ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு

+6
thangamuthu
Pugalenthi
jaya2kumar
ரபீக்
கலைவேந்தன்
சிவா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு Empty தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு

Post by சிவா Sun Mar 20, 2011 7:49 am

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக கூட்டணிக்கு அதிமுக போதுமான தொகுதிகளை ஒதுக்காததால் இந்த தேர்தலை புறக்கணிக்க மதிமுக முடிவு செய்துள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கிய நிலையில் இறுதிவரை மதிமுக கேட்ட 21தொகுதிக்கு பதிலாக 12 தொகுதிகளை மட்டுமே தரமுடியும் என அதிமுக கூறியதால் இந்த தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக மல்லை சத்யா தெரிவித்தார். மேலும் தொகுதி பங்கீட்டில் அதிமுக நடந்து கொண்ட விதம் பிடிக்க வில்லை என்று கூறிய அவர் மூன்றாவது அணி அமைக்க விருப்பம் இல்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் தேமுதிக உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. கடந்த இரண்டாம் நாளான நேற்று நடந்தபேச்சுவார்த்தைக்கு பின்னர்41 தொகுதிக்கும் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிவித்த பண்ருட்டி ராமச்சந்திரன் ஓரிரு நாளில் விஜய்காந்த் ஒப்புதலுடன் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என தெரிவித்தார்.


தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு Empty Re: தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு

Post by கலைவேந்தன் Sun Mar 20, 2011 7:53 am

புறக்கணிப்பா...? இல்லை புறமுதுகீடா..? வைகோ போன்றவர்கள் விஜயகாந்தின் பின்னால் ஓடுவது வருத்தம் தான்..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு Empty Re: தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு

Post by ரபீக் Sun Mar 20, 2011 10:08 am

ஜயலலிதாவுடன் மானத்தை தொலைத்து கூட்டணி வைப்பதை விட புறக்கணிப்பு முடிவு வரவேற்கத்தக்க முடிவு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு Empty Re: தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு

Post by jaya2kumar Mon Mar 21, 2011 2:47 pm

புறக்கணித்தால் கட்சியாய் வளர்க்க முடியுமா ?
வைகோ கூட்டணி வைக்கலாம் , நடந்தது நடந்துவிட்டது
மறப்போம் கட்சியை வளர்ப்போம்

இப்படிக்கு
Jayakumar
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Back to top Go down

தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு Empty Re: தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு

Post by Pugalenthi Mon Mar 21, 2011 3:42 pm

jaya2kumar wrote:புறக்கணித்தால் கட்சியாய் வளர்க்க முடியுமா ?
வைகோ கூட்டணி வைக்கலாம் , நடந்தது நடந்துவிட்டது
மறப்போம் கட்சியை வளர்ப்போம்

இப்படிக்கு
Jayakumar

இந்த போளப்புக்கு சாகலாம் ,சோர ? சொரணையா ?
Pugalenthi
Pugalenthi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 09/03/2011

Back to top Go down

தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு Empty Re: தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு

Post by சிவா Mon Mar 21, 2011 3:44 pm

Pugalenthi wrote:
jaya2kumar wrote:புறக்கணித்தால் கட்சியாய் வளர்க்க முடியுமா ?
வைகோ கூட்டணி வைக்கலாம் , நடந்தது நடந்துவிட்டது
மறப்போம் கட்சியை வளர்ப்போம்

இப்படிக்கு
Jayakumar

இந்த பொழப்புக்கு சாகலாம் ,சோரா? சொரணையா ?

என்ன புகழேந்தி இப்படிக் கூறிவிட்டீர்கள்! வைகோ மீது உங்களுக்கு அனுதாபம் இல்லையா?


தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு Empty Re: தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு

Post by ரபீக் Mon Mar 21, 2011 3:44 pm

Pugalenthi wrote:
jaya2kumar wrote:புறக்கணித்தால் கட்சியாய் வளர்க்க முடியுமா ?
வைகோ கூட்டணி வைக்கலாம் , நடந்தது நடந்துவிட்டது
மறப்போம் கட்சியை வளர்ப்போம்

இப்படிக்கு
Jayakumar

இந்த போளப்புக்கு சாகலாம் ,சோர ? சொரணையா ?

பின்னூட்டங்கள் நாகரிமான முறையில் இட்டால் மற்றவர்கள் பார்வைக்கு நன்றாக இருக்கும் நண்பா !! அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு Empty Re: தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு

Post by thangamuthu Mon Mar 21, 2011 3:51 pm

Pugalenthi wrote:
jaya2kumar wrote:புறக்கணித்தால் கட்சியாய் வளர்க்க முடியுமா ?
வைகோ கூட்டணி வைக்கலாம் , நடந்தது நடந்துவிட்டது
மறப்போம் கட்சியை வளர்ப்போம்

இப்படிக்கு
Jayakumar

இந்த போளப்புக்கு சாகலாம் ,சோர ? சொரணையா ?

ஆம் நண்பரே! தமிழனுக்கு சோறைவிட சொரைனை(மானம்) தான் பெருசு நன்பர் ஜெயகுமாருக்கு எப்படி??

தம்பி வந்தமா பொங்கல் சாப்டோமா போனோமாநு இருக்கணும்.
thangamuthu
thangamuthu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 09/03/2011

Back to top Go down

தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு Empty Re: தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு

Post by சிவா Mon Mar 21, 2011 3:56 pm

thangamuthu wrote:

ஆம் நண்பரே! தமிழனுக்கு சோறைவிட சொரைனை(மானம்) தான் பெருசு நன்பர் ஜெயகுமாருக்கு எப்படி??

ம்பி வந்தமா பொங்கல் சாப்டோமா போனோமாநு இருக்கணும்.

பொங்கலா? எங்கே... எங்கே,....!!! தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு 95051 (இலவசங்களால் உயிர் வாழ்வோர் சங்கம் தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு 56667 )


தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு Empty Re: தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு

Post by உதயசுதா Mon Mar 21, 2011 4:06 pm

Pugalenthi wrote:
jaya2kumar wrote:புறக்கணித்தால் கட்சியாய் வளர்க்க முடியுமா ?
வைகோ கூட்டணி வைக்கலாம் , நடந்தது நடந்துவிட்டது
மறப்போம் கட்சியை வளர்ப்போம்

இப்படிக்கு
Jayakumar

இந்த போளப்புக்கு சாகலாம் ,சோர ? சொரணையா ?
நீங்க எதுக்கப்பு அடிச்சுக்கரிங்க? சோறா,சொரணையான்னு முடிவு பண்ண வேண்டியது வை.கோ தானே. அதிர்ச்சி அதிர்ச்சி


தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு Uதேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு Dதேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு Aதேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு Yதேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு Aதேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு Sதேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு Uதேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு Dதேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு Hதேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு Empty Re: தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மதிமுக புறக்கணிப்பு - பெற்ற பிள்ளைக்கு விஷம் கொடுத்தற் போல : நாஞ்சில் சம்பத்
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு!
» மதிமுக முடிவு யாருக்கு லாபம்?
» அங்கீகாரம்: தேர்தல் ஆணையத்திடம் பாமக, மதிமுக பதில்
» மதிமுக, பாமக அங்கீகாரம் ரத்து? - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum