புதிய பதிவுகள்
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில் தகவல்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- Lakshmanபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
நான் படித்த செய்தி உங்களுக்காக!!!
குரங்கிலிருந்து தோன்றியவன் மனிதன் என்றொரு கருத்து அறிவியலாளர்களிடம்
நிலவி வருகிறது. இதனை மறுப்பவர்களும் உண்டு. மனிதனின் டி.என்.ஏ. மூலக்கூறு
எந்த விலங்குடன் பொருந்துகிறது என்ற ஆராய்ச்சியின் பயனாக சிம்பன்சி இன
குரங்குகளின் டி.என்.ஏ. மூலக்கூறு 99 சதவீதம் ஒத்துபோவது கண்டறியப்பட்டது.
தற்போது ஒரங்குட்டன் எனப்படும் வாலில்லா குரங்கு வகையின் டி.என்.ஏ.
மூலக்கூறு 97 சதவீதம் மனிதனின் டி.என்.ஏ. மூலக்கூறுடன் பொருந்தி
காணப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சர்வதேச ஆராய்ச்சி குழுவை
சேர்ந்த ஆய்வாளர்கள் சூயிஸ் என்ற பெயரிடப்பட்ட சுமத்ரா இன பெண்
ஒரங்குட்டனை தங்களது ஆய்வுக்கு உட்படுத்தினர். பின்பு ஐந்து போர்னியன்
மற்றும் ஐந்து சுமத்ரா இன ஒரங்குட்டன்களை ஆய்வு செய்தனர். ஆய்வில் இரு
இனங்களுக்கும் இடையே டி.என்.ஏ. அமைப்பில் 13 மில்லியன் வேறுபாடுகள்
இருப்பதை பதிவு செய்தனர். மேலும் 4 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்விரு
இனங்களும் பிரிந்திருக்கக்கூடும் என அவர்கள் கண்டறிந்தனர். தற்போது 50,000
போர்னியன் மற்றும் 7,000 சுமத்ரா இன ஒரங்குட்டன்கள் மட்டுமே
எஞ்சியிருப்பதாக கணக்கிட்டுள்ளனர். காடுகள் அழிக்கப்படுவதால் அழிந்து வரும்
நிலையில் உள்ள ஒரங்குட்டன் இன குரங்குகளின் மறுவாழ்வுக்கு இந்த ஆய்வு
முடிவானது ஒரு தீர்வை தரும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை
தெரிவித்துள்ளனர்.

அன்புடன் லக்ஷ்மண்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அப்ப மனிதர்களை வாலில்லாத குரங்கு என்று சொல்லலாம் போல. அது சரி இன்னமும் எவ்வளவு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றனவோ நாம் அறிவதற்கு
- Lakshmanபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
நண்பா குரங்குகள் பற்றி இன்னும் நிறைய ஆய்வுகள் செய்ய உள்ளனவாம்
அன்புடன் லக்ஷ்மண்
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
நம்ம முரளிராஜாவைப் பார்த்தது முதல் எனக்கு இந்தச் சந்தேகம் இருந்தது. இப்பொழுது தெளிவாகிவிட்டது! நன்றி லக்ஷ்மன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சிவா wrote:நம்ம முரளிராஜாவைப் பார்த்தது முதல் எனக்கு இந்தச் சந்தேகம் இருந்தது. இப்பொழுது தெளிவாகிவிட்டது! நன்றி லக்ஷ்மன்!
அதே ,,,,,,,,,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பாவம் நண்பர் முரளிராஜா சிவா அண்ணாகிட்ட சிக்கிகிட்டு படாதபாடு படுறாரு.
Manik wrote:பாவம் நண்பர் முரளிராஜா சிவா அண்ணாகிட்ட சிக்கிகிட்டு படாதபாடு படுறாரு.
உண்மையைத் தானப்பு சொன்னேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Lakshmanபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
சிவா wrote:நம்ம முரளிராஜாவைப் பார்த்தது முதல் எனக்கு இந்தச் சந்தேகம் இருந்தது. இப்பொழுது தெளிவாகிவிட்டது! நன்றி லக்ஷ்மன்!
வணக்கம் அண்ணா,
முரளி அண்ணா ரொம்ப நல்லவர்
அன்புடன் லக்ஷ்மண்
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சிவா wrote:நம்ம முரளிராஜாவைப் பார்த்தது முதல் எனக்கு இந்தச் சந்தேகம் இருந்தது. இப்பொழுது தெளிவாகிவிட்டது! நன்றி லக்ஷ்மன்!
என்னை வச்சு காமடி கிமடி செய்யலிய
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சிவா wrote:Manik wrote:பாவம் நண்பர் முரளிராஜா சிவா அண்ணாகிட்ட சிக்கிகிட்டு படாதபாடு படுறாரு.
உண்மையைத் தானப்பு சொன்னேன்!
அப்பனா முரளிராஜா போட்டோவ இங்க போடுங்க பாப்போம்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்
» 85,000 ஆண்டுகளுக்கு முன்பு, சவுதி அரேபியாவில் மனிதன் வசித்தான் ஆய்வில் தகவல்
» மனிதன் உடலில் 6284 தடவை நோய் தாக்கும்: ஆய்வில் தகவல்
» ஒரு தகவல் திருட்டால் ரூ.12 கோடி இழப்பு: ஐபிஎம் ஆய்வில் தகவல்
» கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்-ஆய்வில் தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3