ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் கணிப்பது

4 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் கணிப்பது Empty வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் கணிப்பது

Post by ராஜா Wed Sep 02, 2009 1:25 pm

அனைவருக்கும் வணக்கம்.

தெரிந்தவர்கள் தயவு செய்து என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்.

நம்நாட்டில் பிறந்த குழந்தைக்கு , பிறந்த நேரத்தின் அடிப்படையில் ஜாதகம் கணித்து எழுதுகிறோம். அது போல் வெளிநாட்டில் பிறந்த குழந்தைக்கு எப்படி ஜாதகம் எழுதுவது.

பிறந்த நேரத்திற்கு சரியான இந்திய நேரப்படி ஜாதகம் எழுதினால் சரியாக இருக்குமா?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் கணிப்பது Empty Re: வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் கணிப்பது

Post by நிலாசகி Wed Sep 02, 2009 1:32 pm

வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைக்கு வெளிநாட்டு நேரப்படி தான் எழுத வேண்டும்...இந்தியா நேரப்படி எழுதுவது சரியாக இருக்காது......சூரிய உதயம் அஸ்தமனம் வேருபடுமல்லவா
இவ்வளவு ஏன் இந்தியாவுக்குள்ளே பிறந்த நேரப்படி ஊர் அமைந்திருக்கும் திசை படி ஜாதகம் மாறும்


Last edited by நிலாசகி on Wed Sep 02, 2009 1:36 pm; edited 1 time in total
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் கணிப்பது Empty Re: வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் கணிப்பது

Post by ராஜா Wed Sep 02, 2009 1:35 pm

நிலாசகி wrote:வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைக்கு வெளிநாட்டு நேரப்படி தான் எழுத வேண்டும்...இந்தியா நேரப்படி எழுதுவது சரியாக இருக்காது......சூரிய உதயம் அஸ்தமனம் வேருபடுமல்லவா

மிக்க நன்றி நிலா ,
தங்களுக்கு தெரிந்த சிறந்த ஜோதிடர்கள் யாரவது இருந்தால் கூற முடியுமா ?

"குமுதம் ஜோதிடம் ஆசிரியர் : A.M.R தொலைபேசி எண் கிடைக்குமா ? "
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் கணிப்பது Empty Re: வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் கணிப்பது

Post by நிலாசகி Wed Sep 02, 2009 1:37 pm

அவரின் மின்னஞ்சல் என்று தளங்களில் உலாவருகிறது..அது உண்மையானதா தெரியவில்லை.குமுதம் இணைய தளத்தில் registered users கு சேவைகள் வழங்க படுகிறது
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் கணிப்பது Empty Re: வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் கணிப்பது

Post by நிலாசகி Wed Sep 02, 2009 1:40 pm

குமுதம் ஜோதிடம் அலுவலக

Phone: +91 44 2642 2148
FAX: +91 44 2642 5041
அவரது இல்லம்


2,North Tank square, Triplicane, chennai. phone...28441876

நம்பகமானதா என்று விசாரித்து பார்க்கவும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் கணிப்பது Empty Re: வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் கணிப்பது

Post by ராஜா Wed Sep 02, 2009 1:49 pm

நிலாசகி wrote:குமுதம் ஜோதிடம் அலுவலக

Phone: +91 44 2642 2148
FAX: +91 44 2642 5041
அவரது இல்லம்


2,North Tank square, Triplicane, chennai. phone...28441876

நம்பகமானதா என்று விசாரித்து பார்க்கவும்


நன்றி நிலா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் கணிப்பது Empty Re: வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் கணிப்பது

Post by ரூபன் Wed Sep 02, 2009 2:00 pm

என்ன அப்பா அப்பா ஆகிட்டிங்க போல ஜாதகம் எழுவது பற்றி எல்லாம் ஆலோசிக்கிரிங்கள்
சொன்னால் நாங்களும் சண்தோசபபடுவோமே
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் கணிப்பது Empty Re: வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் கணிப்பது

Post by VIJAY Wed Sep 02, 2009 2:04 pm

ஹாய்.......


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் கணிப்பது Empty Re: வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் கணிப்பது

Post by ரூபன் Wed Sep 02, 2009 2:07 pm

அய்யோ, நான் இல்லை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் கணிப்பது Empty Re: வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் கணிப்பது

Post by VIJAY Wed Sep 02, 2009 2:11 pm

அய்யோ, நான் இல்லை


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் கணிப்பது Empty Re: வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் கணிப்பது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum