புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_lcapவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_voting_barவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_lcapவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_voting_barவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_lcapவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_voting_barவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_lcapவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_voting_barவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_lcapவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_voting_barவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_lcapவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_voting_barவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_rcap 
37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_lcapவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_voting_barவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_lcapவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_voting_barவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_lcapவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_voting_barவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_lcapவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_voting_barவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_lcapவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_voting_barவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_lcapவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_voting_barவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Mar 21, 2011 10:38 am

21 March, 2011 by admin
சிறிலங்கா இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பொழுது, சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து இந்திய இராணுவமும் களத்தில் நின்று விடுதலைப்புலிகளுக்கெதிரான தாக்குதல்களை நடத்தியதற்கான மற்றொரு ஆதாரம் தற்பொழுது வெளியாகியுள்ளது என தினக்கதிர் இணையம் தெரிவித்துள்ளது. வன்னி யுத்தத்தின் போது அங்கு சென்ற அரச ஊடகம் ஒன்றின் சிங்கள ஊடகவியலாளர் எடுத்த படங்கள் சில அவ்விணையத்துக்கு கிடைத்திருக்கிறது என்றும்,
அந்த படங்களில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இந்திய இராணுவமும் நேரடியாக களத்தில் நின்று தாக்குதல் நடத்தியதை தான் நேரில் பார்த்ததாக அந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை இந்திய இராணுவ அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள் என்றும் தாக்குதலை நடத்திய சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்( CDO � Commando Regiment ) பிரிவினருடன் இந்திய இராணுவத்தின் கொமாண்டோ பிரிவு இணைந்து செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் மற்றும் 5ம் திகதிகளில் வன்னி புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் பிராந்தியத்தில் நடைபெற்ற பாரிய சண்டையில் பெரும் அளவிலான விடுதலைப் புலிகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். விடுதலைப் புலிகளின் மிக முக்கிய தளபதிகளான கேணல் தீபன், கேணல் விதூஷா, கேணல் துர்கா, லெப்.கேணல் நாகேஷ், உட்பட நூறுக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டார்கள். பெருமளவிலான ஆயுத தளபாடங்களும் சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. இரசாயன ஆயுதங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்டதாக விமர்சிக்கப்பட்ட இந்தத் தாக்குதலை சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரிவின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்(CDO � Commando Regiment ) மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

ஆனால் இந்தத் தாக்குதலில் சிறிலங்கா இராணுத்துடன் இணைந்து இந்திய இராணுவமும் நேரடியாகக் கலந்துகொண்டதற்கான ஆதாரம் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது என்று மேற்படி அவ்விணையம் தகவல் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். இப் புகைப்படங்கள் ஒரு சான்றாகவும் அமைந்துள்ளது.
:வணக்கம்: வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Armyvannaiவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Armyvannai

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 10:56 am

சரி இதனால தாங்கள் சொல்ல விரும்பும் கருத்து.இந்தியாவும் சேர்ந்து தான் விடுதலை புலிகளை அழித்தது என்பதுதானே.

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Uவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Dவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Aவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Yவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Aவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Sவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Uவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Dவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Hவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 11:00 am

போச்சுடா.. மீண்டும் தொடக்கமா...? என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 11:05 am

இந்த போட்டோ எனக்கு என்னமோ கிராபிக்ஸ் மாதிரி இருக்குது

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Mar 21, 2011 11:22 am

இந்த போட்டோ எனக்கு என்னமோ கிராபிக்ஸ் மாதிரி இருக்குது. சோகம்

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Pவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Oவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Sவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Iவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Tவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Iவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Vவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Eவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Emptyவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Kவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Aவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Rவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Tவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Hவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Iவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Cவன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  K
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 11:29 am

எனக்கு அப்படித்தான் தெரிஞ்சந்து நண்பா அதுக்கு நீங்க ஏன் மூஞ்சிய உம்முன்னு வச்சுக்கிறீங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Mar 21, 2011 12:37 pm

எனக்கும் இது கிராபிக்ஸ் போலத்தான் தெரிகிறது.
அந்த சிங்கின் தலைக்கும் உடம்புக்கும் பொறுத்தமானதா தெரியல.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 12:47 pm

nadesmani wrote:எனக்கும் இது கிராபிக்ஸ் போலத்தான் தெரிகிறது.
அந்த சிங்கின் தலைக்கும் உடம்புக்கும் பொறுத்தமானதா தெரியல.

மிகவும் சரியாகக் கணித்து விட்டீர்கள்! வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  677196

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 12:48 pm

அண்ணா முதல்ல சொன்னது நான் வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  755837

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 12:49 pm

Manik wrote:இந்த போட்டோ எனக்கு என்னமோ கிராபிக்ஸ் மாதிரி இருக்குது

அடடா இதைக் கவனிக்கவில்லையே! நீங்கள் எப்பொழுதுமே அதிபுத்திசாலிதானே!

வன்னியில் இந்திய இராணுவம்: ஆதாரப் புகைப்படங்கள் !  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக