ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?

5 posters

Go down

ஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?    Empty ஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?

Post by eegaraiviswa Sat Mar 19, 2011 2:07 pm

த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: 2ஜி ஊழல், ஊழல் தடுப்பு ஆணையர் நியமனம் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் மன்மோகன் சிங் அதிகாரமற்ற பிரதமர் என்பது நிரூபணமாகியுள்ளதாகவே பல்வேறு பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள். இதற்குமேலும் எவ்வளவு காலம் அவர் நீடிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து கூறுங்கள்.

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: இந்திய ஜாதகம் ரிஷப லக்னம், கடக ராசி. இந்த இரண்டுக்குமே ராசியான நிறம் நீலநிறம். தலைப்பாகை இருக்கிறதல்லவா அதுதான் அவருக்கு பெரிய பலத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. சில சின்னங்கள் சிலருக்கு சில வலிமையைக் கொடுக்கும்.

தமிழிற்கு உரிய கிரகம் சந்திரன். சந்திரன் என்பது வெண்மை நிறத்திற்குரிய கிரகம். வெள்ளையாக ஒருவர் வந்து வெள்ளை சட்டையும் போட்டு தொடர்ந்து ஆண்டாரல்லவா? அடுத்தடுத்து ஆட்சி, மக்களிடையே நீங்கா இடம்.

ஒரு பகுதி அல்லது ஒரு நாடு அல்லது ஒரு நிலப்பகுதியை ஆளக்கூடிய கிரகம் எது? அந்த கிரகத்தினுடைய நிறம், அதற்குரிய எண் என்று சிலவற்றை கடைபிடித்தால் வெற்றியைக் கொடுக்கும்.

மற்றவர்கள் கூட நீல நிற தலைப்பாகையுடன் இருக்கிறார்களே என்று கேட்கலாம். அவருடைய ஜாதகம் அதனுடன் ஒத்துழைக்கிறது. ஒரு பெண்ணால் அவருக்கு எல்லா வகையிலும் முன்னேற்றம் என்று அவருடைய ஜாதகத்தில் இருக்கிறது.
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

ஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?    Empty Re: ஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?

Post by ரபீக் Sat Mar 19, 2011 2:08 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?    Empty Re: ஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?

Post by உதயசுதா Sat Mar 19, 2011 2:10 pm

இந்த ஆள் சொன்னது எல்லாம் எங்க பலிச்சு இருக்கு.இந்த ஆளும் இந்த ஆள் ஜோசியமும்.


ஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?    Uஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?    Dஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?    Aஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?    Yஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?    Aஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?    Sஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?    Uஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?    Dஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?    Hஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?    A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?    Empty Re: ஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 4:26 pm

சியர்ஸ்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?    47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?    Empty Re: ஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?

Post by கலைவேந்தன் Sat Mar 19, 2011 7:55 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?    Empty Re: ஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum