புதிய பதிவுகள்
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 12:51

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 12:42

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 10:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:03

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:34

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:11

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 22:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழனிவேல் இண்டர்லாக் நெருக்கடியைத் தீர்க்கத் தவறி விட்டார். Poll_c10பழனிவேல் இண்டர்லாக் நெருக்கடியைத் தீர்க்கத் தவறி விட்டார். Poll_m10பழனிவேல் இண்டர்லாக் நெருக்கடியைத் தீர்க்கத் தவறி விட்டார். Poll_c10 
109 Posts - 70%
heezulia

27 Posts - 17%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
Balaurushya

2 Posts - 1%
Barushree

nahoor

1 Post - 1%
kavithasankar

Tamilmozhi09

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழனிவேல் இண்டர்லாக் நெருக்கடியைத் தீர்க்கத் தவறி விட்டார். Poll_c10பழனிவேல் இண்டர்லாக் நெருக்கடியைத் தீர்க்கத் தவறி விட்டார். Poll_m10பழனிவேல் இண்டர்லாக் நெருக்கடியைத் தீர்க்கத் தவறி விட்டார். Poll_c10 
164 Posts - 75%

27 Posts - 12%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

ஆனந்திபழனியப்பன்

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழனிவேல் இண்டர்லாக் நெருக்கடியைத் தீர்க்கத் தவறி விட்டார்.

சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Sat 19 Mar 2011 - 7:42

இண்டர்லாக் மறு ஆய்வுக் குழுவிலிருந்து தங்களை அகற்றிக் கொண்ட மூன்று இந்திய வம்சாவளி உறுப்பினர்களை நேற்று மஇகா தலைவர் பழனிவேல் சந்தித்தார். ஆனால் சர்ச்சைக்குரிய அந்த நாவல் மீதான பிரச்னை இன்னும் தீரவில்லை.

அந்த மூவரும் தங்கள் மனதை மாற்றிக் கொண்டு பிரச்னையைத் தீர்ப்பதற்கு தொடர்ந்து வேலை செய்ய ஒப்புக் கொண்டதாக பழனிவேல் கூறியிருந்தார். ஆனால் அதனை அந்த மூவரில் ஒருவரான உதய சங்கர் எஸ்பி மறுத்தார். பழனிவேலின் சொல்லியிருப்பது அவரது “சொந்தக் கருத்து” என அவர் சொன்னார்.

பிரதமருடைய சிறப்பு அதிகாரி ரவீன் பொன்னையாவுடன் தாம் குழுவின் இரண்டு உறுப்பினர்களைச் சந்தித்ததாக பழனிவேல் ஒர் அறிக்கையில் கூறியிருந்தார்.

“கல்வி அமைச்சருமான துணைப் பிரதமர் முஹைடின் யாசினை தாங்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறும் குழுவின் இந்திய உறுப்பினர்கள் என்னைக் கேட்டுக் கொண்டனர்.”

“அந்தப் புத்தகத்தில் காணப்படும் உணர்வுகளை காயப்படுத்துகிற பகுதிகளைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் அதனை முஹைடினிடம் கொடுக்க விரும்புவதாகவும் அந்த உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்தனர்.” என அந்த அறிக்கை குறிப்பிட்டது. கல்வி அமைச்சு அவர்களுடைய கருத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

அந்த நாவலில் மணியம் பற்றிய அத்தியாயம், இந்தியர்களுடைய உணர்வுகளைப் புண்படுத்துகிற பல அம்சங்களைக் கொண்டுள்ளது. அந்த மூவரும் இந்திய சமூகத்தின் உணர்வுகளையே எடுத்துக் கூறியுள்ளனர் என்றும் பழனிவேல் சொன்னார்.

ஆனால் முஹைடினைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளவே இல்லை என உதயா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“அது பற்றிப் பேசப்படவில்லை. நாங்கள் அந்த நாவலைத் திருத்துவதற்கான யோசனைகளை மட்டுமே தெரிவித்தோம்,” என அவர் சொன்னார்.

ஆகவே முஹைடினுடனான சந்திப்பு பற்றித் தமக்கு ஏதும் தெரிவிக்கப்படாததால் அது பற்றித் தாம் கருத்துரைக்க முடியாது என்றும் உதயா குறிப்பிட்டார்.

உதயாவுடன் தஞ்சோங் மாலிமில் உள்ள கல்விப் பல்கலைக்கழகத்தின் அமினுடின் பாக்கி உலகளாவியக் கல்வி மய்ய இயக்குநர் பேராசிரியர் என் எஸ் ராஜேந்திரன், முன்னாள் கல்வி அமைச்சு அதிகாரி ஜி கிருஷ்ணப்பகவான் ஆகியோரும் கடந்த புதன் கிழமை மறு ஆய்வுக் குழு கூட்டத்துக்குப் பின்னர் அந்தக் குழுவிலிருந்து விலகிக் கொண்டனர்.

‘திருத்தங்கள் ஒன்றின் பின் ஒன்றாக நிராகரிக்கப்பட்டன’

அந்தப் புத்தகத்தை ஐந்தாம் படிவ மாணவர்களுக்குப் பொருத்தமானதாக மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட 100 திருத்தங்களை அந்தக் குழுவைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் தங்கள் மனதை மாற்றிக் கொண்டு ஒன்றின் பின் ஒன்றாக நிராகரித்ததைத் தொடர்ந்து குழுவிலிருந்து தங்களை அகற்றிக் கொள்ள மூன்று இந்திய உறுப்பினர்களும் முடிவு செய்தார்கள்.
'மலேசியா இன்று'

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 19 Mar 2011 - 10:44

தகுதியற்றவர்கள் தலைவர்களாக வந்தால் இவ்வாறுதான் நிகழும்!

பழனிவேல் இண்டர்லாக் நெருக்கடியைத் தீர்க்கத் தவறி விட்டார். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Sat 19 Mar 2011 - 11:19

சிவா wrote:தகுதியற்றவர்கள் தலைவர்களாக வந்தால் இவ்வாறுதான் நிகழும்!
உண்மைதான் அண்ணா! நல்ல தலைவர்கள் நாட்டில் அரிதாகி விட்டனர். ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat 19 Mar 2011 - 11:31

இப்படித்தானே. ம.இ.கா. தலைவர்கள் மலேசிய இந்தியர்கள் ஏமாற்றி வந்திருக்கிறார்கள். இருந்தும் இந்த இளிச்சவாயர்கள் (இந்தியர்கள்) இந்த அரசாங்கத்தை நம்பி ஏமாந்து வருகிறார்கள். தன்மீதே நம்பிக்கை இல்லாமல் , எதிர்கால சிந்தனை அற்று, ஆட்டு மந்தைகளை விட மிகக் கேவலமாக வாழ்ந்து வருகிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 19 Mar 2011 - 11:38

nadesmani wrote:இப்படித்தானே. ம.இ.கா. தலைவர்கள் மலேசிய இந்தியர்கள் ஏமாற்றி வந்திருக்கிறார்கள். இருந்தும் இந்த இளிச்சவாயர்கள் (இந்தியர்கள்) இந்த அரசாங்கத்தை நம்பி ஏமாந்து வருகிறார்கள். தன்மீதே நம்பிக்கை இல்லாமல் , எதிர்கால சிந்தனை அற்று, ஆட்டு மந்தைகளை விட மிகக் கேவலமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இதற்கெல்லாம் என்னதான் தீர்வாக அமைய முடியும்! ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டே இருப்பதுதான் இன்று மலேசியத் தமிழ் அரசியலில் புது நாகரீகமாகிவிட்டது!

வானொலியில் மக்கள் பிரச்சனை குறித்து பேசுவதற்கு யாருமே இல்லை! பிரிந்து சென்ற காதலர்களை இணைக்கும் நிகழ்ச்சி நடத்தத்தான் அறிவிப்பாளர்கள் அலைகிறார்கள். பழனிவேல் இண்டர்லாக் நெருக்கடியைத் தீர்க்கத் தவறி விட்டார். 56667 பழனிவேல் இண்டர்லாக் நெருக்கடியைத் தீர்க்கத் தவறி விட்டார். 56667 பழனிவேல் இண்டர்லாக் நெருக்கடியைத் தீர்க்கத் தவறி விட்டார். 56667

மலாய்க்காரர்களை எதிர்த்தும் எதுவும் செய்ய முடியாது, அவர்களுடன் இணைந்தும் எதுவும் செய்ய முடியாது. நிலைமை இவ்வாறு சென்றால் எதிர்கால சந்ததியினரின் நிலைதான் என்ன?

மலாய் இளைஞர்களிடம் இனத்துவேஷத்தை அதிகம் விதைக்கிறார்கள். இனிமேலும் அவர்கள் எந்தத் துறைக்கும் தமிழர்களையோ, சீனர்களையோ நம்பப் போவதில்லை. சிறந்த மாணவர்களை வெளிநாடுகளில் படிக்க வைத்து அரசின் முக்கிய வேஎலைகளில் அமர்த்துகிறார்கள். மலாய்க்காரர்களுக்கு ஆங்கில அறிவே இல்லை என்ற நிலை இன்னும் சில ஆண்டுகளில் முற்றாக மாறிவிடும். இதற்கு இணையாக நம்மவர்கள் என்ன திட்டம் வைத்துள்ளார்கள்.

பழனிவேல் இண்டர்லாக் நெருக்கடியைத் தீர்க்கத் தவறி விட்டார். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Sat 19 Mar 2011 - 11:39

nadesmani wrote:இப்படித்தானே. ம.இ.கா. தலைவர்கள் மலேசிய இந்தியர்கள் ஏமாற்றி வந்திருக்கிறார்கள். இருந்தும் இந்த இளிச்சவாயர்கள் (இந்தியர்கள்) இந்த அரசாங்கத்தை நம்பி ஏமாந்து வருகிறார்கள். தன்மீதே நம்பிக்கை இல்லாமல் , எதிர்கால சிந்தனை அற்று, ஆட்டு மந்தைகளை விட மிகக் கேவலமாக வாழ்ந்து வருகிறார்கள்.
மன்னிக்க வேண்டும் ஐயா! ஒட்டு மொத்தமாக அனைத்து மலேசிய வாழ் இந்தியர்களையும் அப்படி வருணிப்பது பொருத்தமற்றதாகவே தோன்றுகிறது. இந்திய சமூகம் சற்று விழிப்புணர்வு பெற்றே இருக்கிறது. அதனாலே கடந்த பொதுதேர்தலில் இந்தியர்களின் வலிமை நிருபிக்கப்பட்டுள்ளது. அதுசரி, தங்கள் தாப்பா மாண்புமிகு மஇகாவை சார்ந்தவர்தானே? எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Sat 19 Mar 2011 - 11:59

எப்படி அண்ணா! மின்னல் அரசாங்க வானெலி, அறிவிப்பாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான தோற்றத்தைக் கொண்டுள்ள ஒரு நிகழ்ச்சியை படைத்தாலே அவர்கள் மேல் கரும்புள்ளி விழுந்து விடுமே! சமீபத்தில் அது போன்ற நிகழ்ச்சி படைத்து வந்த ஒரு சீன இனத்தைச் சார்ந்த அரசாங்கத் தொலைக்காட்சி அறிவிப்பாளரின் சேவை நிறுத்தப்பட்டுவிட்டதே! மற்றுமொரு வானொலி தனியார் வானொலி, அடுத்த முறை அதன் அனுமதி புதுபிக்கப்படும் பொழுது பிரச்சனையாகி விடுமே. இங்கே தகவல் சுதந்திரம் கட்டுபடுத்தப்ப்ட்ட ஒன்றாயிற்றே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 19 Mar 2011 - 12:01

sivasangker wrote:எப்படி அண்ணா! மின்னல் அரசாங்க வானெலி, அறிவிப்பாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான தோற்றத்தைக் கொண்டுள்ள ஒரு நிகழ்ச்சியை படைத்தாலே அவர்கள் மேல் கரும்புள்ளி விழுந்து விடுமே! சமீபத்தில் அது போன்ற நிகழ்ச்சி படைத்து வந்த ஒரு சீன இனத்தைச் சார்ந்த அரசாங்கத் தொலைக்காட்சி அறிவிப்பாளரின் சேவை நிறுத்தப்பட்டுவிட்டதே! மற்றுமொரு வானொலி தனியார் வானொலி, அடுத்த முறை அதன் அனுமதி புதுபிக்கப்படும் பொழுது பிரச்சனையாகி விடுமே. இங்கே தகவல் சுதந்திரம் கட்டுபடுத்தப்ப்ட்ட ஒன்றாயிற்றே!

வாழ்க்கையில் கட்டுப்பாடுகள் இருக்கலாம், ஆனால் வாழ்க்கையே கட்டுப்பாடுகளாகிப் போனால் வாழ்ந்து என்ன பயன்? பழனிவேல் இண்டர்லாக் நெருக்கடியைத் தீர்க்கத் தவறி விட்டார். 440806

பழனிவேல் இண்டர்லாக் நெருக்கடியைத் தீர்க்கத் தவறி விட்டார். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக