புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மட்டன் குழம்பு Poll_c10மட்டன் குழம்பு Poll_m10மட்டன் குழம்பு Poll_c10 
85 Posts - 79%
heezulia
மட்டன் குழம்பு Poll_c10மட்டன் குழம்பு Poll_m10மட்டன் குழம்பு Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
மட்டன் குழம்பு Poll_c10மட்டன் குழம்பு Poll_m10மட்டன் குழம்பு Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மட்டன் குழம்பு Poll_c10மட்டன் குழம்பு Poll_m10மட்டன் குழம்பு Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மட்டன் குழம்பு Poll_c10மட்டன் குழம்பு Poll_m10மட்டன் குழம்பு Poll_c10 
250 Posts - 77%
heezulia
மட்டன் குழம்பு Poll_c10மட்டன் குழம்பு Poll_m10மட்டன் குழம்பு Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
மட்டன் குழம்பு Poll_c10மட்டன் குழம்பு Poll_m10மட்டன் குழம்பு Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மட்டன் குழம்பு Poll_c10மட்டன் குழம்பு Poll_m10மட்டன் குழம்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
மட்டன் குழம்பு Poll_c10மட்டன் குழம்பு Poll_m10மட்டன் குழம்பு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மட்டன் குழம்பு Poll_c10மட்டன் குழம்பு Poll_m10மட்டன் குழம்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மட்டன் குழம்பு Poll_c10மட்டன் குழம்பு Poll_m10மட்டன் குழம்பு Poll_c10 
3 Posts - 1%
Barushree
மட்டன் குழம்பு Poll_c10மட்டன் குழம்பு Poll_m10மட்டன் குழம்பு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மட்டன் குழம்பு Poll_c10மட்டன் குழம்பு Poll_m10மட்டன் குழம்பு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மட்டன் குழம்பு Poll_c10மட்டன் குழம்பு Poll_m10மட்டன் குழம்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மட்டன் குழம்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 11:53 am

தேவையானவை

கொத்தமல்லி விதை - 20 கிராம்
சீரகம், மிளகு - சிறிதளவு
மிளகாய் வற்றல் - காரத்திற்கேற்ப
பூண்டு, இஞ்சி - சிறிதளவு
தேங்காய் - அரை மூடி
மட்டன் - அரை கிலோ
முருங்கைக்காய் - 150 கிராம்
உருளைக்கிழங்கு - ஒன்று
மஞ்சள் தூள் - சிறிதளவு
எண்ணெய் - 100 மில்லி
சிறிய வெங்காயம் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 100 கிராம்
நாட்டு தக்காளி - 100 கிராம்
மிளகாய்ப் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்
தயிர் - 100 மில்லி

செய்முறை

வாணலியில் மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றல் சேர்த்து வறுக்க வேண்டும். இதனுடன் தேங்காய் சேர்த்து அரைக்க வேண்டும். பூண்டு, இஞ்சியை விழுதாக அரைக்கவும். இறைச்சியுடன், மஞ்சள், மிளகாய்ப்பொடி, உப்பு, தயிர் சேர்த்து 20 நிமிடம் ஊறவைக்க வேண்டும். இதனால் இறைச்சி மிருதுவாகி விடும். வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, முருங்கைக்காயை வெட்டி வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிய, பெரிய வெங்காயத்தை வதக்க வேண்டும். இதனுடன் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், மசாலா கலவை, தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவேண்டும். கொதிக்கும் போது இறைச்சியை சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வேகவிட வேண்டும். தேவைப்பட்டால் கடுகு, உளுந்து தாளித்து கொள்ளலாம். வீட்டிலேயே சுவைமிகு மட்டன் குழம்பு தயார்.

மதுரை சங்கம் ஓட்டல் சமையல் நிபுணர் நாகராஜன்.



மட்டன் குழம்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 18, 2011 12:22 pm

இதை படித்த உடனே பசி எடுக்க ஆரம்பிதுவிட்டது



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 12:26 pm

SK wrote:இதை படித்த உடனே பசி எடுக்க ஆரம்பிதுவிட்டது

குறிப்பைப் படித்ததுமே பசியெடுக்கிறதா, சமைத்து வைத்தால்? மட்டன் குழம்பு 865843



மட்டன் குழம்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 18, 2011 3:58 pm

சிவா wrote:
SK wrote:இதை படித்த உடனே பசி எடுக்க ஆரம்பிதுவிட்டது

குறிப்பைப் படித்ததுமே பசியெடுக்கிறதா, சமைத்து வைத்தால்? மட்டன் குழம்பு 865843

சாப்ட்டுவிட்டு தூங்கிவிடுவேன்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 18, 2011 8:36 pm

அதெல்லாம் சரி... அரைக்கிலோ மட்டன் என்னத்துக்கு தாங்கும்...? ஜாலி

- முழு ஆட்டுபிரியன்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jan 18, 2011 9:10 pm

இந்த வார விடுமுறைக்கு இந்த ரெசிப்பியே செய்துடலாம்...

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மட்டன் குழம்பு 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 24, 2011 10:24 am

இன்னைக்கு நான் தான் சமையல். அதான் மட்டன் குழம்பு வைப்பது எப்படி என்று பார்க்கிறேன் புன்னகை

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Apr 28, 2011 10:44 am

எனக்கு சமைக்க தெரியும் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக