ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல்

+2
கலைவேந்தன்
சிவா
6 posters

Go down

லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல் Empty லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல்

Post by சிவா Sun Mar 20, 2011 7:56 am

லிபியா நாட்டின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆதரவாக ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானம் நிறைவேற்றியதை தொடர்ந்து போர் நிறுத்தம் செய்வதாக லிபியா அதிபர் கடாபி அறிவித்தார். ஆனால் அதை அவர் நடைமுறைப்படுத்தவில்லை. கடாபிக்கு எதிரான புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பெண்காசி நகரில் ராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது. பெண்காசி நகரின் மீது போர் விமானங்கள் வட்டமிடும் சத்தமும், விமானங்களில் இருந்து குண்டுகள் வீசப்பட்டு அவை வெடிக்கும் சத்தமும் பல கி.மீ. தொலைவுக்கு கேட்டது. குண்டுகள் வெடித்ததால் நகரில் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின.

புரட்சிக்காரர்களும் பதில் தாக்குதல் கொடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே சண்டை நேற்று நீடித்தது. நள்ளிரவு 2 மணிக்கு ராணுவம் தாக்குதலை தொடங்கி விட்டது. ராணுவம் பெண்காசிக்கு 20 கி.மீ. தொலைவில் வந்து விட்டனர் என்று புரட்சிப்படையை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.


லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல் Empty Re: லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல்

Post by சிவா Sun Mar 20, 2011 7:56 am

பிரான்சை தொடர்ந்து அமெரிக்காவும் ராணுவ நடவடிக்கை

வாஷிங்டன்: ஆப்ரிக்க கண்டத்தை சேர்ந்த லிபியாவில் நடைபெற்று வரும் அதிபர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர ஆர்ப்பாட்டக்காரர்கள் கலவரம் நடத்திவருகின்றனர். அவர்களை அடக்குவதற்காக அதிபர் கடாபி ராணுவ விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி கொன்றுவருகிறது. இந்நிலையில் அந்நாட்டின்மீது ராணுவநடவடிக்கை எடுக்க ஐநாபாதுகாப்பு சபை அனுமதியளித்ததையடுத்து பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த போர் விமானங்கள் லிபியாவின் பென்காசி நகரில் பிரேசில் விமானங்கள் குண்டுமழை பொழிந்தது. இதனையடுத்து அமெரிக்காவும் ராணுவ நடவடிக்கை எடுக்க அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்


லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல் Empty Re: லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல்

Post by கலைவேந்தன் Sun Mar 20, 2011 8:08 am

கடாஃபியின் முடிவு நெருங்கிவிட்டது என்றே எண்ணுகிறேன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல் Empty Re: லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல்

Post by ப்ரியா Sun Mar 20, 2011 12:45 pm

கலை wrote:கடாஃபியின் முடிவு நெருங்கிவிட்டது என்றே எண்ணுகிறேன்..!
நிச்சயமாக அண்ணா . சியர்ஸ்


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல் Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல் Empty Re: லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல்

Post by இளமாறன் Sun Mar 20, 2011 6:49 pm

உலகில் மிட பெரிய பணக்காரர்களில் கடாபியும் ஒருவர் 40 ஆண்டுகளுக்கு அதிகமாக அதிகாரம் அவரிடம் கொஞ்சி விளயாடுகிறது எதிர்த்து கேட்டால் ஒருவனும் உயிரோடு இருக்க முடியாது .. தினமும் ரத்தத்தில் குளியல செய்யும இவர் உடனே எப்படி பதவி விலக மனசு வரும் . போர் ரொம்ப நாள் நடக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல் Empty Re: லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல்

Post by Manik Sun Mar 20, 2011 6:51 pm

போர் நடக்குறதுக்கு பதிலா அவர் பேசாம பதிவிய விட்டு விலகியிருக்கலாம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல் Empty Re: லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல்

Post by மஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 8:44 pm

பேராசைப்பா.... எப்படி விலகுவாரு?

இன்னிக்கு செத்தா நாளைக்கு பாலுன்னு விவேக் போய் சொன்னா தான் புரிஞ்சுப்பார் போல.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல் Empty Re: லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல்

Post by Manik Sun Mar 20, 2011 8:45 pm

இருந்தாலும் லிபியா நாட்டு மக்கள் பாவம் இல்லையாக்கா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல் Empty Re: லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல்

Post by மஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 9:13 pm

இவர் கொஞ்சம் விட்டு கொடுத்தால் மக்களும் நலமுடன் இருப்பாரேப்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல் Empty Re: லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லிபியாவில் கடாபியின் போர் விமானம் குண்டு வீசி தகர்ப்பு; பிரான்ஸ் ராணுவம் அதிரடி தாக்குதல்
» லிபியாவில் நேட்டோ படைகள் கடும் தாக்குதல்: கடாபியின் இளையன் மகன், 3 பேரக்குழந்தைகள் பலி _
» நைஜீரியா ராணுவம் தாக்குதல்: 50 தீவிரவாதிகள் பலி
» இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல்
» சீன ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை : இந்தியா மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum