Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்
+5
அருண்
eegaraiviswa
ரபீக்
உதயசுதா
Lakshman
9 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்
First topic message reminder :
இந்த தம்முக்கள் இவ்வளவு குப்பையா????
புகைப்பிடிப்பதனால் சில நிமிடங்களிலேயே உடலுக்கு புத்துணர்ச்சி
ஏற்படுவதுடன் உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர். புகைப்பிடிப்பதனால் உடலுக்கு தீங்கு ஏற்பட வருடக் கணக்கு
செல்லாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
முதலாவது சிகரட்டை புகைப்பிடிப்பதன் மூலமே உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். புற்று
நோய் ஏற்படக் கூடிய சில வகை இரசாயனப் பொருட்கள் சிகரட் வகைகளில்
காணப்படுவதாகவும், அவை புகைப்பிடித்து சில நிமிடயங்களிலேயே உடலில் இரசாயன
தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
புகைப்பிடித்து 15 முதல் 30 நிமிடங்களுக்குள் உடலில் மாற்றங்கள்
ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். புகைப்பிடித்தலை கூடிய விரைவில்
கைவிடுவதன் மூலம் ஆபத்துக்களை தவிர்க்க முடியும்...
நண்பர்களே வாழ்கை வாழ்வதற்கே அதை கொஞ்சம் கொஞ்சமாக எமனிடம்(cigarette) கொடுக்காதீர்கள். முடிந்த அளவு புகைபிடிப்பதை குறைத்து கொள்ளுங்கள்
இந்த தம்முக்கள் இவ்வளவு குப்பையா????
புகைப்பிடிப்பதனால் சில நிமிடங்களிலேயே உடலுக்கு புத்துணர்ச்சி
ஏற்படுவதுடன் உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர். புகைப்பிடிப்பதனால் உடலுக்கு தீங்கு ஏற்பட வருடக் கணக்கு
செல்லாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
முதலாவது சிகரட்டை புகைப்பிடிப்பதன் மூலமே உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். புற்று
நோய் ஏற்படக் கூடிய சில வகை இரசாயனப் பொருட்கள் சிகரட் வகைகளில்
காணப்படுவதாகவும், அவை புகைப்பிடித்து சில நிமிடயங்களிலேயே உடலில் இரசாயன
தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
புகைப்பிடித்து 15 முதல் 30 நிமிடங்களுக்குள் உடலில் மாற்றங்கள்
ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். புகைப்பிடித்தலை கூடிய விரைவில்
கைவிடுவதன் மூலம் ஆபத்துக்களை தவிர்க்க முடியும்...
நண்பர்களே வாழ்கை வாழ்வதற்கே அதை கொஞ்சம் கொஞ்சமாக எமனிடம்(cigarette) கொடுக்காதீர்கள். முடிந்த அளவு புகைபிடிப்பதை குறைத்து கொள்ளுங்கள்
Lakshman- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
Re: நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்
மஞ்சுபாஷிணி wrote:சாந்தன் wrote:மஞ்சுபாஷிணி wrote:Manik wrote:கரெக்டா சொன்னீங்க அக்கா எனக்கு சிகரெட் ஸ்மெல் சுத்தமா பிடிக்காது. என் பக்கத்துல யாராவது சிகரெட் பிடிச்சாங்கனா தயவு செய்து பப்ளிக்ல குடிக்காதீங்கன்னு என்னால முடிஞ்ச வரைக்கும் எடுத்துச் சொல்லுவேன். இதனால எனக்கும் என் மாமாவுக்கும் ஒரு தடவை என்ன அடிக்க வர்ர அளவுக்கு பிரச்சினை வந்துருச்சு நான் அதுக்குலாம் கவலைப்படல நீங்க என்ன அடிச்சா கூட பரவாயில்லை சிகரெட் பிடிக்கிறத நிப்பாட்டுங்கன்னு சொன்னேன். இருந்தாலும் யாரும் கேக்க மாட்டேங்கறாங்க இதுக்கு என்னதான் பன்றது
நீங்க சொல்ற விதத்துல சொல்லனும்பா..... இப்படி சொல்லுங்க கேட்டுப்பாங்க
எஸ்கேப் டா சாமீ .... விட்டுடுறேன் விட்டுடுறேன் விட்டுடுறேன்.....
அடுத்து இன்னும் கொஞ்சம் நேரத்தில் இன்னொரு அக்கா அடிக்க வருவாங்க ...
அதனாலே சீக்கிரம் விட்டுடுறேன்....
நிம்மி உங்க சிகரெட் வாசத்தை உங்க குழந்தையும் சுவாசிக்கிறதே உங்களுக்கே தெரியாம அதற்கு நோய் ஃப்ரீயா உண்டாக்குறீங்களே யோசிங்கப்பா...
கடவுள் இன்னும் எங்களுக்கு அந்த செல்வத்தை கொடுக்க வில்லையே மஞ்சுக்கா ....
அதை நினைத்து நினைத்தே மனம் அதிகம் வலிக்கிறது மஞ்சுக்கா ....
இப்போது வெகுவாக குறைத்து உள்ளேன் ...
விரைவில் முற்றிலுமாக விட்டுவிடுவேன் மணி, மஞ்சுக்கா ...
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்
கண்டிப்பாக அதுக்கும் வழி சொல்கிறேன் நிம்மி கவலைப்படாதீங்க... எனக்கு இந்த விஷயம் தெரியாதுப்பா.... என் தம்பி தீபக்குக்கு ஐந்து வருடம் கழித்து போன டிசம்பர் 18 தான் குழந்தை பிறந்தான். கண்டிப்பாக உங்களுக்கும் சொல்கிறேன் சரியா கவலைப்படாதீங்க.... நீங்க சந்தோஷமா ஈகரை முழுக்க இனிப்பு கொண்டாடும்படி இறைவன் உங்களுக்கு குழந்தை செல்வம் தருவார்... நம்பிக்கையோடு ஸ்வாமி கும்பிடுங்க....நானும் தீபக் பார்த்த டாக்டர் விவரமும் சொல்கிறேன்.... மனம் தளரவேண்டாம்பா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்
அக்கா உங்களுக்கு நல்ல ஆலோசனை சொல்லிருக்காங்க அண்ணா கவலைப்படாதீங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்
மஞ்சுபாஷிணி wrote: கண்டிப்பாக அதுக்கும் வழி சொல்கிறேன் நிம்மி கவலைப்படாதீங்க... எனக்கு இந்த விஷயம் தெரியாதுப்பா.... என் தம்பி தீபக்குக்கு ஐந்து வருடம் கழித்து போன டிசம்பர் 18 தான் குழந்தை பிறந்தான். கண்டிப்பாக உங்களுக்கும் சொல்கிறேன் சரியா கவலைப்படாதீங்க.... நீங்க சந்தோஷமா ஈகரை முழுக்க இனிப்பு கொண்டாடும்படி இறைவன் உங்களுக்கு குழந்தை செல்வம் தருவார்... நம்பிக்கையோடு ஸ்வாமி கும்பிடுங்க....நானும் தீபக் பார்த்த டாக்டர் விவரமும் சொல்கிறேன்.... மனம் தளரவேண்டாம்பா...
அந்த நம்பிக்கையில் தான் நாங்கள் இருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் மஞ்சுக்கா ...
விரைவில் அந்த மருத்துவர் விலாசம் தாருங்கள் ... நாங்களும் இங்கே ஒரு தேர்ந்த மருத்துவரிடம் தான் சிகிச்சை எடுத்துகொண்டு இருக்கிறோம் ... குறை ஒன்றும் இல்லை ... நேரம் தான் கூடிவரனும் ...
மிக்க நன்றி மஞ்சுக்கா
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்
அந்த நேரம் சீக்கிரம் வரும்....
முடிந்தால் அம்பத்தூர்ல சந்தான பெருமாள் கோவில் இருக்கு.... அங்க வேண்டிக்கிட்டவங்களுக்கு சந்தான ப்ராப்தம் கண்டிப்பா உண்டாகும்... அட்ரஸ் தீபக் கிட்ட கேட்டு வாங்கி தரேன் நான்....
முடிந்தால் அம்பத்தூர்ல சந்தான பெருமாள் கோவில் இருக்கு.... அங்க வேண்டிக்கிட்டவங்களுக்கு சந்தான ப்ராப்தம் கண்டிப்பா உண்டாகும்... அட்ரஸ் தீபக் கிட்ட கேட்டு வாங்கி தரேன் நான்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» இந்த பதிவை பார்த்தாவது புகைபிடிப்பதை நிறுத்துங்கள்
» குழந்தைகள் முன்னிலையில் புகைபிடிப்பதை நிறுத்துவது எப்படி
» விட்டுவிடுங்கள்
» விட்டுவிடுங்கள்.....
» குழந்தைகளை விட்டுவிடுங்கள்!
» குழந்தைகள் முன்னிலையில் புகைபிடிப்பதை நிறுத்துவது எப்படி
» விட்டுவிடுங்கள்
» விட்டுவிடுங்கள்.....
» குழந்தைகளை விட்டுவிடுங்கள்!
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|