Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காகமும் மனிதனும்
+6
Manik
சிவசங்கர்
அருண்
முரளிராஜா
மஞ்சுபாஷிணி
செய்தாலி
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
காகமும் மனிதனும்
First topic message reminder :
மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்து
வீதியோரம் செத்து கிடக்குது
இரைதேடிச் சென்ற காகம்
வீதியின் இருபுறம் வீற்றிருந்த
மரக்கிளைகளை கருமைகொண்டு
போர்த்தி காக்கா கூட்டங்கள்
காகங்கள் சிலவை
பெரும் கரைச்சல் சத்தமிட்டு
பறந்து வந்து விரட்டியது
அவ்வழியே வருபவர்களை
தன் இனத்தின் உயிரிழப்பை
கரைச்சல் அழுகை இட்டு
தம் துக்கங்களை ஊருக்குசொல்லும்
காகத்தின் ஒற்றுமை
*********************************************
சீறி வந்த வாகனத்தில்
அடிபட்டு உயிருக்கு ஊசலாடும்
சாலையை கடந்த மனிதன்
கீறிய உடலில் இருந்து
உதிரம் சொட்டியபடி
உதவி யாசிக்கிறான் அவன்
ஓடிவந்து கூடி நின்றவர்கள்
வேடிக்கை பார்த்து விட்டு
விதைத்து சென்றனர் அனுதாபங்களை
மனம் கனிதந்த மனிதர்கள்
உதவ முற்படிகையில்
சட்டங்களின் பயமுறுத்தலும்
நாழிகையின் வீண் விரயமும்
விலங்கிடுகிறது அவர்களை
மனித கூட்டம் நிரம்பிவழியும்
பெருநகரச் சாலையில்
உதவ நாதியற்று மடிந்தது
சற்றுமுன்வரை துடித்த உயிர்
மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்து
வீதியோரம் செத்து கிடக்குது
இரைதேடிச் சென்ற காகம்
வீதியின் இருபுறம் வீற்றிருந்த
மரக்கிளைகளை கருமைகொண்டு
போர்த்தி காக்கா கூட்டங்கள்
காகங்கள் சிலவை
பெரும் கரைச்சல் சத்தமிட்டு
பறந்து வந்து விரட்டியது
அவ்வழியே வருபவர்களை
தன் இனத்தின் உயிரிழப்பை
கரைச்சல் அழுகை இட்டு
தம் துக்கங்களை ஊருக்குசொல்லும்
காகத்தின் ஒற்றுமை
*********************************************
சீறி வந்த வாகனத்தில்
அடிபட்டு உயிருக்கு ஊசலாடும்
சாலையை கடந்த மனிதன்
கீறிய உடலில் இருந்து
உதிரம் சொட்டியபடி
உதவி யாசிக்கிறான் அவன்
ஓடிவந்து கூடி நின்றவர்கள்
வேடிக்கை பார்த்து விட்டு
விதைத்து சென்றனர் அனுதாபங்களை
மனம் கனிதந்த மனிதர்கள்
உதவ முற்படிகையில்
சட்டங்களின் பயமுறுத்தலும்
நாழிகையின் வீண் விரயமும்
விலங்கிடுகிறது அவர்களை
மனித கூட்டம் நிரம்பிவழியும்
பெருநகரச் சாலையில்
உதவ நாதியற்று மடிந்தது
சற்றுமுன்வரை துடித்த உயிர்
Re: காகமும் மனிதனும்
முக்கியமான விடயமும் கூட அழகாக சொல்லப்பட்டிருக்கிறது
உண்மையில் மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் இந்த வீதிவிபத்து அதிகம் நிகழ்வதைக்காணலாம் அதுவும் அசுரவேகத்தில் சதைப்பிண்டங்கள் சாலையில் தெறிப்பது போன்ற விபத்துகளும் நடப்பது உண்டு ஆனால் சட்டம்தான் கையை கட்டிவைக்கிறது எமது உணர்வுகள் துடித்தாலும் எம்மை அருகே நெருங்க விடுவதில்லை
உணரச்செய்யும் உண்மை வரிகள் வாழ்த்துகள்
உண்மையில் மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் இந்த வீதிவிபத்து அதிகம் நிகழ்வதைக்காணலாம் அதுவும் அசுரவேகத்தில் சதைப்பிண்டங்கள் சாலையில் தெறிப்பது போன்ற விபத்துகளும் நடப்பது உண்டு ஆனால் சட்டம்தான் கையை கட்டிவைக்கிறது எமது உணர்வுகள் துடித்தாலும் எம்மை அருகே நெருங்க விடுவதில்லை
உணரச்செய்யும் உண்மை வரிகள் வாழ்த்துகள்
நேசமுடன் ஹாசிம்
Re: காகமும் மனிதனும்
மஞ்சுபாஷிணி wrote:ஆறறிவு படைத்த மனிதன் எத்தனை சுயநலத்துடன் தான் தன் குடும்பம் தன் மனைவி மக்கள் என்று இருக்கிறான்?
கண்முண் நடக்கும் நிகழ்வுகளில் தன்னை ஒரு பார்வையாளனாக மட்டும் காண்பித்துக்கொண்டு
ஆனால் ஓரறிவு தான் காகத்துக்கு.....
தன் இனத்தில் ஒரு பறவை துன்ப பட்டாலும் உடன் எல்லா பறவைகளும் கரைந்து ஓடி வந்து அடைகாப்பது போல் நிற்கும் காகங்களுக்கு என் சல்யூட்..
அருமையான வரிகளாக மனிதனை காகத்துடன் ஒப்பிட்டு அதற்கு இருக்கும் கருணை ஈவு இரக்கம் கூட மனிதனுக்கு இல்லை என்பதை மிக அழகான வரிகளால் எளிய நடையில் உணர்த்திய செய்தாலிக்கு என் அன்பு பாராட்டுக்கள்.
என் எழுத்துக்களை ஊக்கமூட்டும் உங்கள் நல்ல கருத்துக்கம் அன்புக்கும் பாராட்டிற்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ...
Re: காகமும் மனிதனும்
கலை wrote:இரண்டு வெவ்வேறு காட்சிகள்... அதிசய ஒற்றுமையும் அதிரவைக்கும் வேற்றுமையும்... இதனை அழகாகப் படம் பிடித்து மனிதன் இழந்துவிட்ட மனித நேயத்தை வலியுறுத்த வைக்கும் அழகிய கவிதை...
பாராட்டுகக்ள் செய்தாலி..!
ஆழமான வாசித்தாலும் நேர்த்தியான கருத்தும்
நன்றி கலை அண்ணா
Re: காகமும் மனிதனும்
Raja2009 wrote:அருமையான கருத்து. ஆனால் இதன் மறுபக்க சிந்தனையையும் பதிய விரும்புகிறேன்.
காகங்கள் காலம் காலமாக இயற்கைக்கு மாறுபடாமலும், வஞ்சனையில்லாமலும் தன்னுடைய அறத்தில் அப்படியே இருக்கிறது. மனிதனோ, சுயநலத்துக்காக அறத்தை மீறிய செயல்களில் குடும்பத்துக்குள், சமூகத்துக்குள், சட்டத்துக்குள், ஆட்சியில் எல்லாவிடத்திலும் அறத்துக்கு அழிவை ஏற்படுத்திவிட்டான்.
ஆக தன் இனத்தில் ஒன்று இறந்ததை கண்டு கலங்கும் காக கூட்டத்தை போலில்லாமல் தன் இனமே இலங்கையில் அழிந்த போதும்,கண்ணுக்கு முன்னால் தினகரன் அலுவலகத்தில் மூன்று பேர் எரிக்கப்பட்டு கொன்ற சம்பவத்தில் அனைவரும் விடுதலையான போதும் மெளனமாக இருக்கிறோம். சராசரி மனிதனுக்கு அறத்தின் மேலும், சட்டத்தின் மேலும் நம்பிக்கை வளர்ந்தால் தான் இந்நிலை மாறும்.
ராஜா
உங்கள் ஆதங்கம் புரிகிரகுது நண்பா
தவறு செய்பவர்கள் அதிகாரத்தில் இருப்பதாலும்
சாமான்னிய மக்களை பயமுறுத்தும் நம் சட்டங்களாலும்
சுய உணர்ச்சிகளுக்கு வேலி இட்டு வாழ்கிறார்கள் சில நல் உள்ளகொண்ட மனிதர்கள்
இது மாற வேண்டும்
Re: காகமும் மனிதனும்
ஹாசிம் wrote:முக்கியமான விடயமும் கூட அழகாக சொல்லப்பட்டிருக்கிறது
உண்மையில் மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் இந்த வீதிவிபத்து அதிகம் நிகழ்வதைக்காணலாம் அதுவும் அசுரவேகத்தில் சதைப்பிண்டங்கள் சாலையில் தெறிப்பது போன்ற விபத்துகளும் நடப்பது உண்டு ஆனால் சட்டம்தான் கையை கட்டிவைக்கிறது எமது உணர்வுகள் துடித்தாலும் எம்மை அருகே நெருங்க விடுவதில்லை
உணரச்செய்யும் உண்மை வரிகள் வாழ்த்துகள்
உங்களின் உணர்ச்சி பூர்வமான கருத்துக்கு நன்றி தோழரே
Page 2 of 2 • 1, 2
Similar topics
» உலகில் உயர்ந்த மனிதனும் குள்ளமான மனிதனும்
» காகமும் நரியும்
» காகமும் நாமும்!
» அம்மாவும் அந்தக் காகமும்
» மனிதனும் தவறுகளும்
» காகமும் நரியும்
» காகமும் நாமும்!
» அம்மாவும் அந்தக் காகமும்
» மனிதனும் தவறுகளும்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum