Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைக்குள் உலகை அடக்க.....
+3
அருண்
md.thamim
மஞ்சுபாஷிணி
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கைக்குள் உலகை அடக்க.....
First topic message reminder :
கைக்குள் உலகை அடக்க....
இனிய பொழுது புலர்கின்றது
நேற்றைய சோகம் மறைகின்றது
இருட்டும் கொஞ்சம் விலகுகிறது
நான் போகும் வழியும் புலப்படுகின்றது
தாழ்வு மனப்பான்மை ஒதுக்கி
என்மனதை நானும் நெருங்கி
சுடராய் எரியும்அறிவை பெருக்கி
லட்சியத்தை வெல்ல போராடுகிறேன்
இலக்கை அடையுமுன் தடைகள்
அத்தனையும் உடைத்தெறியும் தைரியம்
வேகத்துடனான விவேகம் சேர்த்து
என்னை நிலைநிறுத்துகிறேன் நிதானமாய்
சுணங்கி நானும் உட்காராது
கவலைகளை மனதில் சுமக்காது
விண்டும் வலிகளை பொருட்படுத்தாது
வேகமாய் எட்டி நடை போடுகிறேன்
வெற்றியை தொடுமுன் தோல்விகள்
அடுக்கடுக்கடுக்காய் தொடரும்போதும்
காரணம் அறிந்து என்னை தெளிந்து
கைக்குள் உலகை அடக்க புறப்பட்டுவிட்டேன்....
கைக்குள் உலகை அடக்க....
இனிய பொழுது புலர்கின்றது
நேற்றைய சோகம் மறைகின்றது
இருட்டும் கொஞ்சம் விலகுகிறது
நான் போகும் வழியும் புலப்படுகின்றது
தாழ்வு மனப்பான்மை ஒதுக்கி
என்மனதை நானும் நெருங்கி
சுடராய் எரியும்அறிவை பெருக்கி
லட்சியத்தை வெல்ல போராடுகிறேன்
இலக்கை அடையுமுன் தடைகள்
அத்தனையும் உடைத்தெறியும் தைரியம்
வேகத்துடனான விவேகம் சேர்த்து
என்னை நிலைநிறுத்துகிறேன் நிதானமாய்
சுணங்கி நானும் உட்காராது
கவலைகளை மனதில் சுமக்காது
விண்டும் வலிகளை பொருட்படுத்தாது
வேகமாய் எட்டி நடை போடுகிறேன்
வெற்றியை தொடுமுன் தோல்விகள்
அடுக்கடுக்கடுக்காய் தொடரும்போதும்
காரணம் அறிந்து என்னை தெளிந்து
கைக்குள் உலகை அடக்க புறப்பட்டுவிட்டேன்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: கைக்குள் உலகை அடக்க.....
Manik wrote:அனைத்து வரிகளுமே சூப்பர் அக்கா அருமை பின்னிட்டீங்க போங்க
அன்பு நன்றிகள் மாணிக் பின்னூட்டத்திற்கு....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: கைக்குள் உலகை அடக்க.....
கவிதை மிக அருமை மஞ்சு. விழித்தெழு புறப்படு என்று உற்சாகமூட்டும் அழகிய வரிகள்... பாராட்டுக்களும் வாழ்த்துகளும் மஞ்சு..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கைக்குள் உலகை அடக்க.....
கைக்குள் உலகை அடக்குறீங்க அப்படின்னா ஒரு செல்போன் வாங்கியிருப்பீங்க அக்கா சரியா ? தமாசு. மிக மிக எழுச்சியான கவிதை. படிக்க படிக்க தன்னம்பிக்கை வளர்ந்து வாழ்க்கையோடு போராடும் ஒரு வைராக்கியம் வளரும். பாராட்டுக்கள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கைக்குள் உலகை அடக்க.....
கலை wrote:கவிதை மிக அருமை மஞ்சு. விழித்தெழு புறப்படு என்று உற்சாகமூட்டும் அழகிய வரிகள்... பாராட்டுக்களும் வாழ்த்துகளும் மஞ்சு..!
அன்பு நன்றிகள் கலை..... அவதார் மிக அழகு....... இந்த படம் வைத்து ஒரு அழகான கவிதை முன்பு எழுதியது நினைவுக்கு வருகிறது.......
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: கைக்குள் உலகை அடக்க.....
அசுரன் wrote:கைக்குள் உலகை அடக்குறீங்க அப்படின்னா ஒரு செல்போன் வாங்கியிருப்பீங்க அக்கா சரியா ? தமாசு. மிக மிக எழுச்சியான கவிதை. படிக்க படிக்க தன்னம்பிக்கை வளர்ந்து வாழ்க்கையோடு போராடும் ஒரு வைராக்கியம் வளரும். பாராட்டுக்கள்
சோப்பு டப்பா போன் பழைய காலத்து போன் தான் இருக்கு இனியா....
அன்பு நன்றிகள்.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: கைக்குள் உலகை அடக்க.....
மஞ்சுபாஷிணி wrote:கலை wrote:கவிதை மிக அருமை மஞ்சு. விழித்தெழு புறப்படு என்று உற்சாகமூட்டும் அழகிய வரிகள்... பாராட்டுக்களும் வாழ்த்துகளும் மஞ்சு..!
அன்பு நன்றிகள் கலை..... அவதார் மிக அழகு....... இந்த படம் வைத்து ஒரு அழகான கவிதை முன்பு எழுதியது நினைவுக்கு வருகிறது.......
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கைக்குள் உலகை அடக்க.....
கலை wrote:மஞ்சுபாஷிணி wrote:கலை wrote:கவிதை மிக அருமை மஞ்சு. விழித்தெழு புறப்படு என்று உற்சாகமூட்டும் அழகிய வரிகள்... பாராட்டுக்களும் வாழ்த்துகளும் மஞ்சு..!
அன்பு நன்றிகள் கலை..... அவதார் மிக அழகு....... இந்த படம் வைத்து ஒரு அழகான கவிதை முன்பு எழுதியது நினைவுக்கு வருகிறது.......
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கைக்குள் உலகை அடக்க....
» கைக்குள் சொர்க்கம்
» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
» மனைவியை கைக்குள் போட்டுக் கொள்ள
» அடக்க-மான பொண்ணு
» கைக்குள் சொர்க்கம்
» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
» மனைவியை கைக்குள் போட்டுக் கொள்ள
» அடக்க-மான பொண்ணு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|