ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு

+6
thangamuthu
Pugalenthi
jaya2kumar
ரபீக்
கலைவேந்தன்
சிவா
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு - Page 2 Empty தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு

Post by சிவா Sun Mar 20, 2011 7:49 am

First topic message reminder :

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக கூட்டணிக்கு அதிமுக போதுமான தொகுதிகளை ஒதுக்காததால் இந்த தேர்தலை புறக்கணிக்க மதிமுக முடிவு செய்துள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கிய நிலையில் இறுதிவரை மதிமுக கேட்ட 21தொகுதிக்கு பதிலாக 12 தொகுதிகளை மட்டுமே தரமுடியும் என அதிமுக கூறியதால் இந்த தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக மல்லை சத்யா தெரிவித்தார். மேலும் தொகுதி பங்கீட்டில் அதிமுக நடந்து கொண்ட விதம் பிடிக்க வில்லை என்று கூறிய அவர் மூன்றாவது அணி அமைக்க விருப்பம் இல்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் தேமுதிக உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. கடந்த இரண்டாம் நாளான நேற்று நடந்தபேச்சுவார்த்தைக்கு பின்னர்41 தொகுதிக்கும் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிவித்த பண்ருட்டி ராமச்சந்திரன் ஓரிரு நாளில் விஜய்காந்த் ஒப்புதலுடன் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என தெரிவித்தார்.


தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு - Page 2 Empty Re: தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு

Post by ramesh.vait Mon Mar 21, 2011 4:44 pm

உதயசுதா wrote:
Pugalenthi wrote:
jaya2kumar wrote:புறக்கணித்தால் கட்சியாய் வளர்க்க முடியுமா ?
வைகோ கூட்டணி வைக்கலாம் , நடந்தது நடந்துவிட்டது
மறப்போம் கட்சியை வளர்ப்போம்

இப்படிக்கு
Jayakumar

இந்த போளப்புக்கு சாகலாம் ,சோர ? சொரணையா ?
நீங்க எதுக்கப்பு அடிச்சுக்கரிங்க? சோறா,சொரணையான்னு முடிவு பண்ண வேண்டியது வை.கோ தானே. அதிர்ச்சி அதிர்ச்சி
இது சரியான பதில் தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு - Page 2 224747944
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு - Page 2 Empty Re: தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு

Post by சரவணன் Mon Mar 21, 2011 4:45 pm

என்னை கேட்டால் பி.ஜே.பி யுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்திக்கலாம்.

இவர் தேர்தலை புறக்கணிப்பது என்பது, நாட்டிற்குதான் இழப்பு.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு - Page 2 Empty Re: தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு

Post by T.N.Balasubramanian Mon Mar 21, 2011 8:25 pm

வைகோ சிந்தனை செய்யவேண்டும்.
கொடுக்கப் பட்டுள்ள இடங்களைப் பெற்றுக் கொண்டு,
வெற்றி பெற்று, பிறகு (திருமா செய்தது போல் ) தனியாகப் பிரிந்து, ஆக்கப்பூர்வமான
செயல்கள் பல புரிந்து, மக்களிடம் நல்லாப் பெயர் பெற்று ,
அடுத்த தேர்தலில் தனியாகப் போட்டி போடவேண்டும்.
தற்சமயம் தேர்தலை புறக்கணிப்பது ,அவருக்கு நல்லதல்ல. அவர் வளர்த்த கட்சிக்கும் நல்லதல்ல.
மறைமுகமாக திமுகா விற்கு செய்யும் நன்மையில் முடியும்.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு - Page 2 Empty Re: தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» மதிமுக புறக்கணிப்பு - பெற்ற பிள்ளைக்கு விஷம் கொடுத்தற் போல : நாஞ்சில் சம்பத்
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு!
» மதிமுக முடிவு யாருக்கு லாபம்?
» அங்கீகாரம்: தேர்தல் ஆணையத்திடம் பாமக, மதிமுக பதில்
» மதிமுக, பாமக அங்கீகாரம் ரத்து? - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum