Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த நல்லவருக்கு
+5
ப்ரியா
அருண்
Manik
positivekarthick
murugesan
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இந்த நல்லவருக்கு
இந்த நல்லவருக்கு ஓட்டு போடணுமாம்...
"இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, இலவச அரிசி, கல்லூரி
மாணவர்களுக்கு, "லேப்-டாப்,' மானியம், நெசவாளர்களுக்கான இலவச மின்சார அளவு
அதிகரிப்பு, மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ், மாதம் 750 ரூபாய், உதவித்
தொகைகள் உயர்வு' என, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், பல்வேறு இலவச
திட்டங்களை செயல்படுத்த உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை, முதல்வர் கருணாநிதி நேற்று
வெளியிட்டார். இதில், அனைவரும் எதிர்பார்த்தது போலவே, எல்லாமே இலவசம்
எனும் வகையில், பல்வேறு இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழர்கள் என்றாலே இலவசத்தை கொடுத்து அவர்கள் வாழக்கயை பறித்துவிடலாம் என்ற உயர்ந்த என்னமோ !
"இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, இலவச அரிசி, கல்லூரி
மாணவர்களுக்கு, "லேப்-டாப்,' மானியம், நெசவாளர்களுக்கான இலவச மின்சார அளவு
அதிகரிப்பு, மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ், மாதம் 750 ரூபாய், உதவித்
தொகைகள் உயர்வு' என, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், பல்வேறு இலவச
திட்டங்களை செயல்படுத்த உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை, முதல்வர் கருணாநிதி நேற்று
வெளியிட்டார். இதில், அனைவரும் எதிர்பார்த்தது போலவே, எல்லாமே இலவசம்
எனும் வகையில், பல்வேறு இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழர்கள் என்றாலே இலவசத்தை கொடுத்து அவர்கள் வாழக்கயை பறித்துவிடலாம் என்ற உயர்ந்த என்னமோ !
murugesan- இளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: இந்த நல்லவருக்கு
இவர் வெறும் நல்லவர் இல்லை நாட்டுக்கே நல்லவர் (எவ்வளவு தவறு செய்தாலும் கூட கடவுள் இவரை மட்டும் மன்னிப்பர்)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இந்த நல்லவருக்கு
மக்கள் வாங்குவதை நிறுத்தும் வரை இவர்கள் கொடுப்பதை நிருத்தமாட்டார்கள். எந்த கட்சி யாவது இலவச கல்வி கொடுப்போம் நு சொல்லி இருக்கங்களா.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இந்த நல்லவருக்கு
இன்னைக்கு கூட எங்க தெருவுல இருக்குறவங்க என்ன தெரியுமா பேசிக்கிட்டாங்க இலவசமா கிரைண்டர் கொடுக்குறாங்கடி 35 கிலோ அரிசி கொடுக்குறாங்க கல்யாணம்னா 30ஆயிரம் கொடுக்குறாங்க கண்டிப்பா இவருக்குதான் ஓட்டு போடனும்னு சொல்றாங்க இவர்களை எல்லாம் எங்கு போயி திருத்துவது
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இந்த நல்லவருக்கு
உண்மை தான் நண்பா! இவெங்கெல்லாம் 1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இந்த நல்லவருக்கு
இந்த தடவையும் கருணாநிதிதான் ஜெயிப்பாரோ
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இந்த நல்லவருக்கு
Manik wrote:இவர் வெறும் நல்லவர் இல்லை நாட்டுக்கே நல்லவர் (எவ்வளவு தவறு செய்தாலும் கூட கடவுள் இவரை மட்டும் மன்னிப்பர்)
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: இந்த நல்லவருக்கு
இலவசங்களை நமக்கு கொடுத்து நம்மை பிச்சைக்காரர்கள் ஆக்கி விட்டு இவரும் இவர் குடும்பமும் கோடீஸ்வரர்கள் லிஸ்ட்ல வருவாங்க.தமிழன் இலவசத்துக்கு ஜொள் வீட்டுக்கிட்டு nikkura வரை இந்த அவலம் தொடரும்
Last edited by உதயசுதா on Sun Mar 20, 2011 1:57 pm; edited 1 time in total
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்த நல்லவருக்கு
உதயசுதா wrote:இலவசங்களை நமக்கு கொடுத்து நம்மை பிச்சைக்காரர்கள் ஆக்கி விட்டு இவரும் இவர் குடும்பமும் கோடீஸ்வரர்கள் லிஸ்ட்ல வருவாங்க.தமிழன் இலவசத்துக்கு ஜொள் வீட்டுக்கிட்டு nikkura வரை இந்த அவலம் தொடரும்
எதுக்கு இந்த பொழப்பு மிஸ்டர்,தமிழன் ? (தலைமை நடத்துனர்)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!''
» நம் அனைவரையும் கண்கலங்க வைக்கும் இந்த கண்தெரியாத முதியவரின் தன்னம்பிக்கையாக வாழ்க்கையைமுறையை இந்த வீடியோவில் பாருங்கள்
» இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா?
» இந்த பஸ்
» "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!
» நம் அனைவரையும் கண்கலங்க வைக்கும் இந்த கண்தெரியாத முதியவரின் தன்னம்பிக்கையாக வாழ்க்கையைமுறையை இந்த வீடியோவில் பாருங்கள்
» இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா?
» இந்த பஸ்
» "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|