ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 12:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:01

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:34

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:20

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:12

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 19:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 11:12

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 11:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:02

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 0:44

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 0:42

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 0:33

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 0:31

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 0:30

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 0:28

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 0:26

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:18

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 11 Jul 2024 - 21:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 11 Jul 2024 - 20:20

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 17:30

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu 11 Jul 2024 - 16:52

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu 11 Jul 2024 - 12:39

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:15

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:09

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:08

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:08

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:07

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:06

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Thu 11 Jul 2024 - 0:51

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 0:24

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 0:21

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 0:10

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:49

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:49

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:48

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:47

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:44

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:43

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:43

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:42

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed 10 Jul 2024 - 23:41

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

+7
ப்ரியா
Manik
சாந்தன்
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
மாணிக்கம் நடேசன்
eegaraiviswa
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Empty இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

Post by eegaraiviswa Sat 19 Mar 2011 - 14:41

First topic message reminder :

பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவரும் நிலவு, இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது. இதனால் நமது பார்வைக்கு வழக்கமாகத் தெரியும் அளவை விட மிகப் பெரிதாக நிலவு தெரியும்.

பூமியில் இருந்து நிலவு சுற்றிவரும் சுழற்சிப் பாதையில் அதன் சராசரி தூரம் 2,38,857 மைல்களாகும், அதாவது 3,84,403 கி.மீ. அது ஒரு நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றி வருவதால் பூமிக்கு குறைந்த தூரத்திலும், பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்கும் சென்று சுற்றி வருகிறது. அதன் சுழற்சிப் பாதையில் பூமியில் இருந்து வெகு தூரத்திற்கும் செல்லும்போது (அபோஜி) பூமியில் இருந்து 4,06,395 கி.மீ. தூரம் வரை செல்கிறது. இந்த நேரத்தில் வரும் பெளர்ணமி அன்று நிலவு மிகச் சிறியதாகத் தெரியும்.

அது தனது சுழற்சிப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது (பெரிஜி) அதன் தூரம் 3,57,643 கி.மீ. ஆக சுருங்குகிறது. இப்படிப்பட்ட நிலைதான் இன்று ஏற்படுகிறது. பெளர்ணமி தினமான இன்று நிலவு பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து அதனை நாம் காணும் தூரம் 2,21,567 மைல்களாக, அதாவது 3,54,507.2 கி.மீ. தூரத்திற்கு வருகிறது. இதனால் நிலவு மிகப் பெரியதாகத் தெரியும்.

இப்படிப்பட்ட குறைந்த தூரத்திற்கு நிலவு வருவது ஒவ்வொரு ஆண்டும் நிகழவில்லை என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பு 1955, 1974, 1992, 2005 ஆகிய ஆண்டுகளில் நெருக்கமாக நிலவு வந்தது. அதன் பிறகு ஆறே ஆண்டுகளில் பூமிக்கு நெருக்கமாக வருகிறது.

இன்று வானத்தில் மேக மூட்டம் ஏதுமில்லாமல் இருந்தால் நீங்கள் அழகிய நிலவை மிக அருகில் நின்று பார்ப்பது போன்ற உணர்வுடன் பார்க்கலாம்.

நிலவு இப்படி பூமியை நெருங்கி வருவதால் கடல் பொங்கும் (எல்லா பெளர்ணமி, அமாவாசை தினங்களிலும்தான் பொங்குகிறது), நில நடுக்கம் ஏற்படும், எரிமலைகள் வெடித்துச் சீரும் என்றெல்லாம் எக்கச்சக்க புரளிகளும் பரவி வருகின்றன. ஆனால் இதையெல்லாம் அறிவியலாளர்கள் மறுத்துள்ளனர். இன்றைக்கு கடலில் எழும் அலைகள் அதிகமாக இருக்கும் என்று மட்டும் கூறியுள்ளனர்.
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down


இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Empty Re: இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

Post by கலைவேந்தன் Sat 19 Mar 2011 - 22:17

யானை அப்பளம் சைஸுக்கு இருந்திச்சா வாலு ...? ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Empty Re: இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

Post by ப்ரியா Sat 19 Mar 2011 - 22:37

கலை wrote:யானை அப்பளம் சைஸுக்கு இருந்திச்சா வாலு ...? ஜாலி

ஆமா ஆமா அண்ணாச்சி , இந்தமாதிரி பெரிய அப்பளத்தை இப்போ தான் பாக்கிறேன் . அதிர்ச்சி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Empty Re: இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

Post by சாந்தன் Sat 19 Mar 2011 - 22:52

முத்லில் பெரியதாக தெரிந்தது இப்போது எப்போதும் போல் தெரிகிறது ...
நல்லாதான் இருக்கு
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Empty Re: இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

Post by அசுரன் Sun 20 Mar 2011 - 2:48

நான் இன்று நிலவை பார்த்தேன். ஆனால் ஏதும் வித்தியாசம் தெரியல ஆனா அதிக ஒளியுடன் இருந்தது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Empty Re: இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

Post by md.thamim Sun 20 Mar 2011 - 3:03

அசுரன் wrote:நான் இன்று நிலவை பார்த்தேன். ஆனால் ஏதும் வித்தியாசம் தெரியல ஆனா அதிக ஒளியுடன் இருந்தது.
இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 359383
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Empty Re: இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

Post by உதயசுதா Sun 20 Mar 2011 - 11:22

சே நேத்து நான் நிலவையே பார்க்கலை.என்னமோ நேத்து நாங்க இருக்கிற பக்கம் நிலா ஒளி கூட வரலை.


இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Uஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Dஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Aஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Yஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Aஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Sஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Uஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Dஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Hஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Empty Re: இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

Post by Manik Sun 20 Mar 2011 - 12:16

நிலா முகமாய் நீங்கள் இருக்கும் பொது நிலவு எப்படி அங்க எட்டி பார்க்கும் அக்கா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Empty Re: இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

Post by positivekarthick Sun 20 Mar 2011 - 12:40

நேத்து எங்க வீட்ல 9 டூ 9.30 வரைக்கும் மின்சாரம் இல்ல அதனால வெளிய போயி நிலாவைப் பாத்தேன் ரொம்ப பிரகாசமா ரொம்ப வெளிச்சமா இருந்துச்சு. பாக்க ரொம்ப அழகா இருந்துச்சு


இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Pஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Oஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Sஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Iஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Tஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Iஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Vஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Eஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Emptyஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Kஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Aஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Rஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Tஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Hஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Iஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Cஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Empty Re: இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

Post by உதயசுதா Sun 20 Mar 2011 - 12:43

Manik wrote:நிலா முகமாய் நீங்கள் இருக்கும் பொது நிலவு எப்படி அங்க எட்டி பார்க்கும் அக்கா
இது என்ன பெரிய அளவு வஞ்ச புகழ்ச்சி மாதிரி தெரியுதே மணி.அக்கா கிட்ட என்ன வேணும் உனக்கு.எதுக்கு இவ்வளவு பெரிய ஐஸ் கட்டிய எடுத்து வச்சு இருக்கற நீ?


இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Uஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Dஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Aஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Yஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Aஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Sஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Uஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Dஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Hஇன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Empty Re: இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

Post by Manik Sun 20 Mar 2011 - 12:56

[quote="positivekarthick"]நேத்து எங்க வீட்ல 9 டூ 9.30 வரைக்கும் மின்சாரம் இல்ல அதனால வெளிய போயி நிலாவைப் பாத்தேன் ரொம்ப பிரகாசமா ரொம்ப வெளிச்சமா இருந்துச்சு. பாக்க ரொம்ப அழகா இருந்துச்சுகுஓட்டே

நான் சொன்னதை அப்படியே காப்பி பன்னதன் காரணம் என்ன நண்பா தெரிஞ்சுக்கலாமா இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 102564



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு - Page 2 Empty Re: இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum