புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கம் என்றால் எம் தந்தைதான்...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- arjunsuguபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012
அப்பா...!
" நான் காதலித்த முதல் ஆண் நீங்கள் அப்பா..."
என் முதல் கதாநாயகன்..
நீங்கள் தான் அப்பா..!
தலைகனத்தில்
நான் ஆடும் போது
குட்டு வைத்தது நீங்கள்,
தடுமாறி நான்
விழுந்த போது
தூக்கி நிறுத்தியதும்
நீங்கள் அப்பா..!
உங்கள் உயிரே
என் மீது
வைத்து இருந்தும்,
ஒரு சிறு
இடைவெளியில்தான்
நம் பந்தத்தை
நீங்கள்
வைத்து இருந்தீர்கள்,
அந்த
இடைவெளிதான்
உங்கள் பாசத்தை
உணர வைத்தது எனக்கு,
கம்பீர பார்வை,
நேர் படும் பேச்சு,
அஞ்சா நெஞ்சம்,
சில சமயம்
ரௌத்திர குணம்
இருந்தாலும்
உங்கள்
மனம் என்றும்
குழந்தைதான் அப்பா...!
அடுக்கி வைத்த
சிங்கப்பல்,
கொண்டு நீங்கள் சிரிக்கும் போதும்,
உதிர்ந்தது
என்னவோ
மழலை
புன்னகைதான்
அப்பா...!
அம்மா சொல்வார்கள்
நான்
எனக்கு
விவரம்
தெரியும் வரை
உங்கள் மடியில் தான்
படுத்துகொள்வேன் என்று,
ஆனால்
எனக்கு விவரம்
தெரிந்த நாள் முதல்,
உங்கள் மடியில்
நான்
படுத்தது இல்லையே அப்பா..!
ஒன்று நினைவு
உள்ளது அப்பா...
நான்,
காதலில் தோற்ற போது,
என் படுக்கையே
என் கண்ணீரால்
நனைந்த போது,
நீங்கள் வந்தீர்கள்,
என் தலை எடுத்து
உங்கள் மடியில் வைத்து
என் தலைமுடி கோதி,
என் கண்ணீர் நீங்கள்
துடைத்தபோது ,
என் மனசாட்சி
என்னை செருப்பால்
அடித்தது அப்பா...!
இந்த மடியை
விட்டுவிட்டா
நீ,
பெண் மடி
தேடி அலைந்தாய் என்று...?
உங்கள் கண்களில்
நான் இதுவரை
கண்ணீரை கண்டதில்லை,
அப்பா,
உங்கள் அப்பா
இறந்தபோதும்
மனதில் அழுதீர்களே தவிர
கண்களில் அழவில்லை நீங்கள்,
கண் மருத்துவரிடம்
உங்களை
கூட்டிசென்றபோது,
உங்கள் கண்களில்
மருந்து விட்டார்கள்,
முதல் சொட்டு
உங்கள் கண்களில் விழாமல்,
கண் ஓரம் விழுந்து,
கண்ணீர் போல்
வழிந்தது,
வழிந்தது என்னவோ
மருந்துதான்,
பார்க்க கண்ணீர் போல்
இருந்ததனால்
நான் பதறிப்போனேன்
அப்பா...!
என் அப்பா கண்களில் கண்ணீரா.???
ஒரு முறை சாலையில்
உங்கள் விரல் பிடித்து
நான் நடக்கையில்,
எதிரே வந்தவர்,
தன்
மிதிவண்டியில்
என்னை இடித்து விட,
என் கால்களில்
ரத்தம்..,
நீங்கள் எதுவும் பேசவில்லை,
அப்போது...!
பிறகு,
என்னை வீட்டில் விட்டுவிட்டு...
நீங்கள் சென்று
அவன் சட்டை பிடித்து,
அவன் கால்களை
பதம் பார்த்ததை,
நான் அறிவேன் அப்பா..!
உங்களின் ரௌத்திரம்
நான் கண்டது
அப்போதுதான் அப்பா...!
நூறு ருபாய்
நான் கேட்டாலும்
நூறு கேள்வி
கேட்பீர்கள்..எதற்கு என்று..?
வெறுப்பாய்
பெற்றுசெல்வேன் நான்..,
இன்று நான்
சம்பாதிக்கையில்
புரிகிறது அப்பா..!
நூறு ரூபாய்க்கு
நூறு வியர்வை துளிகளை
சிந்த வேண்டி இருக்கிறது...,
அப்பா..!
உங்களின் வியர்வை
உறிஞ்சு வளர்ந்தவந்தானா நான்..???
உங்களால் பிறந்தவன்
நான் அப்பா..,
உங்களை காய படுத்தி
இருக்கிறேன் பல முறை,
மன்னிப்பு என்ற வார்த்தை
போதாது அப்பா..!
என் ஆசை
ஒன்று தான் அப்பா..!
உங்களை இழக்கும்
மன தைரியம்
எனக்கு இல்லை..அப்பா..!
என் ஈமை சடங்குகளை
நீங்கள் செய்யுங்கள் அப்பா
என் பாவங்கள்
தீரட்டும்...
ஆம் அப்பா
உங்களுக்கு முன்பு
நான் மரிக்க வேண்டும்...
போதும் அப்பா..,
இதுவரை போதும்
நான் உங்களை
பாடாய் படுத்தியது....!
அப்பா...!
" நான் காதலித்த முதல் ஆண் நீங்கள் அப்பா..." { Ini Oru Vidhi Seivom }
- இளையபாரதி
(நன்றி ...வழிமூலம் முகப்புத்தகம் இனி ஒரு விதி செய்வோம்...இந்த கவிதையினை படிக்கும் போது என் கண்களின் கண்ணீரின் கணம் சொன்னது எனக்கு மறுபிறவி நிச்சயம் வேண்டும் என் தந்தையை என் மகனாக பிறந்து என் கடமையை செய்ய வேண்டும் ...நிச்சயமாக நான் காதலித்த முதல் ஆண் என் அப்பா ...நன்றி இளையபாரதி உன் கவிதையின் வெற்றி எங்களின் கண்ணீர் )
" நான் காதலித்த முதல் ஆண் நீங்கள் அப்பா..."
என் முதல் கதாநாயகன்..
நீங்கள் தான் அப்பா..!
தலைகனத்தில்
நான் ஆடும் போது
குட்டு வைத்தது நீங்கள்,
தடுமாறி நான்
விழுந்த போது
தூக்கி நிறுத்தியதும்
நீங்கள் அப்பா..!
உங்கள் உயிரே
என் மீது
வைத்து இருந்தும்,
ஒரு சிறு
இடைவெளியில்தான்
நம் பந்தத்தை
நீங்கள்
வைத்து இருந்தீர்கள்,
அந்த
இடைவெளிதான்
உங்கள் பாசத்தை
உணர வைத்தது எனக்கு,
கம்பீர பார்வை,
நேர் படும் பேச்சு,
அஞ்சா நெஞ்சம்,
சில சமயம்
ரௌத்திர குணம்
இருந்தாலும்
உங்கள்
மனம் என்றும்
குழந்தைதான் அப்பா...!
அடுக்கி வைத்த
சிங்கப்பல்,
கொண்டு நீங்கள் சிரிக்கும் போதும்,
உதிர்ந்தது
என்னவோ
மழலை
புன்னகைதான்
அப்பா...!
அம்மா சொல்வார்கள்
நான்
எனக்கு
விவரம்
தெரியும் வரை
உங்கள் மடியில் தான்
படுத்துகொள்வேன் என்று,
ஆனால்
எனக்கு விவரம்
தெரிந்த நாள் முதல்,
உங்கள் மடியில்
நான்
படுத்தது இல்லையே அப்பா..!
ஒன்று நினைவு
உள்ளது அப்பா...
நான்,
காதலில் தோற்ற போது,
என் படுக்கையே
என் கண்ணீரால்
நனைந்த போது,
நீங்கள் வந்தீர்கள்,
என் தலை எடுத்து
உங்கள் மடியில் வைத்து
என் தலைமுடி கோதி,
என் கண்ணீர் நீங்கள்
துடைத்தபோது ,
என் மனசாட்சி
என்னை செருப்பால்
அடித்தது அப்பா...!
இந்த மடியை
விட்டுவிட்டா
நீ,
பெண் மடி
தேடி அலைந்தாய் என்று...?
உங்கள் கண்களில்
நான் இதுவரை
கண்ணீரை கண்டதில்லை,
அப்பா,
உங்கள் அப்பா
இறந்தபோதும்
மனதில் அழுதீர்களே தவிர
கண்களில் அழவில்லை நீங்கள்,
கண் மருத்துவரிடம்
உங்களை
கூட்டிசென்றபோது,
உங்கள் கண்களில்
மருந்து விட்டார்கள்,
முதல் சொட்டு
உங்கள் கண்களில் விழாமல்,
கண் ஓரம் விழுந்து,
கண்ணீர் போல்
வழிந்தது,
வழிந்தது என்னவோ
மருந்துதான்,
பார்க்க கண்ணீர் போல்
இருந்ததனால்
நான் பதறிப்போனேன்
அப்பா...!
என் அப்பா கண்களில் கண்ணீரா.???
ஒரு முறை சாலையில்
உங்கள் விரல் பிடித்து
நான் நடக்கையில்,
எதிரே வந்தவர்,
தன்
மிதிவண்டியில்
என்னை இடித்து விட,
என் கால்களில்
ரத்தம்..,
நீங்கள் எதுவும் பேசவில்லை,
அப்போது...!
பிறகு,
என்னை வீட்டில் விட்டுவிட்டு...
நீங்கள் சென்று
அவன் சட்டை பிடித்து,
அவன் கால்களை
பதம் பார்த்ததை,
நான் அறிவேன் அப்பா..!
உங்களின் ரௌத்திரம்
நான் கண்டது
அப்போதுதான் அப்பா...!
நூறு ருபாய்
நான் கேட்டாலும்
நூறு கேள்வி
கேட்பீர்கள்..எதற்கு என்று..?
வெறுப்பாய்
பெற்றுசெல்வேன் நான்..,
இன்று நான்
சம்பாதிக்கையில்
புரிகிறது அப்பா..!
நூறு ரூபாய்க்கு
நூறு வியர்வை துளிகளை
சிந்த வேண்டி இருக்கிறது...,
அப்பா..!
உங்களின் வியர்வை
உறிஞ்சு வளர்ந்தவந்தானா நான்..???
உங்களால் பிறந்தவன்
நான் அப்பா..,
உங்களை காய படுத்தி
இருக்கிறேன் பல முறை,
மன்னிப்பு என்ற வார்த்தை
போதாது அப்பா..!
என் ஆசை
ஒன்று தான் அப்பா..!
உங்களை இழக்கும்
மன தைரியம்
எனக்கு இல்லை..அப்பா..!
என் ஈமை சடங்குகளை
நீங்கள் செய்யுங்கள் அப்பா
என் பாவங்கள்
தீரட்டும்...
ஆம் அப்பா
உங்களுக்கு முன்பு
நான் மரிக்க வேண்டும்...
போதும் அப்பா..,
இதுவரை போதும்
நான் உங்களை
பாடாய் படுத்தியது....!
அப்பா...!
" நான் காதலித்த முதல் ஆண் நீங்கள் அப்பா..." { Ini Oru Vidhi Seivom }
- இளையபாரதி
(நன்றி ...வழிமூலம் முகப்புத்தகம் இனி ஒரு விதி செய்வோம்...இந்த கவிதையினை படிக்கும் போது என் கண்களின் கண்ணீரின் கணம் சொன்னது எனக்கு மறுபிறவி நிச்சயம் வேண்டும் என் தந்தையை என் மகனாக பிறந்து என் கடமையை செய்ய வேண்டும் ...நிச்சயமாக நான் காதலித்த முதல் ஆண் என் அப்பா ...நன்றி இளையபாரதி உன் கவிதையின் வெற்றி எங்களின் கண்ணீர் )
- GuestGuest
அருமை நண்பா ...நெகிழ்ச்சி கவி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்பாவின் அருமை பெருமையை உணர்த்தும் வரிகள் பகிர்வுக்கு நன்றி சுகுமார்.
மனம் இயங்க மறுக்கிறது. பகிர்வுக்கு நன்றி அர்ஜுன்
இன்னும் மூன்று மாதத்தில் உங்கள் தந்தை இறந்துவிடுவர் என்று சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் என்னிடம் சொன்ன அன்று இரவு , என் தந்தை இது எதுவுமே தெரியாமல் உறங்கிகொண்டிருந்தபோது அவரின் வயிற்றை தடவி கொடுத்துக்கொண்டு இதே தான் நானும் நினைத்து கொண்டிருதேன் கண்ணீருடன்.arjunsugu wrote:இந்த கவிதையினை படிக்கும் போது என் கண்களின் கண்ணீரின் கணம் சொன்னது எனக்கு மறுபிறவி நிச்சயம் வேண்டும் என் தந்தையை என் மகனாக பிறந்து என் கடமையை செய்ய வேண்டும் ..)
- arjunsuguபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012
நண்பரே உங்களின் வலியை நான் வார்த்தையாக மட்டும் உணராமல் இதய பூர்வமாக உணர்கிறேன் ...உங்களின் தந்தையின் அன்பும் ஆசியும் என்றும் உங்களுடன் இருக்கும் எல்லா நிலைகளும்... நான் எல்லாரையும் நேசிக்க கொடுத்தது என் தந்தையே... நான் முதன் முதலில் நேசித்ததும் அவரைதான் ...இந்த கவிதையின் வலியினை உலகின் எல்லா தந்தையர்க்கும் அர்ப்பணம் செய்கிறேன் ... நான் எனது தந்தையை காதலிக்கிறேன் ...ராஜா wrote:மனம் இயங்க மறுக்கிறது. பகிர்வுக்கு நன்றி அர்ஜுன்இன்னும் மூன்று மாதத்தில் உங்கள் தந்தை இறந்துவிடுவர் என்று சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் என்னிடம் சொன்ன அன்று இரவு , என் தந்தை இது எதுவுமே தெரியாமல் உறங்கிகொண்டிருந்தபோது அவரின் வயிற்றை தடவி கொடுத்துக்கொண்டு இதே தான் நானும் நினைத்து கொண்டிருதேன் கண்ணீருடன்.arjunsugu wrote:இந்த கவிதையினை படிக்கும் போது என் கண்களின் கண்ணீரின் கணம் சொன்னது எனக்கு மறுபிறவி நிச்சயம் வேண்டும் என் தந்தையை என் மகனாக பிறந்து என் கடமையை செய்ய வேண்டும் ..)
நன்றி சுகுமார்arjunsugu wrote:நண்பரே உங்களின் வலியை நான் வார்த்தையாக மட்டும் உணராமல் இதய பூர்வமாக உணர்கிறேன் ...உங்களின் தந்தையின் அன்பும் ஆசியும் என்றும் உங்களுடன் இருக்கும் எல்லா நிலைகளும்... நான் எல்லாரையும் நேசிக்க கொடுத்தது என் தந்தையே... நான் முதன் முதலில் நேசித்ததும் அவரைதான் ...இந்த கவிதையின் வலியினை உலகின் எல்லா தந்தையர்க்கும் அர்ப்பணம் செய்கிறேன் ... நான் எனது தந்தையை காதலிக்கிறேன் ...
- arjunsuguபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012
நன்றி நண்பர் கார்த்திக் பாலசுப்ரமணியம் அவர்களே ...பதிர்வுக்கு நன்றி ...balakarthik wrote:
- arjunsuguபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012
நண்பரே தாங்கள் வாழ்வியல் நிகழ்வினை என்னுடன் பகிர்ந்து கொண்டமை என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது ... என் வாழ்விலும் வலியினை உணர்ந்தேன் என் தந்தையின் உடல்நலம் சரி இல்லாத நேரங்களில் ...அந்த ஒரு வார காலம் வேதனையின் காலமாக இருந்தாதது அவர் மீண்டும் உடல் நலம் தேறி பழைய நிலைக்கு திரும்பும் வரை ...அவர் ஒரு விவசாயி அவர் ஒரு நாள் கூட ஓய்வெடுத்தோ உடல் நலம் குன்றியோ பார்க்காத நான் துடித்த நாட்கள் அவை ...இன்றும் இந்த வாழ்கையில் எனக்காய் உழைத்து கொண்டிருக்கிறார் ...அவர் தந்தையால் அவருக்கு வழங்க முடியாமல் நிறைவேற்ற முடியாமல் போன ஆசைகளை எனக்காய் நிறைவேற்றி இருக்கிறார் .... என் தந்தை வறுமையின் கொடுமையால் கல்வியறிவு பெற முடியாமல் போனவர் ...இன்று என்னை இயந்திரவியல் பொறியியல் படிப்பினை படிக்க வைத்துள்ளார் ...நான் எழுதும் கவிதைகள் கூட அவருக்கு தெரியாது...அவருக்காய் வாசிக்க முடியாமல் போனாலும் அதன் வலியை வேதனையை உணர்கிறேன் ..."மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தைராஜா wrote:நன்றி சுகுமார்arjunsugu wrote:நண்பரே உங்களின் வலியை நான் வார்த்தையாக மட்டும் உணராமல் இதய பூர்வமாக உணர்கிறேன் ...உங்களின் தந்தையின் அன்பும் ஆசியும் என்றும் உங்களுடன் இருக்கும் எல்லா நிலைகளும்... நான் எல்லாரையும் நேசிக்க கொடுத்தது என் தந்தையே... நான் முதன் முதலில் நேசித்ததும் அவரைதான் ...இந்த கவிதையின் வலியினை உலகின் எல்லா தந்தையர்க்கும் அர்ப்பணம் செய்கிறேன் ... நான் எனது தந்தையை காதலிக்கிறேன் ...
என்னோற்றான் கொல்லெனுஞ் சொல்" என்ற குறள் எப்போதும் என் நினைவில் நிலாடுகிறது நிறைவேற்ற சொல்லி என் கவிதையின் மூலமும் நடத்தையின் மூலமும் ...அவருக்கு பணிவைடை செய்யவும் என் மகனாக அவர் பிறக்கவுமே கடவுளை வேண்டுகிறேன் ...
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது அர்ஜுன் சுகுவின் கவிதை.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2