புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_c10ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_m10ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_c10ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_m10ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_c10ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_m10ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_c10ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_m10ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_c10ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_m10ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_c10ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_m10ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_c10ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_m10ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_c10ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_m10ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_c10ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_m10ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_c10ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_m10ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கில பெயர்சொற்கள் (Common Nouns/Proper Nouns)


   
   
sivakumar.gurusamy
sivakumar.gurusamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 21/02/2011
http://pups-vayaluragaram0123.blogspot.com

Postsivakumar.gurusamy Sun Mar 20, 2011 6:57 pm

ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  1772578765


ஆங்கில பெயர்சொற்கள் அட்டவணை (Common Nouns/Proper Nouns)



மக்கள், இடங்கள், பொருற்கள் போன்ற பெயர்கள் "பொதுவானப் பெயர்சொற்கள்" ஆகும். தனிப்பட்ட ஒரு நபரையோ, குறிப்பிட்ட ஓர் இடத்தையோ, பொருளையோ இந்த பொதுவானப் பெயர்சொற்கள் குறிப்பதில்லை.

முக்கியமாக ஒரு வாக்கியத்தின் ஆரம்பமாகவும் தலையங்கமாகவும் எழுதும் பொழுதைத் தவிர இப்பொதுவானப் பெயர்சொற்களின் முதல் எழுத்து எந்த இடத்திலும் கெப்பிட்டல் எழுத்துக்களில் எழுதுவதில்லை.

அநேகமாக இந்த பொதுவான பெயர்சொற்களுடன் a, an, the போன்ற முன்னொட்டுகள் இணைந்து வரும்.

Common Nouns

No:Common Nounsதமிழ்
1actorநடிகர்
2actresssuhashuhasi நடிகை
3studentமாணவன்
4riverஆறு
5holiday விடுமுறை
6religionமதம்
7monthமாதம்
8dayநாள்
9boyபையன்
10girlசிறுமி
11schoolபாடசாலை
12carமகிழூந்து
13storeபண்டகச்சாலை
14shop அங்காடி
15languageமொழி
16dogநாய்
17cityநகரம்
18manமனிதன்
19coffeeshopகோப்பிக்கடை
20waiterசிப்பந்தி
21jeansகாற்சட்டை
22mobile அழைப்பேசி
23bookபொத்தகம்
24buildingகட்டிடம்
25countryநாடு

Proper Nouns

குறிப்பிட்ட ஒரு பொருளுக்கோ, இடத்துக்கோ, மனிதனுக்கோ உரித்தான பெயர்களை குறிப்பிட்டுக் காட்டும் பெயர்களையே "உரித்தானப் பெயர்சொற்கள்" என்று அழைக்கப்படுகின்றது.

இப் பெயர்சொற்கள் ஒரு வாக்கியத்தில் எப்பகுதியில் வந்தாலும் அதன் முதல் எழுத்து கெப்பிட்டல் எழுத்திலேயே வரும் என்பதை கவனத்தில் கொள்க.


No:Proper Nounsதமிழ்
1Kamalahasanகமலஹாசன்
2Suhashiniசுஹாசினி
3Sarmilanசர்மிலன்
4Mississippi riverமிஸ்ஸிசிப்பி ஆறு
54th of Julyயூலை நான்காம் திகதி
6Hinduஇந்து
7Novemberகார்த்திகை
8Mondayதிங்கள்
9Sarmilanசர்மிலன்
10Tamilovia தமிழோவியா
11Kilinochchi central collegeகிளிநொச்சி மத்திய கல்லூரி
12BMWபி.எம்.டப்ளிவ்
13Pandian storeபாண்டியன் பண்டகச்சாலை
14Wal-Mart வோல்-மார்ட்
15Tamilதமிழ்
16Puppy பப்பி
17Chennaiசென்னை
18Uruththiranஉருத்திரன்
19Starbuksஸ்டார்பக்ஸ்
20Peterபீட்டர்
21Levi'sலெவீஸ்
22Nokiaநொக்கியா
23Thirukkuralதிருக்குறள்
24IFC Towerஐஎவ்சி கட்டிடம்
25Hong Kong ஹொங்கொங்

Common Nouns and Proper Nouns

இப்பொழுது கீழேயுள்ள அட்டவணையைப் பாருங்கள். இதில் பொதுவானப் பெயர்சொற்கள், உரித்தானப் பெயர்சொற்கள் இரண்டுக்கும் இடையிலான வேறுப்பாட்டை மிக எளிதாக விளங்கிக்கொள்ளலாம்.

மனிதன், இடம், பொருள் போன்றவை பொதுவானப் பெயர்ச்சொற்கள் என்றால், அந்த மனிதனின், இடத்தின்,பொருளின், உரித்தான பெயர்களை குறிப்பிட்டுக் காட்டும் பெயர்களே 'உரித்தானப் பெயர்சொற்கள்' என்றழைக்கப்படுகின்றது.

உதாரணம்:

"நடிகர்" என்பது பொதுவானப் பெயர்சொல் என்றால், அந்த நடிகருக்கு உரித்தானப் பெயர் "கமலஹாசன்" என்பதாகும். மேலும் அட்டவணையைப் பார்க்கவும்.



No:Common NounsProper Nouns
1actorKamalahasan
2actresssshuhashishiSuhashini
3studentSarmilan
4riverMississippi river
5holiday4th of July
6religion Hindu
7monthNovember
8dayMonday
9boySarmilan
10girlTamilovia
11schoolKilinochchi central college
12carBMW
13storePandian stores
14shop Wal-Mart
15languageTamil
16dog Puppy
17cityChennai
18man Uruththiran
19coffeeshopStarbuks
20waiterPeter
21jeansLevi's
22mobileNokia
23bookThirukkural
24buildingIFC Tower
25countryHong Kong
ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  1772578765





ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  12615-16
S.G.சிவக்குமார். B.A., B.Ed.
திருவள்ளூர்.
தமிழ்நாடு.
ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Flag2http://pups-vayaluragaram0123.blogspot.comஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Flag2
இது எங்கள் பள்ளி "வலை தள முகவரி" .
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 7:02 pm

ஆங்கில பாடம் எடுக்குறீங்களே நன்றி நண்பரே
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
sivakumar.gurusamy
sivakumar.gurusamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 21/02/2011
http://pups-vayaluragaram0123.blogspot.com

Postsivakumar.gurusamy Sun Mar 20, 2011 7:19 pm

கண்டு களித்த கண்களுக்கு நன்றிகள் பல!



ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  12615-16
S.G.சிவக்குமார். B.A., B.Ed.
திருவள்ளூர்.
தமிழ்நாடு.
ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Flag2http://pups-vayaluragaram0123.blogspot.comஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Flag2
இது எங்கள் பள்ளி "வலை தள முகவரி" .
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 7:23 pm

பயனுள்ள பகிர்வு சிவகுமார்...

இன்னும் இதுபோன்று பயனுள்ள பகிர்வை பதியுங்கப்பா...

என் மகன் இப்ப தான் இதைப்பற்றி படிக்க ஆரம்பிச்சிருக்கான்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 7:25 pm

அதனால உங்களுக்கு வேலை மிச்சம் அதானே அக்கா என்ன ஒரு ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  56667




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 20, 2011 11:40 pm

பயனுள்ள பதிவுக்கு நன்றி நண்பரே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 9:56 am

அனைவருக்கும் பயனுள்ள பதிவு சிவகுமார்.ஆங்கிலம் நன்றாக பேச தெரிந்தவர்களுக்கு கூட இது பத்தி சில சமயம் மறந்து போவதுண்டு.
என் அன்பு நன்றிகள்



ஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Uஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Dஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Aஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Yஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Aஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Sஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Uஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Dஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  Hஆங்கில பெயர்சொற்கள்  (Common Nouns/Proper Nouns)  A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக