புதிய பதிவுகள்
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_rcap 
38 Posts - 63%
heezulia
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_rcap 
18 Posts - 30%
வேல்முருகன் காசி
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
viyasan
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_rcap 
230 Posts - 42%
heezulia
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_rcap 
215 Posts - 40%
mohamed nizamudeen
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_lcapஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_voting_barஇந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 12:51 pm

First topic message reminder :

இன்று சென்னையில் நடக்க இருக்கும் உலகக் கோப்பையில் இறுதி லீக் போட்டியில் இந்தியாவும் மேற்கு இந்தியத் தீவுகளும் மோதுகிறது.

இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இரு அணிகளுக்கும் இல்லை என்றாலும் அணி வீரர்களின் திறமையை நிரூபிக்க இதுவே சரியான சந்தர்ப்பம்.

இந்தியா தரப்பில் சேவக் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. தோனி அதை கடைசி நேரத்தில்தான் சொல்லுவார் போல. ரெய்னா களமிறங்கலாம் என்று நினைக்கிறேன்.

சொல்லுங்க யார் ஜெயிப்பாங்க இன்னைக்கு இந்தியா-மேற்குஇந்தியத் தீவுகள் - Page 2 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 20, 2011 6:58 pm

சரிதான் நண்பா இந்தியா தோத்தா கடைசி இடத்துக்கு போய்விடும் என்று நினைத்து விட்டேன். மூன்றாவது இடத்துக்கு வரும்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 7:02 pm

ஆமாம் நண்பா இப்ப போற போக்க பாத்தா இந்தியா ஜெயிக்குமான்னு சந்தேகமா இருக்கு

4.2 ஓவர் 22/0




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 7:12 pm

மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் விக்கெட்டை இழந்தது. எட்வர்ட்ஸ் அவுட் ஆனார் 17 பந்துகளுக்கு 17 ரன்கள்

இந்த விக்கெட்டை தமிழக வீரர் அஸ்வின் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 7:50 pm

2 வது விக்கெட்டை இழந்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி

டேரன் பிராவோ 29 பந்துகளுக்கு 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இவரது விக்கெட்டை ரெய்னா (இவரும் சென்னை அணிக்காக விளையாடியவர்) என்பது குறிப்பிடத்தக்கது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 8:17 pm

இந்தியா எவ்ளோதான் சிறப்பா பந்து வீசுனாலும் அடிக்கிறாங்களே

24.2 ஓவர்களுக்கு 130/2




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 8:44 pm

இப்போது 3 வது விக்கெட்டை இழந்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

டிவோன் ஸ்மித் 97 பந்துகளுக்கு 81 ரன்கள் சேர்த்து அணி வெற்றி பெற நன்றாக விளையாடி வந்தார்.

நம் கான் வேகத்தில் போல்டாகி பெவிலியன் திரும்புகிறார்.

அணியின் தற்போதைய நிலைமை
30.3 ஓவர்களுக்கு 154/3

சர்வானும், பொல்லார்டும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 8:53 pm

அப்படி போடு சூப்பர் 4 விக்கெட் போயிருச்சுல்ல வெஸ்ட் இண்டீசுக்கு

பொல்லார்டு அவுட் நம்ம ஹர்பஜன் ஓவர்ல யூசுப் பதான் கிட்ட கேட்ச் கொடுத்து அவுட் ஆயிட்டாரு.

இவர ரொம்ப நம்பியிருந்துச்சு வெஸ்ட் இண்டீஸ் இப்படி கவுத்துட்டாரு. உண்மைதான் நம்ம கூட யூசுப் பதான ரொம்ப நம்புனோம்ல அவர் நம்மள கவுக்கலையா.




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 9:04 pm

இந்தியா பவுலர்களா இவர்கள் இப்படி அருமையா பவுலிங் பன்றாங்க

மேற்கு இந்திய தீவுகள் அணி 5வது விக்கெட்டை இழந்தது.

டிவோன் தாமஸ் 8 பந்துகளுக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

யுவராஜ் சிங் இந்த விக்கெட்டை கைப்பற்றினார்.

34.2 ஓவர்களுக்கு 160/5




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 9:13 pm

என்ன ஒரு அதிசயம் 6 விக்கெட்டை இழந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி தத்தளிக்கிறது

அந்த அணியின் கேப்டன் டாரன் சாமி 4 பந்துகளுக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்து ரெய்னாவின் துல்லிய துரோவில் ரன் அவுட் ஆனார்.

35.5 ஓவர்களுக்கு 163/6




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 9:18 pm

சூப்பர் பவுலிங் பிரமாதமா பவுலிங் போடுறாரு யுவராஜ் சிங்

7 விக்கெட் போயிருச்சுல்ல.

ஆண்ட்ரே ரச்சல் 5 பந்துகளுக்கு 0 ரன் எடுத்து பிரமாதமாக அவுட் ஆனார். நம்ம யுவராஜ் சிங் ஓவர்ல

என்னமோ கேக்குறீங்கன்னு தெரியுது ஓ அதுவா அதேதாங்க

சந்தேகமே வேணாம் இன்னைக்கு மேன் ஆப் தி மேட்ச் நம்ம யுவராஜ் சிங்குக்கு தான்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக