ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

5 posters

Go down

மு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை Empty மு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

Post by ரபீக் Sun Mar 20, 2011 2:23 pm

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மத்திய அமைச்சர் அழகிரியை தலைமைத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.



தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 1-ம் தேதி அமலுக்கு வந்தது. மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அழகிரி அரசு முறைப் பயணமாக தில்லியிலிருந்து சென்னைக்கு மார்ச் 2-ம் தேதி விமானத்தில் பயணம் செய்தார். அங்கிருந்து மார்ச் 4-ம் தேதி மதுரைக்குச் சென்று அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பத்திரிகை செய்திகளை மேற்கோள்காட்டி தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்தது.





இது தொடர்பாக அவருக்கு விளக்கம் கேட்டு மார்ச் 5-ம் தேதி தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. மறுநாள் இதற்கு அழகிரி பதில் அளித்திருந்தார்.



தான் முதல் முறையாக மக்களவை உறுப்பினரானதால் தனக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் சரிவரத் தெரியவில்லை என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றும் தனது விளக்கத்தில் அழகிரி தெரிவித்திருந்தார்.



முதல் முறை எம்.பி. என்பதால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டாம் என தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.



இதையடுத்து அரசுப் பயணமாக அவர் தில்லியிலிருந்து சென்னைக்கும் அதன் பிறகு மதுரைக்கும் சென்ற வகையில் ஏற்பட்ட விமானக் கட்டணம் உள்ளிட்ட இதர பயணக் கட்டணங்கள், தங்கும் விடுதி ஆகிய செலவு தொகையை அரசுக்குத் திரும்பச் செலுத்தவேண்டும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாது அவர் கவனமாக இருக்கவேண்டும் என்று தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது

நக்கீரன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை Empty Re: மு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

Post by உதயசுதா Sun Mar 20, 2011 2:24 pm

அது சரி மு.க அழகிரிக்கே எச்சரிக்கையா.எச்சரிக்கை விட்ட ஆளு தேர்தலுக்கு பிறகு இருக்காரான்னு பார்க்கலாம்


மு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை Uமு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை Dமு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை Aமு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை Yமு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை Aமு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை Sமு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை Uமு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை Dமு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை Hமு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை Empty Re: மு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

Post by மஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 4:28 pm

அதெப்படி கண்டிப்பா எதுனா விபத்துன்னு நாளைய ந்யூஸ் பேப்பர்ல எதிர்ப்பார்க்கலாம்.. அந்த அளவுக்கு ரௌடியாச்சே அழகிரி... அந்த ஆளை பகைச்சுக்கிட்டு இருந்துடமுடியுமா? முடிச்சிட்டு தான் மறுவேலையே பாப்பார் இந்த அழகிரி சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை Empty Re: மு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

Post by Manik Sun Mar 20, 2011 7:05 pm

அப்ப முதல்முறைன்னா கண்டிப்பா இருக்க மாட்டாங்களா இப்படி 12வதுல ஒருத்தர் முதல் முறையா பெயில் ஆயிட்டா மன்னிச்சு பாஸ் போட்டுருவாங்களா என்ன கொடுமைடா இது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை Empty Re: மு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

Post by கலைவேந்தன் Sun Mar 20, 2011 11:31 pm

மண்டையில அடிச்சாப்பல கேட்டீங்க மானிக்.. சியர்ஸ்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை Empty Re: மு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜோதிடர்களின் கருத்து கணிப்பு; தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
» மம்தா மீது கடும் நடவடிக்கை; தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
» தேர்தல் கமிஷன் நடவடிக்கை சிறப்பு : மாஜி தேர்தல் அதிகாரி அதிரடி பேட்டி
» லோக்சபா தேர்தல் தேதி: தேர்தல் கமிஷன் மீது காங்., புகார்
» வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் - உத்தரப்பிரதேச தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum