புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_m10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10 
60 Posts - 42%
ayyasamy ram
வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_m10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10 
57 Posts - 40%
T.N.Balasubramanian
வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_m10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_m10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_m10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10 
4 Posts - 3%
prajai
வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_m10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_m10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_m10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_m10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_m10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_m10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10 
423 Posts - 48%
heezulia
வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_m10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10 
296 Posts - 33%
Dr.S.Soundarapandian
வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_m10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_m10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_m10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10 
29 Posts - 3%
prajai
வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_m10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_m10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_m10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_m10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_m10வீரத்தாய்க்கு துரோகமா....??  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரத்தாய்க்கு துரோகமா....??

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Mar 20, 2011 2:18 pm

வீரத்தாய்க்கு துரோகமா....??  Images?q=tbn:ANd9GcSc-P62crIVHCNFUohSuzrs0e0-PmMCNIr6aMbqtbrZ2ol163o5
உன் அன்பிற்கு உரித்தானவள்
விரகதாபத்துடன் வீற்றிருக்கிறாள்
விடியாத இரவுகளுடனும்
கழியாத பொழுதுகளுடனும்
தினம் தினம் போர்தொடுக்கிறாள்

விட்டுப்பிரிந்த வினாடிதொட்டு
வீண்பழி சுமத்துவோரும்
வீணர் தொல்லைகளுமாய்
எப்பொழுதும் வீரத்தாய் வேடம்

காமத்தின் எல்லைதொட்டு
களியாட்டம் தினம் தந்து
கட்டில்சுகம் தந்த
கண்ணியவான் நீயென்று
கற்போடு காத்திருக்கிறாள்

எதிர்மறையான உன்நிகழ்வில்
எள்ளிநகையாடல் மறந்து
வேண்டாத உறவுகள் தேடி
வீண்வம்பில் தினம் நொந்து
காலச்சுவடுகளுக்குச்
சந்தர்ப்பமேன் தருகிறாய்

இன்றைய தவறுகளுக்காய்
உலகம் கண்டிராத மருந்துகள் தேடி
ஆளாகிடும் அவஸ்த்தையினை
நீபெறும் இன்பங்கள் - இன்று
நிச்சயம் உணர்ததிடாது

தோழனே உமக்கும்
துல்லியமான அறிவுண்டு
துஸ்பிரயோகம் உன்துணைக்கும்
துரோகம் உன்காதலுக்குமாய்
செய்வதனை - உணர்வதெப்போ.......???

சிந்தையின் சிதறல்கள்

குறிப்பு:சந்தித்தேன் சில நிகழ்வுகளை அதனால் எழுந்தது இந்த வரிகள் யாரதும் மனது புண்படுத்துவதற்காக இல்லை

நேசமுடன் ஹாசிம்
வீரத்தாய்க்கு துரோகமா....??  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 20, 2011 2:22 pm

சாட்டை அடி வார்த்தைகள் இவை ஹாசிம்.நிலை இல்லாத எதிர்காலத்துக்காக சம்பாதிக்க நிகழ்கால சந்தோசங்களை இழந்து நிற்கும் அனைவருக்கும் உங்கள் கவிதை சமர்ப்பணம்.
கணவன் வெளி நாட்டில் இருக்கும்போது நாட்டில் இருக்கும் மனைவி படும்,அனுபவிக்கும் வேதனைகளும்,கேட்கும் சொல் அம்புகளும் மிக கொடுமை ஆனவை ஹாசிம்

வீரத்தாய்க்கு துரோகமா....??  Uவீரத்தாய்க்கு துரோகமா....??  Dவீரத்தாய்க்கு துரோகமா....??  Aவீரத்தாய்க்கு துரோகமா....??  Yவீரத்தாய்க்கு துரோகமா....??  Aவீரத்தாய்க்கு துரோகமா....??  Sவீரத்தாய்க்கு துரோகமா....??  Uவீரத்தாய்க்கு துரோகமா....??  Dவீரத்தாய்க்கு துரோகமா....??  Hவீரத்தாய்க்கு துரோகமா....??  A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 3:51 pm

உண்மையே......
நாமுண்டு நம் வேலையுண்டு என்றிருந்தால் எத்தனையோ நலம்....
நல்லப்பெயர் கிடைப்பது அரிது, நல்லது செய்துவிட்டு கெட்ட பெயர் வாங்கும் நிலை சோகம்

அருமையான வரிகளுக்கு அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வீரத்தாய்க்கு துரோகமா....??  47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Mar 20, 2011 8:13 pm

உதயசுதா wrote:சாட்டை அடி வார்த்தைகள் இவை ஹாசிம்.நிலை இல்லாத எதிர்காலத்துக்காக சம்பாதிக்க நிகழ்கால சந்தோசங்களை இழந்து நிற்கும் அனைவருக்கும் உங்கள் கவிதை சமர்ப்பணம்.
கணவன் வெளி நாட்டில் இருக்கும்போது நாட்டில் இருக்கும் மனைவி படும்,அனுபவிக்கும் வேதனைகளும்,கேட்கும் சொல் அம்புகளும் மிக கொடுமை ஆனவை ஹாசிம்

மிக்க நன்றி சுதா.......

நேசமுடன் ஹாசிம்
வீரத்தாய்க்கு துரோகமா....??  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 8:22 pm

உண்மையில் மிக அருமையான வரிகள் அண்ணா வீரத்தாய்க்கு துரோகமா....??  154550

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 20, 2011 11:49 pm

அறிவுரை வழங்கும் அரிய கவிதைகள் படைப்பதில் வல்லவரான உஙக்ள் அழகிய படைப்புக்கு நன்றியும் பாராட்டுக்களும் ஹாசிம்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Mar 21, 2011 11:36 am

மஞ்சுபாஷிணி wrote:உண்மையே......
நாமுண்டு நம் வேலையுண்டு என்றிருந்தால் எத்தனையோ நலம்....
நல்லப்பெயர் கிடைப்பது அரிது, நல்லது செய்துவிட்டு கெட்ட பெயர் வாங்கும் நிலை சோகம்

அருமையான வரிகளுக்கு அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்....

நன்றிகள் அக்கா இவ்வாறான நிகழ்வுகளோடு உள்ளவர்களுக்கு உணர்ததிட நினைத்தேன் இக்கவிதை எழுத இன்னுமோர் காரணம்
என்கண்முன்னே எம்மைச்சேர்நதவர்கள் தனமனைவி குழந்தை மறந்து எல்லாவிதமான தீயசெயல்களுடன் கும்மாளமிடுகிறார்கள்
என் நண்பன் ஒருவனின் சகேதரியின் கணவர் மலேசியா சென்று எட்டு வருடங்களாகிறது வீடு திரும்பவுமில்லை வீட்டுச்செலவு பார்ப்பதுமில்லை கட்டிக்கொடுத்த பின்னரும் இவன் பாரம் சுமக்கிறான் இவைகளைக் கேட்கும் போதும் பார்க்கும் போதும் உள்ளம் உருகிறது எம்மால் என்ன செய்ய முடியும் என்ற ஒரு கேள்வி மட்டுமே எஞ்சுகிறதே......

நேசமுடன் ஹாசிம்
வீரத்தாய்க்கு துரோகமா....??  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக