புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Poll_c10புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Poll_m10புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Poll_c10 
55 Posts - 67%
heezulia

22 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 2%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Poll_c10புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Poll_m10புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Poll_c10 
230 Posts - 42%

216 Posts - 40%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Poll_c10புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Poll_m10புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Poll_c10புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Poll_m10புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Poll_c10புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Poll_m10புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon 21 Mar 2011 - 13:02

பெண்கள் ஒரு வீட்டில் பிறந்து, மற்றொரு வீட்டிற்கு வாழச் சென்று பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் புகழைச் சேர்ப்பது இயற்கை. இதைப் போலவே ஒரு நாட்டில் பிறந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றொரு நாட்டிற்காக விளையாடி புகழைத் தேடி வருகிறார்கள்.

இங்கிலாந்து அணி:
இங்கிலாந்து அணியில் விளையாடும் தலை சிறந்த பல வீரர்கள் வெளிநாடுகளில் பிறந்தவர்கள்.
1. கேப்டன் ஸ்ட்ராஸ் (தென் ஆப்ரிக்கா)
2. பீட்டர்சன் (தென் ஆப்ரிக்கா)
3. ட்ராட் (தென் ஆப்ரிக்கா)
4. மேட் பிரியர் (தென் ஆப்ரிக்கா)
5. கெய்ஸ்வெட்டர் (தென் ஆப்ரிக்கா)
6. ஸ்டீவ் டேவிஸ் (தென் ஆப்ரிக்கா)
7. மோர்கன் (அயர்லாந்து)
8. ரவி பொபாரா (இந்தியா)
9. ஒவை ஷா (பாகிஸ்தான்)
இவர்களில் மோர்கன் அயர்லாந்து அணிக்காக சில சர்வதேசப் போட்டிகள் விளையாடியவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பிறந்த 16 பேர் இங்கிலாந்து அணிக்காக விளையாடி உள்ளனர்.அவர்களுள் நாசர் ஹுசைன் (சென்னை), ராபின் ஜாக்மேன் (தற்போதைய வருணனையாளர்), சென்ற உலகக் கோப்பையின் போது இறந்த பாப் உல்மர் (கான்பூர்), பட்டோடி போன்றோர் முக்கியமானவர்கள்.

மார்க் ராம்பிரகாஷ் மற்றும் மாண்டி பனேசர் ஆகிய இருவரும் இங்கிலாந்தில் பிறந்தாலும், இவர்கள் இந்திய வம்சாவழியினர்.

ஆஸ்திரேலிய அணி:
ஆஸ்திரேலிய அணியில் விளையாடும் சைமன்ட்ஸ் இங்கிலாந்தில் பிறந்தவர் என்பது குறிப்படத் தக்கது. அது போல ட்ரிக் நன்னிஸ் நெதர்லாந்தில் பிறந்து அந்த அணிக்காகவும் சில போட்டிகள் விளையாடியவர்.

மேற்கு இந்திய தீவுகள்:
மேற்கு இந்திய தீவு அணியில் விளையாடும் பலர் இந்திய வம்சா வழியை சேர்ந்தவர்கள்.

ராம்நரேஷ் சர்வான்,
சிவநாரயண சந்திரபால்,
தினேஷ் ராம்தின்,
டேரன் கங்கா,
ரவி ராம்பால்,
நாகமுத்து,
தேவேந்திர பிஷு ஆகியோர் முக்கியமானவர்கள்.

எனினும் மேற்கு இந்திய தீவில் உள்ள ட்ரினிடாட் & டுபாகோ வில் பிறந்த ராபின் சிங் இந்திய அணிக்காக, அதுவும் தனது முதல் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராகவே விளையாடினார் என்பது முக்கியமானது.

உலகக்கோப்பை கனடா அணியில் இடம் பெற்ற ஒன்பது பேர் 9 பேர் வெளிநாட்டு வீரர்கள்.
நெதர்லாந்து அணியின் டென் டஸ்காட் தென் ஆபிரிக்காவில் பிறந்தவர்.

இவர்கள் இடம்பெயரக் காரணங்கள்:
1. வம்சா வழியினராக செல்லல்
2. தாய் அல்லது தந்தை வெவ்வேறு நாடாக இருத்தல்
3. வேலை நிமித்தமாக செல்லுதல்.
4. தன்னுடைய நாட்டில் கிரிக்கெட் அணி இல்லாதது.
ஐசிசி விதி என்னக் கூறுகிறது?
1.ஒரு அணிக்காக விளையாடும் ஒருவர் எந்த நாட்டில் வேண்டுமானாலும் பிறந்து இருக்கலாம்.
2. ஒரு அணிக்காக விளையாடிவிட்டு, மற்றொரு அணிக்காக விளையாட வேண்டுமானால் 5 ஆண்டுகள் காத்து இருக்க வேண்டும்.
3. ஆனால் டெஸ்ட் அந்தஸ்த்து பெறாத அணியில் விளையாடிய ஒருவர், டெஸ்ட் அந்தஸ்த்து பெற்ற அணியில் உடனே விளையாடலாம். ஆனால் மீண்டும் பழைய அணிக்குத் திரும்ப 5 ஆண்டுகள் காக்க வேண்டும்.
எது எப்படியோ தான் விளயாடும் அணிக்காக தான் முழு திறமையையும் வெளிப்படுத்தினால் சரி.
என்றும் அன்புட்ன் அறிமுக நாயகன்.............

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 21 Mar 2011 - 13:05

எங்கே பிறந்து இருந்தால் என்ன? தான் நாட்டு அணிக்காக நன்றாக விளையாடினால் அது போதும்.

புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Uபுகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Dபுகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Aபுகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Yபுகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Aபுகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Sபுகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Uபுகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Dபுகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Hபுகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon 21 Mar 2011 - 13:09

இப்ப கூட நீங்க ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரா இருந்தா ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிகள் கூட உங்களை வரவேர்கும். நீங்க அந்த ஊருக்கு போயி வேலை பாத்தா போதும் உடனே அந்த ஊரு சிட்டிசனாக்கி மாசம் பல கோடி சம்பாதிக்கலாம். ஆனால் திறமை இருக்கனும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon 21 Mar 2011 - 13:15

ஆக இலங்கை பாக்கிஸ்தான் அணிகள் மாத்திரம் வெளிநாட்டவர்களை உள்வாங்குவதில்லை பாக்கிஸ்தான் பற்றி சரியாக தெரியாது ஆனால் இலங்கை இல்லவே இல்லை என்று கூறலாம்

நல்ல தகவல் முதல் தடவையாக அறிந்தேன்
நன்றி

நேசமுடன் ஹாசிம்
புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon 21 Mar 2011 - 13:17

பாகிஸ்தான் இப்ப இருக்குற நாட்டு நிலைமைல யாராவது அங்க போவாங்களா நண்பரே. இலங்கையும் அதே மாதிரிதான் எப்ப எந்த நாடு போர் தொடுக்குமோ என்ற அபாயத்தில் யார் தான் அங்க போவாங்க சுத்தி பாக்க கூட அங்க போகமாட்டாங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon 21 Mar 2011 - 19:22

பங்க்ளதேசிலும் யாரும் வெளி நாட்டின இல்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 23 Mar 2011 - 18:48

இப்பொழுது நடைபெற்று வரும் உலகக் கோப்பைப் போட்டியில் உள்ள அணி வீரர்களில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிகளில் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை.

புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed 23 Mar 2011 - 18:53

சிவா wrote:இப்பொழுது நடைபெற்று வரும் உலகக் கோப்பைப் போட்டியில் உள்ள அணி வீரர்களில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிகளில் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை.

புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் 359383 புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் 224747944

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன் 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 23 Mar 2011 - 22:15

அறியாத தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றி நாயகன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed 23 Mar 2011 - 22:18

அறிமுக நாயகன் wrote:பங்க்ளதேசிலும் யாரும் வெளி நாட்டின இல்லை.

அவங்க யாரையும் சேக்க மாட்டாங்கைய்யா சிரி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக