புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய உதயம் -- அ உ கு மு க

Page 3 of 3 Previous  1, 2, 3

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Mar 19, 2011 4:37 pm

First topic message reminder :

பீர் குடிப்போர் முன்னேற்ற கழகம் (பீகுமுக) தொடங்கலாம் என்ற அறிவிப்பு வந்தவுடன் இது ஒரு ஒருதலை பட்சமான முடிவு எனவும், ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டும் திருப்தி படுத்துவதாகவும் உள்ளதால் அதை மாற்றி அனைவரையும் உட்படுத்த வேண்டும் என பிராண்டி, வைன், ரம், விஸ்கி குடிப்போரிடமிருந்து எதிர்ப்புகளும், கோரிக்கைகளும் மிஸ்டு கால்கள், மிஸ்டு எஸ்.ம்.எஸ் வந்ததால், அனைவரின் கருத்தையும் ஏற்று வரும் ஏப்ரல் 1 முதல் அகில உலக குடிமக்கள் முன்னேற்றக் கழகம் (அ உ கு மு க) எனும் புதிய கட்சி உதயமாவதாக அதன் தலைவர் "ஜானி வாக்கர்" சிவா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் பின்வருமாறு என அக்கட்சியின் செய்தி குறிப்பி‌ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. தலைவர்: "ஜானி வாக்கர்" சிவா
2. பொது செயலளர் : "கிங்பிஷர்" கலை
3. கொ.ப.செ. : "பகார்டி" பாலாஜி

மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள்

1. "ஹெய்வார்ட்ஸ்" பக்கிரி
2. "ராயல் சேலஞ்ச்" பிச்ச
3. "கோல்கொண்டா" அசோகன்
4. "கல்யாணி" மதன் கார்த்திக்

உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறுகிறது

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 20, 2011 7:51 am

கருத்துக்கணிப்பு வேறயா... அய்யோ, நான் இல்லை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sun Mar 20, 2011 9:46 pm

சிவா wrote:கருத்துக் கணிப்பா?????

இன்னும் உங்கள் அட்டகாசம் தொடருமா? புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 705463

கண்டீப்பா தொடரும்............

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 12:06 am

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Mar 21, 2011 5:53 am

போதை தரும் பாட்டில்களுக்கு இத்தனை பெயர்களா?
இதெல்லாம் உருப்படாவா?
எப்படியோ போங்க.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 10:03 am

என்ன ஒரு சிந்தனை.இதெல்லாம் வீட்டுல இருக்கற உங்க மனைவிக்கு தெரியுமா சுதானந்தன்.ஏற்கனவே அவனவன் குடிச்சுட்டு
ரகளை பண்ணிட்டு இருக்கான்.நீங்க அவங்களுக்கு சப்போர்ட்டா வேற சொல்லி தர்ரிங்களா,உங்களை என்ன செய்வது?
*
*
*
*
*
*
ஒண்ணும் செய்ய முடியாது நீங்க போட்டு இருக்கற பதிவுக்கு சிரிக்கத்தான் முடியும். ரசித்தேன் சுதானந்தன்

புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Uபுதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Dபுதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Aபுதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Yபுதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Aபுதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Sபுதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Uபுதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Dபுதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Hபுதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 A
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Mar 21, 2011 10:49 am

உதயசுதா wrote:என்ன ஒரு சிந்தனை.இதெல்லாம் வீட்டுல இருக்கற உங்க மனைவிக்கு தெரியுமா சுதானந்தன்.ஏற்கனவே அவனவன் குடிச்சுட்டு
ரகளை பண்ணிட்டு இருக்கான்.நீங்க அவங்களுக்கு சப்போர்ட்டா வேற சொல்லி தர்ரிங்களா,உங்களை என்ன செய்வது?
*
*
*
*
*
*
ஒண்ணும் செய்ய முடியாது நீங்க போட்டு இருக்கற பதிவுக்கு சிரிக்கத்தான் முடியும். ரசித்தேன் சுதானந்தன்

நமக்கு இன்னும் கல்லாணம் ஆகலீங்கோ... இது வெறும் நகைச்சுவை என்று மட்டும் எண்ணாமல் சில விஷயங்களை சிந்தித்தும் திருந்தலாம் இல்லையா?

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Mar 21, 2011 10:22 pm

என்ன கொடும சார் இது .ஒரு ரெண்டு வாரம் இந்தப் பக்கம் வரலீன்னு ஒரு கட்சி ஆரம்பிச்சு அதுக்குள்ள பதவியும் கொடுத்துட்டாங்க!!!! அழுகைஅழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 22, 2011 10:29 am

அசோகன் wrote:என்ன கொடும சார் இது .ஒரு ரெண்டு வாரம் இந்தப் பக்கம் வரலீன்னு ஒரு கட்சி ஆரம்பிச்சு அதுக்குள்ள பதவியும் கொடுத்துட்டாங்க!!!! புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 67637புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 67637 புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 67637 புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 67637 புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 67637 புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 67637

புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 705463 புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 705463 புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 705463 புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 705463

புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 22, 2011 10:32 am

அசோகன் wrote:என்ன கொடும சார் இது .ஒரு ரெண்டு வாரம் இந்தப் பக்கம் வரலீன்னு ஒரு கட்சி ஆரம்பிச்சு அதுக்குள்ள பதவியும் கொடுத்துட்டாங்க!!!! புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 67637புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 67637 புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 67637 புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 67637 புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 67637 புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 67637
நீங்க ஏன் இரண்டு வாரம் வராம இருந்திங்க? பாருங்க உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி போச்சே.
ஆஹா வட போச்சே

புதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Uபுதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Dபுதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Aபுதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Yபுதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Aபுதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Sபுதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Uபுதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Dபுதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 Hபுதிய உதயம் -- அ உ கு மு க  - Page 3 A
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக