புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_m10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10 
32 Posts - 82%
heezulia
ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_m10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10 
5 Posts - 13%
viyasan
ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_m10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_m10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_m10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10 
209 Posts - 41%
heezulia
ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_m10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_m10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_m10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10 
21 Posts - 4%
prajai
ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_m10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_m10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_m10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_m10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_m10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_m10ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat 19 Mar 2011 - 12:17

தொழிலதிபர் ஹசன் அலியின் வருமானம் கடந்த 6 ஆண்டுகளில் ரூ. 54,248 கோடியாக உயர்ந்துள்ளது. இது 100 மடங்குக்கும் அதிகம் என்று மத்திய கணக்கு துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனேவை சேர்ந்த குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலி, குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தி, ரூ.50 ஆயிரம் கோடிக்கு வரி செலுத்த உத்தரவிட்டனர். மேலும், அமலாக்கப் பிரிவினர் அவரிடம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஹசன் அலியின் வருவாய் குறித்து மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கை அளித்துள்ளது.

இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியுள்ளதாவது: கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் பெற்றாலும் பல ஆண்டுகளாக ஹசன் அலி வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை. கடந்த 2001-02 -ம் ஆண்டில் வருமான வரித் துறையினர் அவரது வருவாயை ஆய்வு செய்துள்ளனர். அப்போது வரிக்கு உட்பட்ட வருவாய் ரூ.528.9 கோடியாக இருந்தது. அடுத்த ஆண்டே ரூ.5,404.7 கோடியாக உயர்ந்துள்ளது. அதன்பின், 2006-07ம் ஆண்டில் வரிக்கு உட்பட்ட வருவாய் ரூ.54,268 கோடியாக அதிகரித்துள்ளது. இது 100 மடங்குக்கு மேல் அதிகம்.

கடந்த 2001ம் ஆண்டு முதல் 2004 ஆண்டு வரையும், 2005 முதல் 2007ம் ஆண்டு வரை தொடர்ந்து வருமான வரி கணக்கை ஹசன் அலி சமர்ப்பிக்கவில்லை. கடந்த 2008-09ம் ஆண்டில் வசூல் செய்யப்படாத வரித் தொகை ரூ.2 லட்சம் கோடியாக இருந்தது. அதில் ஹசன் அலியிடம் மட்டும் ரூ.74,938 கோடி வசூலிக்கப்படவில்லை. இவ்வாறு மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat 19 Mar 2011 - 12:18

இவ்ளோ பணத்தை வெச்சுக்கிட்டு என்னப்பா செய்வார்?

டயபடீக் பிபி பேஷண்டா இருந்தால் இஷ்டப்பட்டதை சாப்பிட கூட முடியாதே....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹசன் அலி வருமானம் ரூ.54 ஆயிரம் கோடி 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக