ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி..

+2
Manik
மஞ்சுபாஷிணி
6 posters

Go down

கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Empty கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி..

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 12:28 pm

சென்னை : தி.மு.க., தேர்தல் அறிக்கையை இன்று முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்துகிறார். கடந்த தேர்தலின் போது தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இலவச டி.வி., 1 ரூபாய் அரிசி என ஏராளமான சலுகைகள் இடம்பெற்றிருந்தன. அந்த தேர்தல் அறிக்கை தி.மு.க., வெற்றிக்கு பெரிதும் உதவியதால் அதனை கதாநாயகன் என்று கட்சியினர் வர்ணித்தனர். வெற்றி பெற்ற பின்னர் முதல்வரும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த சலுகைகளை மக்களுக்கு வழங்கினார். இந்நிலையில் இன்று வரும் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தி.மு.க., வெளியிடவுள்ளது. இது பற்றி முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அளித்த பேட்டியில், கடந்த தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருந்ததைப் போல இந்த தேர்தல் அறிக்கை "கதாநாயகியாக" இருக்கும் என்று கூறியிருந்தார். அதன் படி இன்று முதல்வர் வெளியிட இருக்கும் தேர்தல் அறிக்கை, கடந்த அறிக்கையைப் போல எக்கச்சக்க சலுகைகளுடன் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் தேர்தல் அறிக்கையை கதாநாயகி என கூறியிருப்பதால் பெண்களுக்கு அதிக அளவில் சலுகைகள் மற்றும் வாக்குறுதிகள் அறிவிக்கப்படலாம் என்று தி.மு.க., வினர் பேசிக்கொள்கின்றனர்.

நன்றி தினமலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Empty Re: கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி..

Post by Manik Sat Mar 19, 2011 12:30 pm

மக்களை ஏமாற்ற எவ்வளவு வில்லங்கமா திட்டம் போடுறாங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Empty Re: கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி..

Post by ரபீக் Sat Mar 19, 2011 12:31 pm

ரொம்ப கவர்ச்சியா இருக்கும்போல சிப்பு வருது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Empty Re: கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி..

Post by கலைவேந்தன் Sat Mar 19, 2011 12:32 pm

சிப்பு வருது சிரிப்பு



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Empty Re: கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி..

Post by பூஜிதா Sat Mar 19, 2011 12:39 pm

வில்லன் கதாநாயகியை அறிமுகபடுதுகிறாரா கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. 745155 கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. 745155 கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. 745155 கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. 745155 கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. 745155 கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. 745155 என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Empty Re: கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி..

Post by கலைவேந்தன் Sat Mar 19, 2011 12:44 pm

வாம்மா பூஜிதா... எங்கே ரொம்ப நாளா உன்னைக்காணோமே..? நலம் தானே..?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Empty Re: கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி..

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 12:50 pm

பூஜிதா wrote:வில்லன் கதாநாயகியை அறிமுகபடுதுகிறாரா கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. 745155 கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. 745155 கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. 745155 கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. 745155 கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. 745155 கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. 745155 என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பாடகன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Empty Re: கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி..

Post by உதயசுதா Sat Mar 19, 2011 1:52 pm

இவர் அறிமுக படுத்தாரா கதாநாயகி இவருக்கே வில்லி ஆகாம இருந்தா சரி


கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Uகதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Dகதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Aகதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Yகதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Aகதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Sகதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Uகதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Dகதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Hகதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Empty Re: கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி..

Post by ரபீக் Sat Mar 19, 2011 2:02 pm

உதயசுதா wrote:இவர் அறிமுக படுத்தாரா கதாநாயகி இவருக்கே வில்லி ஆகாம இருந்தா சரி

அம்மாவை இவர் அறிமுகப் படுத்த்வில்லை அக்கா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Empty Re: கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி..

Post by உதயசுதா Sat Mar 19, 2011 2:08 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:இவர் அறிமுக படுத்தாரா கதாநாயகி இவருக்கே வில்லி ஆகாம இருந்தா சரி

அம்மாவை இவர் அறிமுகப் படுத்த்வில்லை அக்கா
இவர் கொடுக்கர தேர்தல் அறிக்கை ஒண்ணு இவருக்கு வில்லி ஆகும் இல்லைன்னா அந்த கதா நாயகியா நம்பி
ஓட்டு போடுற நம்மாளுக்கு வில்லி ஆகும்.ஆக மொத்தம் யாருக்காச்சும் ஒருத்தருக்கு வில்லி ஆகும்


கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Uகதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Dகதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Aகதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Yகதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Aகதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Sகதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Uகதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Dகதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Hகதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி.. Empty Re: கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதா, கருணாநிதி இன்று மனு தாக்கல்
» காங். போட்டியிடும் தொகுதிகள் முடிவானது-இன்று கருணாநிதி அறிவிக்கிறார்
» கோவையில் இன்று டைடல் பூங்கா திறப்பு-பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார் கருணாநிதி
» புதுச்சேரயில், கருணாநிதி பெயரிலான காலை சிற்றுண்டி திட்டம் இன்று தொடங்கப்படுகிறது
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum