புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10கணவன் V1.0 மென்பொருள்  Poll_m10கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10 
69 Posts - 41%
heezulia
கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10கணவன் V1.0 மென்பொருள்  Poll_m10கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10கணவன் V1.0 மென்பொருள்  Poll_m10கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10கணவன் V1.0 மென்பொருள்  Poll_m10கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10கணவன் V1.0 மென்பொருள்  Poll_m10கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10கணவன் V1.0 மென்பொருள்  Poll_m10கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10கணவன் V1.0 மென்பொருள்  Poll_m10கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10கணவன் V1.0 மென்பொருள்  Poll_m10கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10கணவன் V1.0 மென்பொருள்  Poll_m10கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10கணவன் V1.0 மென்பொருள்  Poll_m10கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10கணவன் V1.0 மென்பொருள்  Poll_m10கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10 
320 Posts - 50%
heezulia
கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10கணவன் V1.0 மென்பொருள்  Poll_m10கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10கணவன் V1.0 மென்பொருள்  Poll_m10கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10கணவன் V1.0 மென்பொருள்  Poll_m10கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10கணவன் V1.0 மென்பொருள்  Poll_m10கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10 
22 Posts - 3%
prajai
கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10கணவன் V1.0 மென்பொருள்  Poll_m10கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10கணவன் V1.0 மென்பொருள்  Poll_m10கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10 
3 Posts - 0%
Barushree
கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10கணவன் V1.0 மென்பொருள்  Poll_m10கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10 
2 Posts - 0%
Guna.D
கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10கணவன் V1.0 மென்பொருள்  Poll_m10கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10கணவன் V1.0 மென்பொருள்  Poll_m10கணவன் V1.0 மென்பொருள்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் V1.0 மென்பொருள்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Mar 14, 2011 11:53 am

என் நண்பர் இமெயிலில் அனுப்பியது:
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்புள்ள தொழில் நுட்பவல்லுநர்க்கு,

கடந்த வருடம் நான் காதலன் 10.0 -ல் இருந்து தன்னிறைவு அடைந்து கணவன் V1.0 க்கு மாறினேன். நான் மென்பொருளை மாற்றின
நாள் முதலா, அதன் நடவடிக்கைகளிலே எண்ணிலடங்கா மாறுதல்கள் நடைபெறுகிறது. குதிரை மாதிரி இருந்த மென்பொருள் இப்ப ஆமை மாதிரி இருக்கு. குறிப்பா சொல்லனுமுனா நகைக்கடை, கைபேசி, வெளியே சுற்றுதல் போன்ற பணிகளில் நன்கு செயல் பட்டது காதலன் 10.0. ஆனால் கணவன் V1.0 ல் அது எங்கே இருக்குனே தெரியலை.

நான் கணவன் V1.0 வாங்கின மூணு மாதம் வரைக்கும் எல்லாமே ஒழுங்கா வேலை செய்தது. ஆனால் இப்பொழுது கைபேசி 2.0 -யை எப்ப அழுத்தினாலும் "நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது உபயோகத்திலே இல்லை" என்ற பதிலையே தருகிறது. எப்போதாவது ஒரு முறை வேலை செய்ததாலும் அது அமைதி 2.0 வை கொண்டு வருகிறது. நகைக்கடை 3.7 யை அழுத்தினால் கவரிங் 3.0 க்கு உள்ளே மட்டுமே போகுது. வெளியே சுற்றுதல் 3.9 அழுத்தினா கேள்விமேலகேள்வி 4.0 வந்து எனக்கு குடைச்சல் கொடுக்குது.

கணவன் V1.0-னுல, காதல் விளையாட்டு 12.4, எனக்கு முன்னுரிமை 4.8 எல்லாம் தன்னாலே நீக்க பட்டு இருக்கு; அதற்கு பதிலா செய்தி 3.0, கிரிக்கெட் 3.0, இணையதளம் 1.5 ஆகிய நிகழ்ச்சிகள் எல்லாம் ஓசியிலே ஒட்டிகிட்டது. பேச்சு 10.0 இப்ப வேலையே செய்வது கிடையாது. வீடுசுத்தம் 2.2 எடுத்தா மொத்தமே உடைந்து விடுகிறது.

முக்கிய விஷயம் நீங்க அறிவுறுத்திய குற்றம் கண்டுபிடித்தல் 3.7 லை தரவிறக்கம் செய்து பார்த்தேன், அதனாலே ஒண்ணுமே பிரயோசனம் இல்லை. இடையிடையே மாமியார் 1.0 என்ற வைரஸ் பின்புலத்திலே செயல்பட்டு குடைச்சல் கொடுக்குது.

இப்ப என்ன செய்யன்னு எனக்கே தெரியலை, தயவு செய்து உதவி செய்யவும்.

இப்படிக்கு,

கணவனைத் தரவிறக்கம் செய்து கொண்டு கொதிக்கும் மனைவி

***********************************************************************************

அன்புள்ள வாடிக்கையாளரே,

நீங்க இதை மனசிலே வைக்க வேண்டும் காதலன் 10.0 ஒரு பொழுது போக்கு சாதனம், ஆனா கணவன் V1.0 ஒரு வாழ்க்கை, நீங்க எங்க இணைய தளத்துக்கு வந்து "நீ என்னை காதலித்தாய் என நினைத்தேன்" என்று அங்கே இருக்கிற பெட்டியிலே தட்டி, அழுகை 6.0 யை தரவிறக்கம் செய்யவும், மறக்காம குற்றம் 3.5 யும் சேத்து கொள்ளுங்க. அழுகை மற்றும் குற்றம் இரண்டையும் ஒரே நேரத்தில் உபயோகிக்கவும்.

கணவன் V1.0 - ஐ நீங்க ஒழுங்கா பயன்படுத்தினா, தன்னாலே நகைக்கடை 3.0, பூக்கடை 2.3, வெளியே சுற்றுதல் 3.9 ஆகியன எல்லாம் சரியாக வேலை செய்யும். கணவன் V1.0 -வை தாறுமாறாக பயன்படுத்தினால் மவுனம் 3.0 அல்லது தண்ணியடி 2.7 ஆகிய வைரஸ்கள் வர வாய்ப்புள்ளது. அதிலும் தண்ணியடி 2.7 மிக மோசமான வைரஸ் ஆகும். அது குறட்டை 2.0, அடிதடி பீட்டா V3.6 ரெண்டையும் உடன் கூட்டி வந்து உங்களுடன் மோசமாக நடப்பதுடன் உடலுக்கும் உறு விளைவிக்கும்.

எல்லா மாமியார் 1.0 வும் வைரஸ் கிருமி இல்லீங்க... அதில் உங்களுக்கு தோன்றும் குறைகளை அழித்தால் அது அம்மா V100.0 போல் இருக்கும். கணவன் V1.0 - ஐ சரியாக பயன்படுத்தினால் அது தரமாக உழைத்து உங்களுக்கு உதவிசெய்யும்.

இதனுடன் சேர்த்து இன்னும் ஒரு வேண்டுகோள், நீங்க மறுபடியும் காதலன் 10.0 தரவிறக்கம் செய்ய வேண்டாம், கணவன் V1.0 - க்கும் அதுக்கும் ஏழாம் பொருத்தம். கணவன் V1.0 உடைந்து போகும்.

சுருக்கமா சொல்லப்போன கணவன் V1.0 ஒரு மகத்தான மென்பொருள், நினைவு கொஞ்சம் குறைவு, புது பழக்க வழக்கங்களை உடனே கற்றுக்கொள்ள முடியாது, அதன் செயல் திட்டம் அப்படிப்பட்டது.

நீங்க எங்களோட புது மென்பொருட்களாகிய சமைப்பது எப்படி 2.5, தலையணைமந்திரம் 3.7 னை தரவிறக்கம் செய்து அதன் நினைவை அதிகப்படுத்துவதோடு, செயல்படும் திறனையும் அதிகப்படுத்தலாம்.

இதயெல்லாம் விட்டு விட்டு நீங்க விவாகரத்து 6.7 ஓசியிலே கிடைக்குமா என்று கேட்கக்கூடாது. அதற்கு நீங்கள் கொடுக்கும் விலைக்கு கணவன் V1.0 ஆயிரம் மடங்கு சால சிறந்தது என்பது எங்களது சிபாரிசு.

நன்றி,

மென்பொருள் வடிவமைப்பாளர்.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 14, 2011 11:57 am

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 12:17 pm

தாங்க முடியலை... கணவன் V1.0 மென்பொருள்  572280 பாவம்.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கணவன் V1.0 மென்பொருள்  47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 14, 2011 12:18 pm

மஞ்சுபாஷிணி wrote:தாங்க முடியலை... கணவன் V1.0 மென்பொருள்  572280 பாவம்.....

யாரு பாவம் அக்கா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Mar 14, 2011 12:20 pm

ரபீக் wrote:
மஞ்சுபாஷிணி wrote:தாங்க முடியலை... கணவன் V1.0 மென்பொருள்  572280 பாவம்.....

யாரு பாவம் அக்கா ?

ஆமா... யாரு பாவம்?

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 12:28 pm

ரபீக் wrote:
மஞ்சுபாஷிணி wrote:தாங்க முடியலை... கணவன் V1.0 மென்பொருள்  572280 பாவம்.....

யாரு பாவம் அக்கா ?

நீங்க தான் ரஃபீக் கணவன் V1.0 மென்பொருள்  246975

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கணவன் V1.0 மென்பொருள்  47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 14, 2011 12:32 pm

மஞ்சுபாஷிணி wrote:
ரபீக் wrote:
மஞ்சுபாஷிணி wrote:தாங்க முடியலை... கணவன் V1.0 மென்பொருள்  572280 பாவம்.....

யாரு பாவம் அக்கா ?

நீங்க தான் ரஃபீக் கணவன் V1.0 மென்பொருள்  246975

நல்ல பாருங்க ,,நானா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 12:32 pm

dsudhanandan wrote:
ரபீக் wrote:
மஞ்சுபாஷிணி wrote:தாங்க முடியலை... கணவன் V1.0 மென்பொருள்  572280 பாவம்.....

யாரு பாவம் அக்கா ?

ஆமா... யாரு பாவம்?

இனிமே கேப்பிங்களா? கணவன் V1.0 மென்பொருள்  211781

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கணவன் V1.0 மென்பொருள்  47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 14, 2011 1:29 pm

கணவன் V1.0 மென்பொருள்  168300 கணவன் V1.0 மென்பொருள்  168300 கணவன் V1.0 மென்பொருள்  168300

கணவன் V1.0 மென்பொருள்  Uகணவன் V1.0 மென்பொருள்  Dகணவன் V1.0 மென்பொருள்  Aகணவன் V1.0 மென்பொருள்  Yகணவன் V1.0 மென்பொருள்  Aகணவன் V1.0 மென்பொருள்  Sகணவன் V1.0 மென்பொருள்  Uகணவன் V1.0 மென்பொருள்  Dகணவன் V1.0 மென்பொருள்  Hகணவன் V1.0 மென்பொருள்  A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 1:34 pm

என்னா கண்ணு இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறே? புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கணவன் V1.0 மென்பொருள்  47
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக