புதிய பதிவுகள்
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_rcap 
38 Posts - 63%
heezulia
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_rcap 
18 Posts - 30%
வேல்முருகன் காசி
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_rcap 
2 Posts - 3%
viyasan
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_rcap 
230 Posts - 42%
heezulia
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_rcap 
215 Posts - 40%
mohamed nizamudeen
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 12:51 pm

First topic message reminder :

இன்று சென்னையில் நடக்க இருக்கும் உலகக் கோப்பையில் இறுதி லீக் போட்டியில் இந்தியாவும் மேற்கு இந்தியத் தீவுகளும் மோதுகிறது.

இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இரு அணிகளுக்கும் இல்லை என்றாலும் அணி வீரர்களின் திறமையை நிரூபிக்க இதுவே சரியான சந்தர்ப்பம்.

இந்தியா தரப்பில் சேவக் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. தோனி அதை கடைசி நேரத்தில்தான் சொல்லுவார் போல. ரெய்னா களமிறங்கலாம் என்று நினைக்கிறேன்.

சொல்லுங்க யார் ஜெயிப்பாங்க இன்னைக்கு இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 12:01 am

இடையில் பௌலிங்கில் தொய்வு பெற்றாலும் இறுதியில் அருமையாக ஆடி வென்றது இந்தியா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 10:04 am

ஆமாம் இந்தியா ஜெயிச்சிருச்சுப்பா காலிறுதியின் வியாழக்கிழமை ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 10:07 am

ஏற்கனவே ஆஸ்திரேலியா கொஞ்சம் டங்கு வாரு அவுந்துருக்கு ,நாம நல்ல முறையில் ஆடினால் வெற்றி பெற்று விடலாம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 10:08 am

அப்படி மட்டும் தப்புக்கணக்கு போட்டுராதீங்க இது நாக் அவுட் மேட்ச் அதனால இதுல ஜெயிச்சாதான் அரையிறுதிக்கு போகமுடியுங்கற கட்டாய சூழ்நிலை. அதனால இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 1:23 pm

இதுவரை உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் அடிவாங்கியே பழக்கப்பட்ட இந்திய அணி இந்த முறையாவது வெற்றி பெறுமா?



இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 1:25 pm

சிவா wrote:இதுவரை உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் அடிவாங்கியே பழக்கப்பட்ட இந்திய அணி இந்த முறையாவது வெற்றி பெறுமா?

இந்தியா கண்டிப்பாக வெற்றிபெறும் என்று நம்புவோம் தல ,,,,




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 1:27 pm

கொஞ்சம் சந்தேகம் தான் அண்ணா தோனி வேற நேத்து நாங்க அடுத்து வருகிற போட்டியில் எங்களுடைய முழு திறமையையும் காட்டுவோம்னு சொல்லியிருக்காரு. கொஞ்சம் பயமாதான் இருக்காரு எப்படிப்பட்ட திறமையை காட்டப்போறாருன்னு.




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 1:29 pm

வெற்றி பெற வேண்டும் என்பதே என் ஆசை! சிறந்த வீரர்களைக் கொண்ட அணி இந்திய அணி! ஆனால் ஒற்றுமை இல்லாத அணி! ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றிபெற வாழ்த்துகள்!



இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 2:54 pm

எனக்கும் அதே ஆசைதான் அண்ணா ஆனால் நேத்து என் கனவுல் இந்தியா - ஆஸ்திரேலியா மேட்ச் நடந்தது. இதுல இந்தியா தோத்துருச்சு அண்ணா இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 440806




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 2:55 pm

Manik wrote:எனக்கும் அதே ஆசைதான் அண்ணா ஆனால் நேத்து என் கனவுல் இந்தியா - ஆஸ்திரேலியா மேட்ச் நடந்தது. இதுல இந்தியா தோத்துருச்சு அண்ணா இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 440806

உன் கனவு மட்டும் பலித்துவிட்டால் அதன் பிரகு உனக்குக் கனவே வராமல் செய்து விடுவோம்! இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 102564



இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக