புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரும்பு முருகன்... Poll_c10கரும்பு முருகன்... Poll_m10கரும்பு முருகன்... Poll_c10 
171 Posts - 80%
heezulia
கரும்பு முருகன்... Poll_c10கரும்பு முருகன்... Poll_m10கரும்பு முருகன்... Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
கரும்பு முருகன்... Poll_c10கரும்பு முருகன்... Poll_m10கரும்பு முருகன்... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கரும்பு முருகன்... Poll_c10கரும்பு முருகன்... Poll_m10கரும்பு முருகன்... Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
கரும்பு முருகன்... Poll_c10கரும்பு முருகன்... Poll_m10கரும்பு முருகன்... Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கரும்பு முருகன்... Poll_c10கரும்பு முருகன்... Poll_m10கரும்பு முருகன்... Poll_c10 
3 Posts - 1%
Pampu
கரும்பு முருகன்... Poll_c10கரும்பு முருகன்... Poll_m10கரும்பு முருகன்... Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
கரும்பு முருகன்... Poll_c10கரும்பு முருகன்... Poll_m10கரும்பு முருகன்... Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
கரும்பு முருகன்... Poll_c10கரும்பு முருகன்... Poll_m10கரும்பு முருகன்... Poll_c10 
1 Post - 0%
prajai
கரும்பு முருகன்... Poll_c10கரும்பு முருகன்... Poll_m10கரும்பு முருகன்... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரும்பு முருகன்... Poll_c10கரும்பு முருகன்... Poll_m10கரும்பு முருகன்... Poll_c10 
336 Posts - 79%
heezulia
கரும்பு முருகன்... Poll_c10கரும்பு முருகன்... Poll_m10கரும்பு முருகன்... Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கரும்பு முருகன்... Poll_c10கரும்பு முருகன்... Poll_m10கரும்பு முருகன்... Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கரும்பு முருகன்... Poll_c10கரும்பு முருகன்... Poll_m10கரும்பு முருகன்... Poll_c10 
8 Posts - 2%
prajai
கரும்பு முருகன்... Poll_c10கரும்பு முருகன்... Poll_m10கரும்பு முருகன்... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கரும்பு முருகன்... Poll_c10கரும்பு முருகன்... Poll_m10கரும்பு முருகன்... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கரும்பு முருகன்... Poll_c10கரும்பு முருகன்... Poll_m10கரும்பு முருகன்... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கரும்பு முருகன்... Poll_c10கரும்பு முருகன்... Poll_m10கரும்பு முருகன்... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கரும்பு முருகன்... Poll_c10கரும்பு முருகன்... Poll_m10கரும்பு முருகன்... Poll_c10 
3 Posts - 1%
Barushree
கரும்பு முருகன்... Poll_c10கரும்பு முருகன்... Poll_m10கரும்பு முருகன்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரும்பு முருகன்...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 12:42 pm

வேலுடன் காட்சி தரும் முருகப்பெருமானை தரிசித்திருப்பீர்கள். அவரை பெரம்பலூர் அருகிலுள்ள செட்டிகுளத்தில் கரும்புடன் காணலாம். வைகாசி விசாகத்தை ஒட்டி இவரை வணங்கி மகிழ்வோம்.
தல வரலாறு: இவ்வழியே சென்ற ஒரு வணிகர் ஓய்வுக்காக அரச மரத்தில் ஏறி கிளை ஒன்றில் படுத்திருந்தார். களைப்பில் உறங்கி விட்ட அவர், ஏதோ சத்தம் கேட்டு விழித்த போது, நள்ளிரவாகி இருந்தது. ஓரிடத்தில் பேரொளியின் மத்தியில் இருந்த சிவலிங்கத்தை வானத்து தேவர்கள் போல் தோற்றமளித்த சிலர் பூஜித்ததைக் கண்டார். இதுபற்றி மன்னன் பராந்தகசோழனிடம் தகவல் தெரிவித்தார். அச்சமயத்தில் குலசேகரபாண்டிய மன்னன், விருந்தினராக அங்கு வந்திருந்தான். இரு மன்னர்களும் அங்கு வந்தனர். அப்போது, கையில் கரும்புடன் வந்த முதியவர் ஒருவர் அவர்களிடம் சிவலிங்கத்தைக் காட்டினார். பிறகு மறைந்து விட்டார். மன்னர்கள் வியந்து நின்றபோது, அருகிலிருந்த குன்றின் மீது முதியவர், கையில் வைத்திருந்த கரும்புடன் முருகனாகக் காட்சி கொடுத்தார். தான் விருந்தாளியாக வந்தபோது தரிசனம் கிடைக்கப்பெற்றதால் மகிழ்ந்த குலசேகரபாண்டியன் அந்த மலையில் முருகனுக்கும், லிங்கம் இருந்த இடத்தில் சிவனுக்கும் கோயில் எழுப்பினான்.
உச்சிக்குடுமி: 240 படிகளுடன் உள்ள மலைக்கோயில் இது. முருகனின் தலையில் குடுமி உள்ளது. உற்சவர் கையில் கரும்பு இருக்கிறது. கரும்பு பார்ப்பதற்கு கரடு முரடாக இருந்தாலும், உள்ளே இனிமையான சாறு இருக்கும். இதைப்போல, பார்ப்பதற்கு கரடு முரடானவராக மனிதன் தோற்றமளித்தாலும், நற்குணம் கொண்ட நல்ல மனம் என்னும் இனிய சாற்றை கொண்டிருக்க வேண்டுமென்பதை கரும்பைக் கையில் வைத்திருப்பதன் மூலம் இவர் உணர்த்துகிறார்.
சிறப்பம்சம்: மலைக்கு நேரேயுள்ள ஊருக்குள் ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. சித்திரை மாதப்பிறப்பன்று படிபூஜை நடக்கும். பொதிகை சென்ற அகத்தியர் இங்கே வரும் போது, முருகன் வளையல் விற்கும் செட்டியாராக அவருக்கு காட்சி தந்தார். இதனால் ஊர் "செட்டிகுளம்' எனப்பட்டது. இவ்வூர் அருகில் புகழ்பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் உள்ளது.
கரும்புத்தொட்டில்: குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், சஷ்டியன்று முருகனுக்கு பாலாபிஷேகம் செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் கரும்புத்தொட்டிலில் குழந்தையைப் படுக்க வைத்து, கோயிலை வலம் வருகின்றனர்.
இருப்பிடம்: திருச்சியில் இருந்து பெரம்பலூர் செல்லும் ரோட்டில் 44 கி.மீ., தூரத்திலுள்ள ஆலத்தூரில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ.,சென்றால் செட்டிகுளத்தை அடையலாம். சென்னையில் இருந்து வருபவர்கள் பெரம்பலூரில் இருந்து திருச்சி செல்லும் ரோட்டில் 15 கி.மீ.,கடந்தால் ஆலத்தூரை அடையலாம். ஆலத்தூரில் இருந்து பஸ் குறைவு. ஆட்டோ உண்டு.
திறக்கும் நேரம்: காலை 8- 1 மணி, மாலை 4- இரவு 7மணி. வெள்ளி, கிருத்திகை நாட்களில் காலை 8- இரவு 7 மணி.
போன்: 99441 17450, 98426 99378, 04328- 268 008.

நன்றி தினமலர்..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கரும்பு முருகன்... 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 11:09 pm

போயிடவேண்டியது தான்.. பகிர்வுக்கு நன்றி மஞ்சு..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 11:42 pm

நன்றி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கரும்பு முருகன்... 47
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Sun Mar 20, 2011 9:32 am

கரும்பு முருகன்... 678642 கரும்பு முருகன்... 678642 கரும்பு முருகன்... 678642

அகீல் கரும்பு முருகன்... 154550
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 20, 2011 9:54 am

நல்ல விஷயம் சொல்லி இருக்க மஞ்சு.இந்த தடவையாச்சும் எப்படியாவது சமயம் ஒதுக்கி போய் பார்த்துடனும்

கரும்பு முருகன்... Uகரும்பு முருகன்... Dகரும்பு முருகன்... Aகரும்பு முருகன்... Yகரும்பு முருகன்... Aகரும்பு முருகன்... Sகரும்பு முருகன்... Uகரும்பு முருகன்... Dகரும்பு முருகன்... Hகரும்பு முருகன்... A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக