ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலமா ? பலவீனமா ?

+3
Manik
மஞ்சுபாஷிணி
Lakshman
7 posters

Go down

பலமா ? பலவீனமா ? Empty பலமா ? பலவீனமா ?

Post by Lakshman Sat Mar 19, 2011 2:48 pm

திமுக கூட்டணி தோற்கடிக்கும் வழிகள் :







எதிர் கட்சிக் கூட்டணிகள் ஒன்றாய்ச்
சேர்ந்து வெகு அழகாய் காய் நகர்த்தினால் காங்கிரஸ் மற்றும் திமுகவினரை
முற்றிலுமாய் ஒரு சீட்டுக் கூட வெற்றி பெற விடாமல் செய்து விடலாம்.

டிவி மூலமும், தினசரிகள் மூலமும் பிரச்சார
உத்தி என்பது திமுகவினர் முன்னால் நடக்காது. ஏனென்றால் மீடியா முழுவதும்
அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

ஆக, நேரடிப் பிரச்சாரம் மட்டுமே பலன் தரும். அப்பிரச்சாரத்திற்கான உத்திகளைத்தான் இப்போது சொல்லப் போகின்றேன்.

148 டாலராய் கச்சா எண்ணெய் இருந்த போது
பெட்ரோல் விலை 42 ரூபாய் இருந்தது. கச்சா எண்ணெய் விலையேற்றத்தைப் பொறுத்து
தான் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று காங்கிரஸ் கட்சி
சொல்லி வருகிறது. ஆனால் தற்போது 100 டாலராக இருக்கும் கச்சா எண்ணெய் விலை
இருக்கும் போது பெட்ரோல் விலை ரூபாய் 63 ஆக இருப்பதை, இதில் இருக்கும்
கொள்ளையை மக்களுக்கு பிட் நோட்டீஸ், வீடு வீடாய் பிரச்சாரம், சிடிக்கள்
மூலம் தெரிவிக்க வேண்டும்.

அடுத்து திமுகவினரின் கூட்டுக் கொள்ளையும்
கண்டு கொள்ளாத காங்கிரஸ் அரசும் என்பது பற்றிய பிரச்சாரம். இன்றைய திமுக
தலைவரின் குடும்பவாரிசுகளின் சொத்துப் பட்டியலை ஒவ்வொரு வீட்டிலும்
தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமா ஸ்பெக்ட்ரம் பற்றி ஒவ்வொரு
பத்திரிக்கையிலும் வெளி வந்த கட்டுரைகளையும், கொள்ளையடித்த பண விபரத்தையும்
விரிவாய் பிட் நோட்டீஸ், சிடிக்கள் மூலமாய் ஒவ்வொரு வீட்டிற்கும்
தெரிவிக்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் இந்தியாவின்
பாதுகாப்புக்கும், இந்திய மக்களை கொல்லத்துடிக்கும் தீவிரவாதிகளிடம்
தொடர்புடையவர்களிடம் தொடர்பு வைத்திருக்கும் திமுகவினரைப் பற்றியும் தனிப்
பிரச்சாரம் செய்ய வேண்டும்.

அடுத்து, ஒவ்வொரு மந்திரியும்
வைத்திருக்கும் கல்லூரி,பள்ளிகள், பிசினஸ் பற்றியும், திமுகவினரின் சினிமா,
மீடியா மற்றும் அனைத்து சொத்துப் பட்டியல்களும் ஒவ்வொரு வீட்டிலும்
கிடைக்கும் படிச் செய்ய வேண்டும்.

காங்கிரஸ்ஸும், திமுகவும் சேர்ந்து கொண்டு
இலங்கை தமிழ் மக்களைக் கொன்று குவிக்க இலங்கைக்கு ஆயுதங்களைக் கொடுத்த
விபரங்களை ஒவ்வொரு தமிழனின் நினைவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்கு மேலும்
இன்னும் பல உத்திகள் உண்டு.

மேற்படி பிரச்சார உத்திகளைச் செய்தாலே போதும். திமுக கூட்டணி மண்ணைக் கவ்வி விடும்.

செய்வார்களா எதிர்கட்சிகள் ??????

பொறுத்திருந்து பார்ப்போம்.


பலமா ? பலவீனமா ? 168113 அன்புடன் லக்ஷ்மண் பலமா ? பலவீனமா ? 168113
Lakshman
Lakshman
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

Back to top Go down

பலமா ? பலவீனமா ? Empty Re: பலமா ? பலவீனமா ?

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 2:57 pm

அட நல்லாருக்கே.. பாக்கலாம்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பலமா ? பலவீனமா ? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பலமா ? பலவீனமா ? Empty Re: பலமா ? பலவீனமா ?

Post by Manik Sat Mar 19, 2011 3:12 pm

நல்ல முடிவுதான் பிரச்சாரத்திற்கு இப்பவே கிளம்பிட்டாங்களா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பலமா ? பலவீனமா ? Empty Re: பலமா ? பலவீனமா ?

Post by Lakshman Sat Mar 19, 2011 4:02 pm

வணக்கம் mani தற்போது நான் சொன்னது பிரசாரமாக எடுத்து கொள்ள வேண்டாம், நான் அரசியலை விரும்பாதவன் மேலும் இவை அனைத்திலும் பொதுமக்கள் நலம் உள்ளது......


பலமா ? பலவீனமா ? 168113 அன்புடன் லக்ஷ்மண் பலமா ? பலவீனமா ? 168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Lakshman
Lakshman
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

Back to top Go down

பலமா ? பலவீனமா ? Empty Re: பலமா ? பலவீனமா ?

Post by Manik Sat Mar 19, 2011 4:04 pm

தெரியும் நண்பா நான் சொன்னது கட்சிகளின் பிரச்சாரத்தை உங்களது பதிவை அல்ல



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பலமா ? பலவீனமா ? Empty Re: பலமா ? பலவீனமா ?

Post by Lakshman Sat Mar 19, 2011 4:08 pm

நன்றி நண்பா


பலமா ? பலவீனமா ? 168113 அன்புடன் லக்ஷ்மண் பலமா ? பலவீனமா ? 168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Lakshman
Lakshman
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

Back to top Go down

பலமா ? பலவீனமா ? Empty Re: பலமா ? பலவீனமா ?

Post by கலைவேந்தன் Sat Mar 19, 2011 4:16 pm

மிகச்சிறந்த வழிமுறைகள்... பாராட்டுக்கள் நண்பரே..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பலமா ? பலவீனமா ? Empty Re: பலமா ? பலவீனமா ?

Post by positivekarthick Sat Mar 19, 2011 4:32 pm

மிகச்சிறந்த வழிமுறைகள்... பாராட்டுக்கள் நண்பரே..!
மக்களுக்கும் புரியும். பூணை கழுத்தில் யார் மணிகட்டுவதுதான்ணு ஓரே யோசணை மப்பு ஏறிப்போச்சு


பலமா ? பலவீனமா ? Pபலமா ? பலவீனமா ? Oபலமா ? பலவீனமா ? Sபலமா ? பலவீனமா ? Iபலமா ? பலவீனமா ? Tபலமா ? பலவீனமா ? Iபலமா ? பலவீனமா ? Vபலமா ? பலவீனமா ? Eபலமா ? பலவீனமா ? Emptyபலமா ? பலவீனமா ? Kபலமா ? பலவீனமா ? Aபலமா ? பலவீனமா ? Rபலமா ? பலவீனமா ? Tபலமா ? பலவீனமா ? Hபலமா ? பலவீனமா ? Iபலமா ? பலவீனமா ? Cபலமா ? பலவீனமா ? K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பலமா ? பலவீனமா ? Empty Re: பலமா ? பலவீனமா ?

Post by அருண் Sat Mar 19, 2011 5:54 pm

உன்மயை எடுத்து கூற நல்ல வழியாக கருதலாம். பகிர்தமைக்கு மிக்க நன்றி!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பலமா ? பலவீனமா ? Empty Re: பலமா ? பலவீனமா ?

Post by அப்துல் Tue Mar 29, 2011 11:44 am

உங்கள் ஜெயலலிதாவின் உழலை பட்டியலிட்டால் பட்டியல் காணாதே நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

பலமா ? பலவீனமா ? Empty Re: பலமா ? பலவீனமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum