ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:49

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலம் கொடுக்கும் தனலஷ்மி குபேர யந்திரம்??????????

4 posters

Go down

வலம் கொடுக்கும் தனலஷ்மி குபேர யந்திரம்??????????  Empty வலம் கொடுக்கும் தனலஷ்மி குபேர யந்திரம்??????????

Post by positivekarthick Sat 19 Mar 2011 - 17:08

மோசடிகளுக்கு யென்றும் அழிவில்லை!!!!!!!![b]

தொலைக்காட்சி நிறுவனங்கள் குறைவாக இருந்த காலத்தில் பத்திரிகைகளில் வாஸ்து மோதிரம் இலவசம் !
களிம்பு இலவசம் !சிறிய கலர் டி‌வி இலவசம் யென்று நமை யெல்லாம் மொட்டை அடித்த காலம் போய்
இன்று எதை பார்த்தாலும் இந்த தனலஷ்மி குபேர யந்திரம் பற்றி ஓரேவிளம்பர மயம்தாம்.அதில்‌ என்னவெல்லாம்
சொல்லி ஏமாற்றுகிறார்கள் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1,இந்த யந்திரம் இருந்தால் அதிர்ஸ்டம் கொட்டும் குபேரனும் லஷ்மியும் கூடவே இருப்பார்கள்!.
2,இறைவனை அடைய எளிய வழியாகும்!
3,லஷ்மிக்கு தங்கம் உகந்ததாம் ஆனால் gold platted உருவம் கொண்ட செருப்பு, டாலர், ஸ்ரீ யந்திரம் யென்று சொல்கிறார்கள். என்ன? .இதுவே முரண்பாடு தானே.
4,அதில் ஒருவர் சொல்கிறார் அங்கே இங்கே கடன் வாங்கி கடனாளி ஆகி அப்புறம் நண்பர் சொல்லி தனலஷ்மி குபேர யந்திரம் வாங்கினேன் இப்போ பெரும் பணக்காரர் ஆகி விட்டேன்.கார் ,பங்களா பிசினஸ்-நு இருக்கிறேன். நன்றி தனலஷ்மி குபேர யந்திரம் ! கும்பிடு வேறு !

இவை யெல்லாம் மகா மட்டமான பொருட்கள் ஹேர் ஆயில்,stiching machine.

இன்னும் நிறைய சொல்ல போனால் எலுத இடம் இருக்காது.அடி முட்டாளாக்கும் விளம்பரங்கள்.மனித உழைப்பையே கேவலமாக்குகிறார்கள்.பலன் இல்லை திருப்பி அனுப்பலாமாம்.பணம் தந்துருவாங்கலாமாம்.எந்த உறுதி மொழியை
நம்பி வாங்குவது.இதை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்கு புத்தி எங்கு போனது?

"வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்"

கடவுள் இருப்பதாகவே கொள்வோம் நம்மை முழு மனிதனாக தானே அனுப்பி இருக்கிறார் அவர் வேலை அப்போதே முடிந்து விட்டது அல்லவா?பின்பு ஏன் அவரயே நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்.கடவுள் நம் வீட்டு வேலையாளா.?

ஈகரை உறவுகளே இது போன்ற மாயவலைகளில் சிக்கி ஏமாறாதீர்கள் யென்று தான் சொல்ல முடியும். வேறென்ன சொல்ல !!!!!!!!!
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வலம் கொடுக்கும் தனலஷ்மி குபேர யந்திரம்??????????  Empty Re: வலம் கொடுக்கும் தனலஷ்மி குபேர யந்திரம்??????????

Post by மஞ்சுபாஷிணி Sat 19 Mar 2011 - 17:49

சரியான வார்த்தை கார்த்தி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வலம் கொடுக்கும் தனலஷ்மி குபேர யந்திரம்??????????  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வலம் கொடுக்கும் தனலஷ்மி குபேர யந்திரம்??????????  Empty Re: வலம் கொடுக்கும் தனலஷ்மி குபேர யந்திரம்??????????

Post by கலைவேந்தன் Sat 19 Mar 2011 - 17:53

பகட்டை நம்பி புறம் சென்று பின் அவஸ்தைப்படுவது தமிழனின் தலை எழுத்தாச்சே... இனியாவது புத்தி வந்தா சரி...

பகிர்வுக்கு நன்றி நண்பரே..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வலம் கொடுக்கும் தனலஷ்மி குபேர யந்திரம்??????????  Empty Re: வலம் கொடுக்கும் தனலஷ்மி குபேர யந்திரம்??????????

Post by மஞ்சுபாஷிணி Sat 19 Mar 2011 - 17:56

புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வலம் கொடுக்கும் தனலஷ்மி குபேர யந்திரம்??????????  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வலம் கொடுக்கும் தனலஷ்மி குபேர யந்திரம்??????????  Empty Re: வலம் கொடுக்கும் தனலஷ்மி குபேர யந்திரம்??????????

Post by Manik Sat 19 Mar 2011 - 21:36

தினமும் டீவில காட்டுறாங்களே அதானே ஹப்பா அவங்க தொல்லை தாங்க முடியலப்பா ரொம்ப ஓவரா பன்றானுங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வலம் கொடுக்கும் தனலஷ்மி குபேர யந்திரம்??????????  Empty Re: வலம் கொடுக்கும் தனலஷ்மி குபேர யந்திரம்??????????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum