புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 21:29
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 21:27
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 12:51
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 12:42
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 10:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:03
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:34
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:11

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை
Page 1 of 1 •
- Lakshmanபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
தமிழகம் முழுவதும் நேற்று ( 18ம் தேதி ) மட்டும் 47 இடங்களில் தேர்தல்
அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1 கோடியே 93 லட்சம் மதிப்புள்ள தங்கம்
மற்றும் வெள்ளியும், ரொக்கமாக ரூ. 2 கோடியே 31 லட்சத்து 59 ஆயிரம் பணமும்
பிடிப்பட்டது.
அறிவியல் பாடத்தில் இருக்கும் பார்முலா போல, தேர்தலுக்கு என்று கட்சிகள்
ஒரு பார்முலா வைத்திருக்கிறது. அது தான் திருமங்கலம் பார்முலா.
திருமங்கலம் பார்முலா = பணம் , பொருள், சலுகைகள் !. அந்த பார்முலா எல்லாம்
இந்த முறை பலிக்காது என களத்தில் குதித்திருக்கிறது தேர்தல் கமிஷன்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதை
தடுப்பதற்காக தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதில்
ஒருபகுதியாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் செக்போஸ்ட்கள்
வைக்கப்பட்டு வாகனங்களில் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வாக்காளர்களுக்காக
கொண்டுசெல்லப்படுகிறதா என்று சோதனை நடத்திவருகின்றனர்.
கோவில்பட்டியில் ரூ.2.08 லட்சம் : கோவில்பட்டியில் போலீசார்
நடத்திய வாகன சோதனையில் பலசரக்கு வியாபாரியிடமிருந்த ரூ.2.08 லட்சம் பணம்
சிக்கியது. கோவில்பட்டியில் போலீசார் நகரின் முக்கிய நுழைவு வாயில்களில்
செக்போஸ்ட் அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். இதனடிப்படையில் டிஎஸ்பி
சுந்தரமூர்த்தி தலைமையில் தீவிர வாகன சோதனை நடத்தி வந்தனர். இதில்
தோட்டிலோவன்பட்டி விலக்கருகே அமைக்கப்பட்டுள்ள செக்போஸ்ட் வழியாக வந்த காரை
போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதிலிருந்த ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்தை
போலீசார் கைப்பற்றினர்.
தென்காசியில் ரூ.17.62 லட்சம் : தென்காசியில் தேர்தல் கமிஷன்
நடத்திய வாகன சோதனையில் 17 லட்சத்து 61 ஆயிரத்து 970 ரூபாய்
சிக்கியது.தென்காசி வாய்க்கால் பாலம் அருகே போலீஸ் செக்போஸ்ட் பகுதியில்
நேற்று காலையில் பறக்கும்படை தாசில்தார் கிருஷ்ணவேணி, தேர்தல் உதவி அலுவலர்
விஜயா, ஆர்.ஐ.ஐயப்பன், வி.ஏ.ஓ.அருள்லிங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆடிவேல்,
மணியன், ஏட்டுகள் உமையொருபாகம், சாகுல்கமீது, பால்சாமி, பேச்சிமுத்து
உள்ளிட்டோர் அதிரடி வாகன சோதனை நடத்தினர்.ஒரு காரில் பேக்கில் 9 லட்சத்து
20 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இப்பணம் கொண்டு
வரப்பட்டதற்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் அப்பணம் பறிமுதல்
செய்யப்பட்டது.இதுபோல் மேலும் இரு காரில் முறையே 67 ஆயிரத்து 970 ரூபாய், 7
லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. அந்தப் பணமும்
பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று வாகனங்களில் கொண்டு வரப்பட்ட 17 லடசத்து
61 ஆயிரத்து 970 ரூபாய் பிடிபட்டது. இதற்கு முறையான ஆவணங்கள்
சமர்பிக்கப்படவில்லை. இதனால் இப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு
கருவூலத்தில் ஒப்படைக்கப்படுகிறது.
ஓசூரில் 2 கோடி ரொக்கம், 2.5 கிலோ தங்கம் : ஓசூர் அடுத்த
ஜுஜுவாடி செக்-போஸ்ட்டில் நேற்று ஒரே நாளில் கர்நாடகாவில் இருந்து வந்த
வாகனங்களில், 2 கோடி ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 2.5 கிலோ தங்கத்தை,
பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு
ரூ.1 கோடியே 93 லட்சம் ஆகும்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஓசூரை நோக்கி வந்த, "டவேரா'
காரை, துணை ராணுவத்தினர் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை
செய்தனர். காரில், இரண்டரை கிலோ தங்கம் இருந்தது. அதைக் கொண்டு வந்த
இருவரிடம் விசாரித்தனர்."வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த
பின், ஆவணங்கள் சரியாக இருந்தால் தங்கத்தை பெற்றுக் கொள்ளலாம்' என கூறி
காருடன் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
பெங்களூரில் இருந்து வந்த, "பொலிரோ' காரை சோதனை செய்தனர். அந்த
காரில் 1 கோடியே 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது. பணத்துக்கு உரிய
ஆவணங்கள் இல்லாததால், போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, சப்-கலெக்டர்
அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பெங்களூரில் இருந்த வந்த மற்றொரு, "டாடா சுமோ' வாகனத்தை சோதனை செய்த
போது, காரில் ஆவணம் இல்லாத 18 லட்சம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
டூ-வீலரில் ரூ.4.69 லட்சம் : உரிய ஆவணங்கள் இல்லாமல்
மோட்டார் சைக்கிளில் கொண்டு வரப்பட்ட 4.69 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல்
அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். கிணத்துக்கடவு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட
மாதம்பட்டி கிராமத்தில், சிறுவாணி செல்லும் ரோட்டில் மாவட்ட ஊராட்சி அலுவலக
கண்காணிப்பாளர் மனோகரன், உதவி வேளாண்மை அலுவலர் கோபால்சாமி மற்றும் காவல்
உதவி ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் தேர்தல் பணி தொடர்பான வாகன சோதனையில்
ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த டிஎன் 58. கியூ.0201 என்ற பதிவு எண் கொண்ட
மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த
மதுரையை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் சுரேஷ் ஆகியோரிடம் இருந்து 4
லட்சத்து 69 ஆயிரத்து 225 ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், "மைக்ரோ பைனான்ஸ் மூலம் வசூலான பணம்' என அவர்கள்
தெரிவித்தனர். பணம் வசூலித்ததற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்
செய்யப்பட்டது. .
அவிநாசியில் ரூ.5.20 லட்சம்: கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில்,
ஆட்டையாம்பாளையம் பிரிவில் உள்ள வாகன சோதனை மையத்தில், பறக்கும்படை
தாசில்தார் பாலசுப்ரமணியம் தலைமையில், சோதனை நடந்தது. நேற்று மாலை
அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்ட போது, 5.20 லட்சம் ரூபாய்
இருந்தது. காரில் வந்த பெருமாநல்லூரை சேர்ந்த மோகனிடம் விசாரித்தபோது, உரிய
ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு வந்தது தெரிந்தது. முறையான ஆவணங்கள்
காட்டப்படாததால் அந்தப் பணத்தை தேர்தல் அதி்காரிகள் பறிமுதல் செய்தனர்.
அன்புடன் லக்ஷ்மண்

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ரொம்ப வளமா இருக்கும்போல !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
எந்த ஒரு அரசியல்வாதியும் வேணும்னே இவ்வளவு பணத்தை அரசாங்கத்துக்கு கொடுக்க மாட்டாங்க. காரில் எடுத்துட்டு போயி தேர்தல் பணியாளர்கள ஏமாத்திட்டு இவங்க வேறு வழியில் கொண்டு போயி சேத்துட்டாங்க.
- Lakshmanபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
இன்னும் நிறைய கணக்கில் வராத நிறைய பணம் உள்ளன நண்பா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1