ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளியேறியது

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வெளியேறியது Empty வெளியேறியது

Post by Manik Sat Mar 19, 2011 8:21 pm

உலக கோப்பை போட்டியில் இருந்து பங்களாதேஷ் வெளியேறியது.

இன்று காலை நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா விளையாடியது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 284 ரன்கள் எடுத்து 8 விக்கெட் இழந்து முடித்தது. பின்னர் ஆடிய பங்களாதேஷ் அணி வீரர்கள் ஆரம்பம் முதலே தடுமாறிக் கொண்டிருந்தனர். அணித்தலைவர் சகிப் அல் ஹசன் மட்டும் போராடி 30 ரன்கள் சேர்த்தார். பங்களாதேஷ் அணியின் மிக மோசமான பேட்டிங் காரணமாக 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் தென் ஆப்பிரிக்கா 206 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷை வென்றது.

ஏற்கனவெ பி பிரிவு பட்டியலில் முதல் இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா இன்று வென்றதன் மூலம் 10 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்தது.



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வெளியேறியது Empty Re: வெளியேறியது

Post by Manik Sat Mar 19, 2011 8:24 pm

இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவை மோதுகிறது. மிக கடுமையான போட்டி என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

ஆஸ்திரேலியா மிக மோசமான பேட்டிங் காட்டியது. இதனால் 176 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சற்று முன்னர் வரை 96 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கிறது.

பார்ப்போம் யார் ஜெயிப்பார் என்று.......

எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வெளியேறியது Empty Re: வெளியேறியது

Post by கலைவேந்தன் Sat Mar 19, 2011 8:28 pm

இது வரை ஸ்டேட்டஸ் ரெண்டு பிரிவுக்கும் இங்கே போட இயலுமா மானிக் தம்பி..?

குரூப் ஏ மற்ற்யும் குரூப் பி இரண்டுக்கும் ஸ்டேட்டஸ் சொல்லுங்க..

இந்தியா பாகிஸ்தானோடு தான் மோத வேண்டிய நிலை வருமென்ரு நான் நினைக்கிறேன்..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வெளியேறியது Empty Re: வெளியேறியது

Post by Manik Sat Mar 19, 2011 8:40 pm

அண்ணா டேபிள் இங்க வர மாட்டேங்குது அண்ணா மன்னிக்கவும். நாளை போடுகிறேன்.

இந்தியா நாளை ஜெயித்தால் ஆஸ்திரேலியா கூட மோதும் அண்ணா ஒரு வேளை தோற்று விட்டால் இலங்கையுடன் மோதும்.

இன்று நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் ஜெயிக்க இன்னும் 69 ரன்கள் தேவை 6 விக்கெட் உள்ளது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வெளியேறியது Empty Re: வெளியேறியது

Post by கலைவேந்தன் Sat Mar 19, 2011 8:42 pm

எளிதாக பாகிஸ்தான் வென்று விடும் மணி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வெளியேறியது Empty Re: வெளியேறியது

Post by positivekarthick Sat Mar 19, 2011 10:31 pm

எது உலக கோப்பை வெல்லுதோ இல்லையோ தென் ஆப்பிரிக்கா வாங்காது.அரை இறுதியில் நாக் அவுட் ஆகி வெளியேறி விடும் ஆல் ரவுண்டர் இருந்தும் ராசி இல்லாதே அணி யென்றால் இதுவாகத்தான் இருக்கும். ஒரு கணிப்பு.


வெளியேறியது Pவெளியேறியது Oவெளியேறியது Sவெளியேறியது Iவெளியேறியது Tவெளியேறியது Iவெளியேறியது Vவெளியேறியது Eவெளியேறியது Emptyவெளியேறியது Kவெளியேறியது Aவெளியேறியது Rவெளியேறியது Tவெளியேறியது Hவெளியேறியது Iவெளியேறியது Cவெளியேறியது K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வெளியேறியது Empty Re: வெளியேறியது

Post by கலைவேந்தன் Sat Mar 19, 2011 10:44 pm

என் கணிப்பில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் இரு அணிகள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா...

ஹிஹி... இந்தியா ஜெயிக்கனும்... இது என் பேராசை..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வெளியேறியது Empty Re: வெளியேறியது

Post by Manik Sun Mar 20, 2011 12:48 pm

இது ரொம்ப பேராசை அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வெளியேறியது Empty Re: வெளியேறியது

Post by மஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 1:19 pm

இந்தியா கண்டிப்பா ஜெயிக்கும்..... உலகக்கோப்பையும் வாங்கும்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வெளியேறியது 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வெளியேறியது Empty Re: வெளியேறியது

Post by உதயசுதா Sun Mar 20, 2011 1:24 pm

Manik wrote:இது ரொம்ப பேராசை அண்ணா
peraasai ellaam illa maanik.saatharanamaa oru kudimagan padura aasaithaan ithu.namma ani jeyikkanum appadinnu ninaikkirathu niyaayamaana aasaithaane.இன்னும் முயற்சி செய்தால் கண்டிப்பா நமது அணிக்குதான் வெற்றி


வெளியேறியது Uவெளியேறியது Dவெளியேறியது Aவெளியேறியது Yவெளியேறியது Aவெளியேறியது Sவெளியேறியது Uவெளியேறியது Dவெளியேறியது Hவெளியேறியது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வெளியேறியது Empty Re: வெளியேறியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum