ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 Poll_c10நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 Poll_m10நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 Poll_c10 
Dr.S.Soundarapandian
நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 Poll_c10நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 Poll_m10நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 Poll_c10 
heezulia
நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 Poll_c10நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 Poll_m10நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 Poll_c10 
i6appar
நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 Poll_c10நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 Poll_m10நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்

+5
அருண்
eegaraiviswa
ரபீக்
உதயசுதா
Lakshman
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 Empty நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்

Post by Lakshman Sat Mar 19, 2011 1:56 pm

First topic message reminder :

















இந்த தம்முக்கள் இவ்வளவு குப்பையா????நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 Smokingcessation

புகைப்பிடிப்பதனால் சில நிமிடங்களிலேயே உடலுக்கு புத்துணர்ச்சி
ஏற்படுவதுடன் உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர். புகைப்பிடிப்பதனால் உடலுக்கு தீங்கு ஏற்பட வருடக் கணக்கு
செல்லாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.


முதலாவது சிகரட்டை புகைப்பிடிப்பதன் மூலமே உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். புற்று
நோய் ஏற்படக் கூடிய சில வகை இரசாயனப் பொருட்கள் சிகரட் வகைகளில்
காணப்படுவதாகவும், அவை புகைப்பிடித்து சில நிமிடயங்களிலேயே உடலில் இரசாயன
தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

புகைப்பிடித்து 15 முதல் 30 நிமிடங்களுக்குள் உடலில் மாற்றங்கள்
ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். புகைப்பிடித்தலை கூடிய விரைவில்
கைவிடுவதன் மூலம் ஆபத்துக்களை தவிர்க்க முடியும்...

நண்பர்களே வாழ்கை வாழ்வதற்கே அதை கொஞ்சம் கொஞ்சமாக எமனிடம்(cigarette) கொடுக்காதீர்கள். முடிந்த அளவு புகைபிடிப்பதை குறைத்து கொள்ளுங்கள்


நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 Anatomy2
Lakshman
Lakshman
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

Back to top Go down


நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 Empty Re: நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்

Post by சாந்தன் Sat Mar 19, 2011 3:40 pm

மஞ்சுபாஷிணி wrote:
சாந்தன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:
Manik wrote:கரெக்டா சொன்னீங்க அக்கா எனக்கு சிகரெட் ஸ்மெல் சுத்தமா பிடிக்காது. என் பக்கத்துல யாராவது சிகரெட் பிடிச்சாங்கனா தயவு செய்து பப்ளிக்ல குடிக்காதீங்கன்னு என்னால முடிஞ்ச வரைக்கும் எடுத்துச் சொல்லுவேன். இதனால எனக்கும் என் மாமாவுக்கும் ஒரு தடவை என்ன அடிக்க வர்ர அளவுக்கு பிரச்சினை வந்துருச்சு நான் அதுக்குலாம் கவலைப்படல நீங்க என்ன அடிச்சா கூட பரவாயில்லை சிகரெட் பிடிக்கிறத நிப்பாட்டுங்கன்னு சொன்னேன். இருந்தாலும் யாரும் கேக்க மாட்டேங்கறாங்க இதுக்கு என்னதான் பன்றது

நீங்க சொல்ற விதத்துல சொல்லனும்பா..... இப்படி சொல்லுங்க கேட்டுப்பாங்க நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 246975

எஸ்கேப் டா சாமீ .... விட்டுடுறேன் விட்டுடுறேன் விட்டுடுறேன்.....
அடுத்து இன்னும் கொஞ்சம் நேரத்தில் இன்னொரு அக்கா அடிக்க வருவாங்க ...
அதனாலே சீக்கிரம் விட்டுடுறேன்.... நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 230655 நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 230655 நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 230655

நிம்மி உங்க சிகரெட் வாசத்தை உங்க குழந்தையும் சுவாசிக்கிறதே உங்களுக்கே தெரியாம அதற்கு நோய் ஃப்ரீயா உண்டாக்குறீங்களே யோசிங்கப்பா... நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 678642

கடவுள் இன்னும் எங்களுக்கு அந்த செல்வத்தை கொடுக்க வில்லையே மஞ்சுக்கா ....
அதை நினைத்து நினைத்தே மனம் அதிகம் வலிக்கிறது மஞ்சுக்கா ....
இப்போது வெகுவாக குறைத்து உள்ளேன் ...
விரைவில் முற்றிலுமாக விட்டுவிடுவேன் மணி, மஞ்சுக்கா ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 Empty Re: நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 3:43 pm

சோகம் கண்டிப்பாக அதுக்கும் வழி சொல்கிறேன் நிம்மி கவலைப்படாதீங்க... எனக்கு இந்த விஷயம் தெரியாதுப்பா.... என் தம்பி தீபக்குக்கு ஐந்து வருடம் கழித்து போன டிசம்பர் 18 தான் குழந்தை பிறந்தான். கண்டிப்பாக உங்களுக்கும் சொல்கிறேன் சரியா கவலைப்படாதீங்க.... நீங்க சந்தோஷமா ஈகரை முழுக்க இனிப்பு கொண்டாடும்படி இறைவன் உங்களுக்கு குழந்தை செல்வம் தருவார்... நம்பிக்கையோடு ஸ்வாமி கும்பிடுங்க....நானும் தீபக் பார்த்த டாக்டர் விவரமும் சொல்கிறேன்.... மனம் தளரவேண்டாம்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 Empty Re: நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்

Post by Manik Sat Mar 19, 2011 3:44 pm

அக்கா உங்களுக்கு நல்ல ஆலோசனை சொல்லிருக்காங்க அண்ணா கவலைப்படாதீங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 Empty Re: நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்

Post by கலைவேந்தன் Sat Mar 19, 2011 3:45 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 Empty Re: நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்

Post by சாந்தன் Sat Mar 19, 2011 3:47 pm

மஞ்சுபாஷிணி wrote:நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 440806 கண்டிப்பாக அதுக்கும் வழி சொல்கிறேன் நிம்மி கவலைப்படாதீங்க... எனக்கு இந்த விஷயம் தெரியாதுப்பா.... என் தம்பி தீபக்குக்கு ஐந்து வருடம் கழித்து போன டிசம்பர் 18 தான் குழந்தை பிறந்தான். கண்டிப்பாக உங்களுக்கும் சொல்கிறேன் சரியா கவலைப்படாதீங்க.... நீங்க சந்தோஷமா ஈகரை முழுக்க இனிப்பு கொண்டாடும்படி இறைவன் உங்களுக்கு குழந்தை செல்வம் தருவார்... நம்பிக்கையோடு ஸ்வாமி கும்பிடுங்க....நானும் தீபக் பார்த்த டாக்டர் விவரமும் சொல்கிறேன்.... மனம் தளரவேண்டாம்பா...

அந்த நம்பிக்கையில் தான் நாங்கள் இருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் மஞ்சுக்கா ...
விரைவில் அந்த மருத்துவர் விலாசம் தாருங்கள் ... நாங்களும் இங்கே ஒரு தேர்ந்த மருத்துவரிடம் தான் சிகிச்சை எடுத்துகொண்டு இருக்கிறோம் ... குறை ஒன்றும் இல்லை ... நேரம் தான் கூடிவரனும் ...
மிக்க நன்றி மஞ்சுக்கா
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 Empty Re: நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 3:54 pm

அந்த நேரம் சீக்கிரம் வரும்....

முடிந்தால் அம்பத்தூர்ல சந்தான பெருமாள் கோவில் இருக்கு.... அங்க வேண்டிக்கிட்டவங்களுக்கு சந்தான ப்ராப்தம் கண்டிப்பா உண்டாகும்... அட்ரஸ் தீபக் கிட்ட கேட்டு வாங்கி தரேன் நான்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் - Page 3 Empty Re: நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum