புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_m10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10 
108 Posts - 74%
heezulia
கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_m10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_m10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_m10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_m10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10 
3 Posts - 2%
Pampu
கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_m10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_m10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_m10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10 
273 Posts - 76%
heezulia
கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_m10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_m10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_m10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10 
8 Posts - 2%
prajai
கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_m10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_m10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_m10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_m10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10 
3 Posts - 1%
Barushree
கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_m10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_m10கடவுள் எனக்கு நண்பேண்டா... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் எனக்கு நண்பேண்டா...


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 3:02 pm

சிக்கென இருக்கிறார் சின்மயி(ல்)!

எடை பார்க்கும் இயந்திரத்தில் எத்தனை முறை பரிசோதிக்கிறாரோ... உடல் எடை 10 கிராம்கூட அதிகரிக்கவோ, குறையவோ கூடாது என்பதில் சின்மயி செம ஸ்ட்ரிக்ட். அதற்காக, டயட் அது இதுவென எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் சின்மயி சிக்கிக்கொள்வது இல்லை. ''இஷ்டப்பட்டதை எல்லாம் சாப்பிடுவேன். பருப்பு சாம்பார், நெய், புளிப்பு, காரம், சாக்லேட்னு மனசு எதை விரும்பினாலும், மறுப்பே கிடையாது. விரும்பியதைச் சாப்பிட்டால்தானே, உடம்பும் மனசும் சந்தோஷமா இருக்கும். நானே என் உடம்புக்கு டீச்சரா மாறி, பிரம்பு எடுக்கிற வேலைகளைப் பண்ண மாட்டேன். மனசும் உடம்பும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்!’- ஜிம்முக்குள் நுழைந்தபடியே சிரிக்கிறார் சின்மயி.

வாக்கிங் தொடங்கி கால்களை வலுப்படுத்தும் ட்ருஸ்டர் பயிற்சி வரை ஒரு மணி நேரம் தீயாகச் சுழல்கிறார். மெல்லிய இளைப்பும் மேலே படர்ந்த வியர்வையுமாக 'சிக்’ ரகசியம் சொல்லத் தொடங்கினார்.

''வெயிட் குறைக்கவோ, கூட்டவோ பயிற்சி பண்றவங்களைப் பார்த்திருப்பீங்க. எனக்கு வெயிட் குறையக் கூடாது; அதே நேரம் உடல் பலமா இருக்கணும்கிற இரட்டைக் குதிரைச் சவாரி மாதிரியான பயிற்சிகள். காரணம், எனக்கு இயல்பிலேயே மெல்லிய உடல்வாகு. அதனால் ஜிம் பயிற்சிகள் மட்டுமே எனக்குப் போதும். தினமும் ஒரு மணி நேரம் ஜிம்முக்கு ஒதுக்கிடுவேன். தியானப் பயிற்சிகளைக் கற்றுக்கொள்ளச் சொல்லி நிறையப் பேர் அட்வைஸ் பண்றாங்க. மனசை ஒருநிலைப்படுத்த தியானம் நல்ல பயிற்சிதான். ஆனால், அதைவிட எனக்குப் பெரிய தியானம், பாடல்தான். பாடும்போது கிடைக்கும் நிம்மதி நூறு தியானத்துக்குச் சமம்!''- வியர்வையைத் துவட்டிய படியே ஆசுவாசமாகும் சின்மயி, உணவுப் பழக்கம், காய்கறி, இயற்கை எனப் பேசப் பேச... நமக்கு ஆச்சர்யமோ ஆச்சர்யம்!

''உணவு விஷயத்தில் நான் கட்டுப்பாடுகளே வெச்சுக்கிறது கிடையாது. வெஜிடேரியன் என்பதால், எதையுமே கவலைப்படாமல் சாப்பிடுவேன். இப்போ கொஞ்சம் பிஸிஆகிட்டதால், சரியான நேரத்துக்குச் சாப்பிட முடியாமல் போயிடுது. ஒவ்வொரு நாளைக்கும் லஞ்ச் சாப்பிடும் நேரம் மாறிட்டே இருக்கு. சாப்பிடத் தாமதம் ஆனால், ஒரு டம்ளர் பால் குடிப்பேன். சாப்பாட்டில் தினமும் ஒரு கீரை நிச்சயம். காய்கறிகளைத் தவிர்க்க மாட்டேன். சீஸனுக்கு ஏற்ற காய்கறிகளைத் தேர்வு செய்து சாப்பிட்டால், ரொம்ப நல்லது. க்ளைமேட்டுக்கு ஏற்ற மாதிரியான காய்கறிகள்தான் நம்ம உடம்புக்கு சரிப்படும். ஏன்னா... எந்த நேரத்தில், எந்த உணவுகள் தேவைங்கிறதை இயற்கையே நமக்குத் தேர்வு பண்ணித்தான் வழங்குது. இயற்கையோட வரத்தை சரியாப் பயன்படுத்தினாலே போதும். உழவர் சந்தையில் கிடைக்கும் காய்கறிகளை வாங்குவது ரொம்ப நல்லது. மண் மணம் மாறாமல், முழுச் சத்துக்களோடு அவை இருக்கும். பெரிய பெரிய கடைகளில் வாரக் கணக்கில் காய்கறிகளை வாங்கி வெச்சு ப்ரெஷ்ஷாக்கிக் கொடுக் கிறாங்க. அதைவிட, உழவர் சந்தைக் காய்கறிகள் குறைஞ்ச விலைக்குக் கிடைக்குது. அதோட, விஷத்தன்மை இல்லாத சத்துக்களும் கிடைக்குது.

இப்போ சென்னையில் உள்ள பல வீடுகளில் அவங்களே காய்கறித் தோட்டம் போடுறாங்க. விவசாய மண்ணை எல்லாம் புதைச்சு நாம வீடு கட்டிட்டோம் கிற கவலையோ என்னவோ... மாடிகளிலும், வீட்டுக்குப் பக்கத் திலும் காய்கறி பயிர் பண்றாங்க. இது ரொம்பவே வரவேற்கப்பட வேண்டிய விஷயம். நான் என்னதான் பயிற்சிகள் பண்ணி னாலும் என்னோட உடம்பு சரியான அளவில் இருக்கிற துக்குக் காரணம், நிச்சயமா நல்ல உணவுகள்தான்.

சுத்தமான காய்கறிகளில் கிடைக்கும் சத்துக்கள் உடம்பை மிகச் சரியா வெச்சுக்கும். சொன்னா நம்ப மாட்டீங்க... குரல் வளத்தைக் காப்பாத்த, உணவு முறைகளில் ரொம்ப உஷாரா இருக்கணும்னு சொல்வாங்க. நான் அந்த மாதிரி எதற்குமே பயந்தது இல்லை. எங்க வீட்டுச் சாப்பாட்டு மேல் உள்ள நம்பிக்கைதான் அது! வீட்டு வேலைகள் பார்த்தாலே, குடும்பப் பெண்களுக்கு எந்தத் தொந்தரவும் வராதுன்னு சிலர் சொல்றாங்க. என்னதான் வீட்டு வேலைகள் பார்த்தாலும், ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது வாக்கிங் போவது நல்லது!''- அக்கறை பகரும் சின்மயிக்கு மிக நெருக்கமான நண்பர் கடவுளாம்.

''நிறைய புக்ஸ் படிப்பேன். விருப்பமான சினிமாக்கள் பார்ப்பேன். எப்போதாவது மனசு சங்கடப்படும்போது, என்னோட நண்பன் கடவுள்கிட்ட உரிமையோடு கோபப்படுவேன். 'நான் ஒருத்தி இங்கே படாதபாடு படுறேன்... நீ பாட்டுக்கு ஹாயா திரியிறியேடா’ன்னு கடவுளையே 'டா’ போட்டு ஆதங்கத்தைக் கொட்டுவேன். நான் இதைச் சொல்றப்ப, சிரிப்பாதான் இருக் கும். ஆனால், உண்மையாகவே கடவுளை நம்ம நண்பனா நினைச்சுப் பாருங்க... ஒரு தடவை அவன்கிட்ட சண்டை போடுங்க... அப்புறம் அடிக்கடி அவனோட சட்டையைப் பிடிக்கத் தோணும்!'' - புது ரூட் சொல்லும் சின்மயியிடம், 'அழகின் ரகசியம்’ கேட்டேன்.

''நிச்சயமா எங்க வீட்டு சத்தான சாப்பாடுதான்! முக அழகுக்காக க்ரீம், பாலாடைன்னு எதுவுமே நான் பயன்படுத்துவது கிடையாது. மாசத்துக்கு இரண்டு தடவை முகத்தை சுலக்ஷனா மேடம்கிட்ட மென்மையா ப்ளீச் பண்ணிக்குவேன். அவ்வளவுதான்!'' - 'க்ளுக்’கிறது கிளிமாஞ்சாரோ கிளி!


நன்றி விகடன்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடவுள் எனக்கு நண்பேண்டா... 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 3:27 pm

இந்தக் கட்டுரையை அழகுக் குறிப்புப் பகுதிக்கு மாற்றலாமா அக்கா?



கடவுள் எனக்கு நண்பேண்டா... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 3:30 pm

ஓ மாத்திடுங்கப்பா சாரிப்பா இடம் மாற்றி பதித்தற்கு..... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடவுள் எனக்கு நண்பேண்டா... 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக