ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாஸ்டர் பிளான்

+5
qnbindia
மஞ்சுபாஷிணி
அருண்
Tamilzhan
Manik
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மாஸ்டர் பிளான் - Page 2 Empty மாஸ்டர் பிளான்

Post by Manik Sun Mar 20, 2011 7:38 pm

First topic message reminder :

உங்க வீட்ல "எறும்பு தொல்லை" இருக்கா?

அதை க்ளோஸ் பன்ன சூப்பர் ஐடியா இருக்கு

சர்க்கரைல மிளகாய்தூள் போட்டு கலந்து வச்சுடுங்க

எறும்பு அதை சர்க்கரைனு நினைச்சு சாப்பிடும்

அப்போ அதோட நாக்கு காரத்தால எரியும்

அப்போ எறும்பு தண்ணி குடிக்க தண்ணி டேங்குக்கு வரும்

அப்போ நீங்க பின்னாடி நின்னு எறும்பை தண்ணி டேங்குக்குள்ள தள்ளி விட்டுருங்க

எறும்பு க்ளோஸ் எப்புடி ஐடியா மாஸ்டர் பிளான் - Page 2 755837 மாஸ்டர் பிளான் - Page 2 755837 மாஸ்டர் பிளான் - Page 2 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


மாஸ்டர் பிளான் - Page 2 Empty Re: மாஸ்டர் பிளான்

Post by மஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 9:22 pm

கொசு கடிக்காமல் இருக்க ஒரு யோசனை சொல்லவா?

கடிக்க வர கொசுவை நைசா பிடிச்சு அது மூக்குல தேங்கா எண்ணை தடவி விட்ரணும். அப்ப கொசு கடிக்க வந்தால் அது மூக்குல இருக்குற தே எண்ணை வழுக்கி விட்ரும்....புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாஸ்டர் பிளான் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மாஸ்டர் பிளான் - Page 2 Empty Re: மாஸ்டர் பிளான்

Post by qnbindia Sun Mar 20, 2011 10:22 pm

அயோ முடியலை ...........
avatar
qnbindia
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 27/10/2008

Back to top Go down

மாஸ்டர் பிளான் - Page 2 Empty Re: மாஸ்டர் பிளான்

Post by அசுரன் Sun Mar 20, 2011 10:26 pm

மஞ்சுபாஷிணி wrote:கொசு கடிக்காமல் இருக்க ஒரு யோசனை சொல்லவா?

கடிக்க வர கொசுவை நைசா பிடிச்சு அது மூக்குல தேங்கா எண்ணை தடவி விட்ரணும். அப்ப கொசு கடிக்க வந்தால் அது மூக்குல இருக்குற தே எண்ணை வழுக்கி விட்ரும்....புன்னகை
ஹா ஹா ஹா ஹா ஹா நல்ல ஐடியா தர்றேளே! பலே. அப்போ நாய் கடிக்காம இருக்க ஏதாவது ஒரு ஐடியா தாங்கோளேன். அழுகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மாஸ்டர் பிளான் - Page 2 Empty Re: மாஸ்டர் பிளான்

Post by மஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 10:56 pm

1. நாய் வளர்க்க கூடாது

2. நாய் இருக்குறவங்க வீட்டுக்கு போகவே கூடாது

3. நாய்கள் ஜாக்கிரதை போர்ட் இருக்குற தெரு பக்கமே போக கூடாது

4. மாமியார் வீட்டில் நாய் இருந்தால் வாழை மட்டை காலில் கட்டிக்கொண்டு போகனும் நாய் ஏமாந்துரும் கடிச்சிட்டு அது பல்லெல்லாம் கறை ஆகிடும் மகிழ்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாஸ்டர் பிளான் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மாஸ்டர் பிளான் - Page 2 Empty Re: மாஸ்டர் பிளான்

Post by கலைவேந்தன் Sun Mar 20, 2011 11:19 pm

எல்லா மாஸ்டர் ப்ளானும் சூப்பரு..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மாஸ்டர் பிளான் - Page 2 Empty Re: மாஸ்டர் பிளான்

Post by Manik Mon Mar 21, 2011 10:02 am

மஞ்சுபாஷிணி wrote:கொசு கடிக்காமல் இருக்க ஒரு யோசனை சொல்லவா?

கடிக்க வர கொசுவை நைசா பிடிச்சு அது மூக்குல தேங்கா எண்ணை தடவி விட்ரணும். அப்ப கொசு கடிக்க வந்தால் அது மூக்குல இருக்குற தே எண்ணை வழுக்கி விட்ரும்....புன்னகை


மாஸ்டர் பிளான் - Page 2 705463 மாஸ்டர் பிளான் - Page 2 705463 மாஸ்டர் பிளான் - Page 2 705463 மாஸ்டர் பிளான் - Page 2 705463 அருமை நீங்க இப்படித்தான் கொசுவை பிடிப்பீங்களா அக்கா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மாஸ்டர் பிளான் - Page 2 Empty Re: மாஸ்டர் பிளான்

Post by சுடர் வீ Mon Mar 21, 2011 10:27 am

மாஸ்டர் பிளான் - Page 2 502589 மாஸ்டர் பிளான் - Page 2 56667


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

மாஸ்டர் பிளான் - Page 2 Empty Re: மாஸ்டர் பிளான்

Post by Manik Mon Mar 21, 2011 10:30 am

ஏன் நண்பரே செவுத்துல முட்டிக்கிறீங்க நகைச்சுவை மொக்கையா இருக்கோ



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மாஸ்டர் பிளான் - Page 2 Empty Re: மாஸ்டர் பிளான்

Post by அசுரன் Mon Mar 21, 2011 10:47 am

மஞ்சுபாஷிணி wrote:1. நாய் வளர்க்க கூடாது

2. நாய் இருக்குறவங்க வீட்டுக்கு போகவே கூடாது

3. நாய்கள் ஜாக்கிரதை போர்ட் இருக்குற தெரு பக்கமே போக கூடாது


4. மாமியார் வீட்டில் நாய் இருந்தால் வாழை மட்டை காலில் கட்டிக்கொண்டு போகனும் நாய் ஏமாந்துரும் கடிச்சிட்டு அது பல்லெல்லாம் கறை ஆகிடும் மகிழ்ச்சி

அப்போ நான் எங்க வீட்டுக்கே போக கூடாதா? மகிழ்ச்சி அருமையான நாய்விரட்டி டிப்ஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மாஸ்டர் பிளான் - Page 2 Empty Re: மாஸ்டர் பிளான்

Post by உதயசுதா Mon Mar 21, 2011 10:48 am

Manik wrote:நம்மளுக்கு எத்தனை பதிவுங்கறது முக்கியம் இல்ல அக்கா அது எல்லாம் பயனுள்ளதா அப்படின்னு பார்க்கனும்
அட கொய்யால,எப்ப இருந்து நீ இப்படி மாறிட்ட மணி. மாஸ்டர் பிளான் - Page 2 705463 மாஸ்டர் பிளான் - Page 2 705463 மாஸ்டர் பிளான் - Page 2 705463 மாஸ்டர் பிளான் - Page 2 705463


மாஸ்டர் பிளான் - Page 2 Uமாஸ்டர் பிளான் - Page 2 Dமாஸ்டர் பிளான் - Page 2 Aமாஸ்டர் பிளான் - Page 2 Yமாஸ்டர் பிளான் - Page 2 Aமாஸ்டர் பிளான் - Page 2 Sமாஸ்டர் பிளான் - Page 2 Uமாஸ்டர் பிளான் - Page 2 Dமாஸ்டர் பிளான் - Page 2 Hமாஸ்டர் பிளான் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மாஸ்டர் பிளான் - Page 2 Empty Re: மாஸ்டர் பிளான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum