதையா இருக்கு சுதா அக்கா காடெல்லாம் வச்சிருக்காங்களா எங்க இருக்கு நண்பா எத்தனை ஏக்கர் வச்சிருக்காங்க

இல்லப்பா ,,அவங்க இந்தியாவைப் பற்றி கொஞ்சம் அதிகம் பேசினால் புயலேனாப் பொங்கி எழுவார்கள் ,,அதற்குத்தான் அப்படி சொன்னேன் ,,மற்றபடி அவங்களுக்கு துபாயில் இரண்டு வில்லா இருக்குதாம்
ரொம்ப கம்மியா சொல்றீங்க,நான் இரண்டு வில்லா இல்லை ஐந்து வில்லா வச்சு இருக்கேன்.எல்லாம் கனவுல

இது எந்த இடம் அக்கா >? புர்ஜ் கலீபா பக்கத்துல இருக்கா?
அங்க எல்லாம் இல்ல ரபீக்.கடலுக்கு நடுவுல ஒரு தீவு கட்டி இருக்காங்க இல்ல அங்க.
அப்பதானே யாரும் இல்லா பூலோகம் வேண்டும்ன்னு மாமா கூட பாடலாம்.

பார்த்தீங்களா !! இதுக்கு கூட தல பாட்டுதான் தேவைபடுது ,,,
இனிமேல் தல பற்றி தப்பா சொல்லாதீங்க
வந்துட்டார் ஐயா வந்துட்டார். தலயோட ஏஜெண்டு .ஒரு வார்த்தைக்கு சொன்னா கூட வந்துடராறு தலக்கு சப்போர்ட் பண்ண.இவர எல்லாம் திருத்தவே முடியாது

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Uவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Dவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Aவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Yவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Aவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Sவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Uவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Dவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Hவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Empty Re: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !

Post by Manik Mon Mar 21, 2011 1:18 pm

கொண்டேபுடுவேன் இது தனுஷ் டயலாக்ல அப்பறம் ஆளு வச்சு காலி பன்ன வேண்டி இருக்கும் இது விக்ரம் டயலாக்ல அப்பறம் உங்க ஊரு எனக்கு தெரிஞ்சிடுச்சு இது சூர்யா டயலாக்ல நீங்க சொந்தமா எதையும் யோசிக்க மாட்டீங்களா உங்க தல மாதிரி இருப்பீங்க போல வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 230655

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  - Page 3 Empty Re: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum