புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_c10இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_m10இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_c10 
9 Posts - 90%
mruthun
இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_c10இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_m10இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_c10இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_m10இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_c10இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_m10இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_c10இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_m10இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_c10இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_m10இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_c10இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_m10இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_c10இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_m10இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_c10இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_m10இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian
இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_c10இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_m10இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருப்பேனா? இறப்பேனா?

Page 2 of 2 Previous  1, 2

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 10:30 am

First topic message reminder :

குழப்பங்கள் வேதனைகள்
மனதை பிசைந்துக்கொண்டிருக்க
முதல் சுருக்.....
இறுக்க இதயம் பிழிந்தது போல்.....
மறுபடியுமா என்ற ஆயாசம்
கொஞ்சம் பொறுப்போமே
காலைமுதல் மாலைவரை
மன அழுத்தங்களால்
சூழ்ந்த மனதை
ஒட்டு பருக்கையும்
மறுத்த வயிறு......
மனம் எரிந்து போனதால்
வயிறும் காய்ந்துக்கொண்டிருக்க
இரண்டாவது சுருக்......
அவ்வளவு தானா.....
உலகத்துடன் தொடர்பு?
மரணித்தாலும் வலியோடு வேண்டாமே
மனம் வேண்ட ஆரம்பித்தது
மரணம் என்னை அசைக்கிறது
பயம் சற்று தருகிறது
மரணத்தின் பின் என்ன செய்வேன்?
எங்கே போவேன்?
பாவங்களின் குழியிலா?
சொர்கத்தின் வாசலிலா?
இன்னொரு பிறவி எடுத்தாகவேண்டுமா?
மூன்றாவது சுருக்.....
வலியின் கொடுமை தாளவில்லை
படுக்கவோ இருக்கவோ
முடியாத நிலை
அமைதியாய் இறைவனை
வேண்டிக்கொண்டு
மரணத்தை எதிர்ப்பார்த்து
மனதில் கேள்வி முளைத்தது
இருப்பேனா? இறப்பேனா?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இருப்பேனா? இறப்பேனா? - Page 2 47

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 11:26 am

Manik wrote:என்ன ஆச்சு 2 பேருக்கும் காலைல இருந்து ஒரே சோக மயமா பேசிட்டு இருக்கீங்க சரி இல்லையே. ஒருத்தர் சோகமா இருந்தா ஒருத்தர் ஆறுதல் சொல்லனும் அக்கா இப்படி 2 பேரும் மாத்தி மாத்தி சோகமா பேசிட்டு இருந்தா என்னக்கா பன்றது. அப்பறம் ஈகரையே சோகமாயிரும். எனக்கே இப்ப மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு இருப்பேனா? இறப்பேனா? - Page 2 440806 இருப்பேனா? இறப்பேனா? - Page 2 440806 இருப்பேனா? இறப்பேனா? - Page 2 440806 எனக்கு எப்பவுமே மனசு கஷ்டமா இருக்கும் இப்ப நீங்க இப்படி பேசுறத பாத்து எனக்கு என் அம்மா ஞாபகம் ரொம்ப அதிகமா வருது இருப்பேனா? இறப்பேனா? - Page 2 67637 இருப்பேனா? இறப்பேனா? - Page 2 67637 இருப்பேனா? இறப்பேனா? - Page 2 67637
சரிடா விடு இரண்டு பேருக்கும் வேற வேற பிரச்சினைகள்.மஞ்சுவோடது சரி ஆகிடுச்சு.என்னோடது இன்னும் கொஞ்ச நேரத்துல சரி ஆகிடும்.சரி பண்ணிடுவேன்.இதுக்காக நீ கஷ்படாதே.எங்கே சந்தோஷமா சிரி பார்க்கலாம்.
நாட்டுல இருக்கற எல்லாரும் வெளிநாட்டுல வேலை பார்த்தா அதிர்ஷ்டம்ன்னு நினைக்கிறாங்க.என்னை பொறுத்த வரை அது சாபம்.விரைவில் இந்த சாபம் நீங்கி என் நாட்டோடு வந்து சேரனும் என்றுதான் நான் தினமும் கடவுளை வேண்டுகிறேன்.

இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Uஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Dஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Aஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Yஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Aஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Sஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Uஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Dஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Hஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 11:30 am

Manik wrote:என்ன ஆச்சு 2 பேருக்கும் காலைல இருந்து ஒரே சோக மயமா பேசிட்டு இருக்கீங்க சரி இல்லையே. ஒருத்தர் சோகமா இருந்தா ஒருத்தர் ஆறுதல் சொல்லனும் அக்கா இப்படி 2 பேரும் மாத்தி மாத்தி சோகமா பேசிட்டு இருந்தா என்னக்கா பன்றது. அப்பறம் ஈகரையே சோகமாயிரும். எனக்கே இப்ப மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு இருப்பேனா? இறப்பேனா? - Page 2 440806 இருப்பேனா? இறப்பேனா? - Page 2 440806 இருப்பேனா? இறப்பேனா? - Page 2 440806 எனக்கு எப்பவுமே மனசு கஷ்டமா இருக்கும் இப்ப நீங்க இப்படி பேசுறத பாத்து எனக்கு என் அம்மா ஞாபகம் ரொம்ப அதிகமா வருது இருப்பேனா? இறப்பேனா? - Page 2 67637 இருப்பேனா? இறப்பேனா? - Page 2 67637 இருப்பேனா? இறப்பேனா? - Page 2 67637

சியர்ஸ் முத்தம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 11:36 am

உதயசுதா wrote:
Manik wrote:என்ன ஆச்சு 2 பேருக்கும் காலைல இருந்து ஒரே சோக மயமா பேசிட்டு இருக்கீங்க சரி இல்லையே. ஒருத்தர் சோகமா இருந்தா ஒருத்தர் ஆறுதல் சொல்லனும் அக்கா இப்படி 2 பேரும் மாத்தி மாத்தி சோகமா பேசிட்டு இருந்தா என்னக்கா பன்றது. அப்பறம் ஈகரையே சோகமாயிரும். எனக்கே இப்ப மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு இருப்பேனா? இறப்பேனா? - Page 2 440806 இருப்பேனா? இறப்பேனா? - Page 2 440806 இருப்பேனா? இறப்பேனா? - Page 2 440806 எனக்கு எப்பவுமே மனசு கஷ்டமா இருக்கும் இப்ப நீங்க இப்படி பேசுறத பாத்து எனக்கு என் அம்மா ஞாபகம் ரொம்ப அதிகமா வருது இருப்பேனா? இறப்பேனா? - Page 2 67637 இருப்பேனா? இறப்பேனா? - Page 2 67637 இருப்பேனா? இறப்பேனா? - Page 2 67637
சரிடா விடு இரண்டு பேருக்கும் வேற வேற பிரச்சினைகள்.மஞ்சுவோடது சரி ஆகிடுச்சு.என்னோடது இன்னும் கொஞ்ச நேரத்துல சரி ஆகிடும்.சரி பண்ணிடுவேன்.இதுக்காக நீ கஷ்படாதே.எங்கே சந்தோஷமா சிரி பார்க்கலாம்.
நாட்டுல இருக்கற எல்லாரும் வெளிநாட்டுல வேலை பார்த்தா அதிர்ஷ்டம்ன்னு நினைக்கிறாங்க.என்னை பொறுத்த வரை அது சாபம்.விரைவில் இந்த சாபம் நீங்கி என் நாட்டோடு வந்து சேரனும் என்றுதான் நான் தினமும் கடவுளை வேண்டுகிறேன்.

இதுக்கு எதுக்கு அக்கா கடவுளை வேண்டுறீங்க நீங்க மாமா மனசு வச்சா உடனே இந்தியாக்கு வந்து வேலை பாக்கலாமே அக்கா சந்தோசமா மனசு நிம்மதியா இந்த தம்பியோட பேசிக்கிட்டே இருக்கலாம்ல இருப்பேனா? இறப்பேனா? - Page 2 755837 இருப்பேனா? இறப்பேனா? - Page 2 755837

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 11:41 am

Manik wrote:

உங்க மாமா மனசு வைக்கணுமே.அதுக்கே எனக்கு கடவுள் அருள் வேணுமே.

இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Uஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Dஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Aஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Yஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Aஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Sஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Uஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Dஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Hஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 11:45 am

அய்யோ அக்கா நேத்து ஃபுல்லா இதானே பேசிட்டு இருந்தோம் மறந்துட்டீங்களா.................

கடவுள் என்பது உங்கள் உள்ளம் அக்கா. பெண்கள் நினைத்தால் மலையையும் துரும்பாக்குவார்கள்னு சொல்லியிருக்காங்க. நீங்க என்னடான்னா மாமா மனச மாத்தனுமேன்னு பயப்படுறீங்க. பயந்தா மாமா என்ன உங்க பொன்னு மனச கூட உங்களால மாத்த முடியாது. தைரியம் வேண்டும் அக்கா. சும்மா கில்லி மாதிரி பேசனும். கத்தி மாதிரி பாக்கனும். கற்பூரம் மாதிரி நம்ம வார்த்தைகள் இருக்கனும். என்னா புரியுதா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 1:54 pm

Manik wrote:அய்யோ அக்கா நேத்து ஃபுல்லா இதானே பேசிட்டு இருந்தோம் மறந்துட்டீங்களா.................

கடவுள் என்பது உங்கள் உள்ளம் அக்கா. பெண்கள் நினைத்தால் மலையையும் துரும்பாக்குவார்கள்னு சொல்லியிருக்காங்க. நீங்க என்னடான்னா மாமா மனச மாத்தனுமேன்னு பயப்படுறீங்க. பயந்தா மாமா என்ன உங்க பொன்னு மனச கூட உங்களால மாத்த முடியாது. தைரியம் வேண்டும் அக்கா. சும்மா கில்லி மாதிரி பேசனும். கத்தி மாதிரி பாக்கனும். கற்பூரம் மாதிரி நம்ம வார்த்தைகள் இருக்கனும். என்னா புரியுதா
ரொம்ப சரிதான் மாணிக்.இதெல்லாம் இல்லாத தால் தான் மாமா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டார்

இருப்பேனா? இறப்பேனா? - Page 2 Uஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Dஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Aஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Yஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Aஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Sஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Uஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Dஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 Hஇருப்பேனா? இறப்பேனா? - Page 2 A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 2:44 pm

எப்ப பாத்தாலும் விளையாட்டுதான் இந்த அக்காவுக்கு உங்க பேச்சு எல்லாம் வீச்சு மாதிரி இருக்குது. நீங்க என்னடான்னா இந்த மாதிரில்லாம் பேச மாட்டேன்னு சொல்றீங்க. யாரு நம்புவா இதை. சும்மா போங்கக்கா இருப்பேனா? இறப்பேனா? - Page 2 168300

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக